Printfriendly

www.Padasalai.Net

www.Padasalai.Net

Menu (Please wait for Full Loading)

TEACHER SUPER SINGERS

அரசுப்பள்ளி ஆசிரியர் மற்றும் மாணவர்களின்🙋திறனை 🖥 உலகறியச் செய்திட..



*அரசுப்பள்ளி ஆசிரியர் மற்றும் மாணவர்களின்🙋திறனை 🖥 உலகறியச் செய்திட..

*திறமையை ஊக்குவித்தல் என்பது உழைப்பிற்கு வழங்கப்படும் உண்மையான விருது 👨‍🎓🎓🃏என்பதில் என்றும் நம்பிக்கை கொண்டு..

*பாடுவதில்* 🎤ஆர்வம் மற்றும் திறமை 🎼கொண்ட நமது ஆசிரியர்களின் திறமைகளை அனைவரும் 👪அறிந்து கொள்ளும் வண்ணமும் மற்றும் பிறரும் பயன் பயன்படுத்தும் விதமாகவும் *6,04,019*பார்வைகளைப் பெற்றுள்ள நமது *SCERT TN CHANNEL*ல் TEACHER SUPER SINGERS என்ற playlist இணைக்கப்பட்டுள்ளது.

கைப்பேசி செயலி 📱SMULE மூலமாகவோ அல்லது 🎧பிறவற்றின் மூலமாகவோ பயனுள்ள பாடல்களைப் 🎼🎼🎼🎼பாடுவோரின் பாடல்கள் அதில் பதிவேற்றம் செய்யப்படும்.
📡📡📡
உங்களது திறமை அனைவரும் அறியவும் பிறரைச் சென்றடையவும் நல்வாய்ப்பினை உருவாக்கித் தருவதிலும் *scert tn channel* பெருமகிழ்ச்சி கொள்கிறது.



*வலைதளத்தில் 🖥📡உங்கள் குரல்வளம் 🤷‍♀🎤ஒலிக்க்கும் தருணம் இது*


👍👍👍வாழ்த்துகள்👍👍👍

1 comment

  1. Happy to hear...
    Whether private school teachers get a chance?
    My prayer is sure for all true spirited talented simple soles of gvt school students n teachers to bring out their potentiality.
    All the best for SCERT TN channel.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Follow by Email

 

Follow by Email

Tamil Writer

Blogger news

Blogroll

Total Pageviews

Most Reading