Printfriendly

www.Padasalai.Net

www.Padasalai.Net

Menu (Please wait for Full Loading)

IGNOU சேர்க்கை ஆக.,25 வரை நீட்டிப்பு

        'இக்னோ' என்ற இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலையின் மாணவர் சேர்க்கைக்கு, ஆக., 25 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
'இக்னோ' மண்டல இயக்குனர், கிஷோர் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,  'இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலையில், இளநிலை, முதுநிலை பட்டம், டிப்ளமா, முதுநிலை டிப்ளமா ஆகிய படிப்புகளில் சேர, ஆக., 25 வரை, கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்களை, /onlineadmission.ignou.ac.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்' என, கூறப்பட்டுள்ளது.

2 comments

  1. உயர்நிலைப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் B.ed உற்று நோக்கல் பயிற்சி அதே பள்ளியில் மேற்கொள்ள CEO அனுமதி பெற வேண்டுமா?? தேவையில்லையனில் G.O அனுப்பவும்

    ReplyDelete
  2. அரச பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்க்கு B.Ed சேர்க்கைக்கு அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளந்த?

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Follow by Email

 

Follow by Email

Tamil Writer

Total Pageviews

Most Reading