Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தஞ்சாவூர் முதன்மை கல்வி அலுவலர் திருமதி இரா. திருவளர்செல்வி அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய ஐகோர்ட் உத்தரவு.



திருமதி இரா. திருவளர்செல்வி அவர்கள் கரூர் மாவட்டத்தில் முதன்மை கல்வி அலுவலராகப் பணி புரிந்த போது, கரூர் மாவட்டத்தில் பணிபுரிந்த ஆசிரியர் திரு .என். வடிவேல் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் முதன்மை கல்வி அலுவலர் திருமதி இரா.திருவளர்செல்வி அவர்கள் தொடர்பான தகவல்களை கோரியிருந்ததால் ஆசிரியர் திரு. வடிவேல் என்பவரை முதன்மை கல்வி அலுவலர் தொலைபேசியில் மிரட்டியதால் ,முதன்மை கல்வி அலுவலர் திருமதி திருவளர்செல்வி அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடக்கோரி ஆசிரியர் வடிவேல் அவர்கள் சென்னை உயர்நீதி மன்றம் மதுரைக் கிளையில் வழக்கு எண் Crl.O.P.(MD)No.12859 of 2015 என்ற வழக்கு தொடர்ந்த வழக்கில் தற்போதைய தஞ்சாவூர் முதன்மை க் கல்வி அலுவலர் திருமதி. இரா.திருவளர்செல்வி அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய சென்னை உயர்நீதி மன்றம் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கா?கல்வித்துறை எச்சரிக்கை !அலறும் கல்விப்பணியாளர்கள்.

          யாரேனும் நீதிமன்ற அவமதிப்பு தொடர்ந்தால், வழக்குகளை கவனிக்கும்பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என, கல்வித்துறை எச்சரித்துள்ளது. இதனால் கல்வித்துறை பணியாளர்கள் மன உளைச்சலில் உள்ளனர். கல்வித்துறையில் ஆசிரியர் நியமனம், ஊதிய உயர்வு, பதவி உயர்வு, தகுதித்தேர்வு குறித்த ஏராளமான வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன.


சென்னையில் நாளை நடக்கிறது: முதுநிலை சட்டப் படிப்பு எல்.எல்.எம். கலந்தாய்வு- சட்டக் கல்வி இயக்குநர் தகவல்

        முதுநிலை சட்டப் படிப்பான எல்.எல்.எம். கலந்தாய்வு சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் நாளை நடக்கிறது என்று சட்டக் கல்வி இயக்குநர் நா.சு.சந்தோஷ்குமார் தெரிவித்துள்ளார்.

28-ம் தேதி நடக்கும் குரூப்-2 கலந்தாய்வு தள்ளிவைப்பு

       ஓணம் பண்டிகையை முன்னிட்டு வரும் 28-ம் தேதி (வெள்ளிக்கிழமை) சென்னை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அன்று நடைபெற வேண்டிய குரூப்-2 பதவிகளுக்கான கலந்தாய்வு 29-ம் தேதி நடைபெறும்.


100% தேர்ச்சிக்காக மாணவர்களை பள்ளிகள் கட்டாய தோல்வி அடையச் செய்கின்றனவா? அரசு பதிலளிக்க உத்தரவு:

       பள்ளிகளில் 100 சதவீத தேர்ச்சிக்காக ஒன்பதாம் வகுப்பில் சுமாராகப் படிக்கும் மாணவர்களை கட்டாயமாக தோல்வியடையச் செய்வதாகக் கூறப்படும் புகார் குறித்து அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.

பட்டதாரி ஆசிரியர்கள் பணி நிரவல்: மே மாதத்துக்கு தள்ளிவைக்க கோரிக்கை

        பட்டதாரி ஆசிரியர்கள் பணி நிரவலை மே மாதத்துக்கு தள்ளிவைக்குமாறு ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர்.தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பில் பள்ளிக் கல்வி அமைச்சர் கே.சி. வீரமணியிடம் கோரிக்கை மனு திங்கள்கிழமை வழங்கப்பட்டது. அந்த மனு விவரம்:-


முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் வருகிறது அறிவிப்பு

        முதுநிலை ஆசிரியர்களுக்கான புதிய பணியிடங்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன.இலவச 'லேப்டாப்,' சைக்கிள், உதவித்தொகை போன்ற நலத்திட்டங்களால் அரசு பள்ளிகளில் பிளஸ் 1 ல் மாணவர்கள் சேர்க்கை 10 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் முதுநிலை ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஒவ்வொரு மாவட்டத்திலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தாற்போல் தேவையுள்ள ஆசிரியர்கள், பணியிட விபரங்களை பள்ளிக் கல்வித்துறை கேட்டு பெற்றுள்ளது.

பள்ளிகளில் ஆய்வுக்குழு அரசுக்கு 'நோட்டீஸ்'

        பத்தாம் வகுப்பு தேர்ச்சிக்காக, ஒன்பதாம் வகுப்பு மாணவர்களை தோல்வியடையச் செய்வது குறித்து பள்ளிகளில் ஆய்வு செய்ய, சிறப்புக்குழு அமைக்கக் கோரி தாக்கலான வழக்கில், அரசுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது. 

பட்டதாரி ஆசிரியர்கள் பணி நிரவல்: மே மாதத்துக்கு தள்ளிவைக்க கோரிக்கை

       பட்டதாரி ஆசிரியர்கள் பணி நிரவலை மே மாதத்துக்கு தள்ளிவைக்குமாறு ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர்.தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பில் பள்ளிக் கல்வி அமைச்சர் கே.சி. வீரமணியிடம் கோரிக்கை மனு திங்கள்கிழமை வழங்கப்பட்டது. அந்த மனு விவரம்:-

 

தலைமை ஆசிரியர் பணி கலந்தாய்வு யாருமே விரும்பாத அரசுப்பள்ளிகள்

        தலைமை ஆசிரியர் பணி கலந்தாய்வின்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் 12 அரசு மேல்நிலைப்பள்ளிகளை தேர்வு செய்ய, யாரும் முன்வரவில்லை.ஆசிரியர்களுக்கு மாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு சமீபத்தில் நடந்தது. 
 

வி.ஏ.ஓ. தேர்வு: செப்.2 முதல் இரண்டாம் கட்டக் கலந்தாய்வு

      கிராம நிர்வாக அலுவலர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இரண்டாம் கட்டக் கலந்தாய்வு வருகிற செப்டம்பர் 2-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. 
இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

தமிழக பள்ளி ஆசிரியருக்கு தகவல் தொழில்நுட்ப விருது

          மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப கற்பித்தல் விருதுக்கு, உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியர் அன்பழகன், தேர்வு செய்யப்பட்டுள்ளார். 
 

இளைஞர் காவல் படையினருக்கு போலீஸ் வேலை தர உத்தரவு

        தமிழகத்தில், ஓராண்டு பணி முடித்த, இளைஞர் காவல் படையினருக்கு, போலீஸ் வேலை வழங்க அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.கடந்த, 2012 அக்டோபர், 29ல், சட்டசபையில், 110வது விதியின் கீழ், முதல்வர் ஜெயலலிதா, அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், 'தமிழக போலீசாருக்கு உதவி செய்ய, தமிழ்நாடு சிறப்பு காவல் படை உருவாக்கப்படும். 
 

டிப்ளமோ நர்சிங் படிப்பு 31 முதல் கலந்தாய்வு

         டிப்ளமோ நர்சிங் படிப்புக்கான கலந்தாய்வு, வரும், 31ம் தேதி துவங்கும்' என, மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.தமிழகத்தில், அரசு மருத்துவக் கல்லுாரிகள் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனைகள் என, 27 இடங்களில், இரண்டு ஆண்டு டிப்ளமோ நர்சிங் படிப்புக்கு, 2,100 இடங்கள் உள்ளன. இதற்கு, 9,400 பேர் விண்ணப்பித்துள்ளனர். 
 

அங்கன்வாடி பயிற்சிக்கு ரூ.3.31 கோடி

           ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி மேம்பாட்டு திட்டப்படி, அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க, 3.31 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.இந்த திட்டத்திற்கு, 2013 - 14ல், 3.02 கோடி; 2014 - 15ல், 3.31 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. 
 

குரூப் - 2 தேர்வில் முதல் 10 இடங்களில் பி.இ., பட்டதாரிகள் வணிகவரித்துறை துணை ஆணையர் பதவி ஒதுக்கீடு

           தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்திய குரூப் -- 2 தேர்வில், நான்கு லட்சம் பேர் பங்கேற்றதில், முதல், 10 இடங்களில், பி.இ., பட்டதாரிகள் பிடித்துள்ளனர்.
 

Online Income Tax Paying Method eITR Form Filling Tutorial - Tamil Steps


        இவ்வருடம் முதல் மொத்த வருமானம் 5 இலட்சத்திற்கு மேல் உள்ள அரசு ஊழியர்கள் ஆன்லைனில் வருமான வரி படிவத்தை சமர்பிக்க வேண்டும். அதற்கான சிறப்பு விளக்க கட்டுரையை நமது பாடசாலை வழங்கியுள்ளது.

கடைசி தேதி- 31.8.2015

Tamil step by step tutorial with pictures.



Thanks to Mr. Rajasekar. K

குடும்ப அட்டை பற்றி தெரிந்துகொள்ளுங்கள் !

1 ,குடும்ப அட்டை பெற விண்ணப்ப படிவம்?
தமிழக அரசு புதிய குடும்ப அட்டைக்கான விண்ணப்பப்படிவத்தினை ஆங்கிலம் மற்றும் தமிழில் நிர்ணயித்துள்ளது . இப்படிவம் http://www.consumer.tn.gov.in/pdf/ration_t.pdf  என்ற இணைய தளத்தில் உள்ளது. பயன்படுத்த விரும்புவோர் படிவத்தினை மேற்கண்ட இணையதளத்தில் இருந்து எடுத்து பிரதிகளை எடுத்துக் கொள்ளலாம்.

TNPSC: குரூப் 4 பணியிடங்களுக்கான அறிவிப்பு செப்டம்பரில் வெளியிடப்படும்: டிஎன்பிஎஸ்சி

    சுமார் 800 விஏஓ பணியிடங்களுக்கான அறிவிப்பு செப்டம்பரில் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர்(பொறுப்பு) பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
 

How to instal Vanavil Avvaiyar Font in Android Phone

How to instal Vanavil Avvaiyar Font in Android Phone
1.முதலில் WPS Office with PDF மென்பொருளை Google Play Store க்கு சென்று Install செய்துகொள்ளவும்.
2.பின்னர் Vanavil Avvaiyar Font ஐ தரவிறக்கம் செய்யவும்  அல்லது உங்களுக்குத் தேவையான தமிழ் Font ஐ தரவிறக்கம் செய்து கொள்ளவும்.

CPS புதிய வழக்கு...! வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது...!

திருநெல்வேலி மாவட்டம்  தென்காசியைச் சேர்ந்த குருசாமி பள்ளிக்கல்வி துறையில் பணியாற்றி 2012ல் ஓய்வு பெற்றார்.

கல்வித்துறையின் நடவடிக்கை:தலைமை ஆசிரியர்கள் அதிருப்தி

பள்ளி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால், தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற பள்ளி கல்வித்துறையின் உத்தரவால், தலைமை ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

12th Study Material | Computer Science

Computer Science Study Material [Power Point]
  1. Computer Science | Lesson 1 | One Mark Power Point | - Click Here
  2. Computer Science | Lesson 2 | One Mark Power Point | - Click Here
  3. Computer Science | Lesson 3 | One Mark Power Point | - Click Here
  4. Computer Science | Lesson 4 | One Mark Power Point | - Click Here
  5. Computer Science | Lesson 5 | One Mark Power Point | - Click Here
  6. Computer Science | Lesson 6 | One Mark Power Point | - Click Here
  7. Computer Science | Lesson 7 | One Mark Power Point | - Click Here
  8. Computer Science | Lesson 8 | One Mark Power Point | - Click Here
  9. Computer Science | Lesson 9 | One Mark Power Point | - Click Here
  10. Computer Science | Lesson 10 | One Mark Power Point | - Click Here
Thanks to Mr. R SARAVANAN,

12th Computer Science Study Material

Computer
  1. Computer Science Model Question Paper For Quarterly Exam | Mr. P. Chandrasekaran - English Medium
  2. More 12th Study Materials Available Here
PREPARED BY
P.CHANDRASEKARAN M.C.A, B.Ed.,

ICT Training Enrollment Form

          தமிழகம் முழுவதிலும் ஒவ்வோர் மாவட்டத்திலும் உள்ள கணினி வழி கற்பித்தலில் ஆர்வமுடைய 1 முதல் 12 வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்கள் தங்களின் பெயர் மற்றும் மொபைல் எண், பள்ளி முகவரி, பதவி, மின்னஞ்சல் முகவரி, மாவட்டம் ஆகியவற்றை இந்த e- form ல் பதிவு செய்யவும். மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், மாவட்ட அளவில் நடைபெற உள்ள, புதிய கற்பித்தல் தொழில் நுட்பம் குறித்த பயிற்சியில் பங்கு பெற்று பயன் பெறுங்கள். அரசு பள்ளிகளில் கல்வியில் புதிய தொழில் நுட்பங்களை புகுத்துவோம்.



Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive