Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

'டிஜிட்டல்' பரிவர்த்தனையை ஊக்குவிக்க பரிசு திட்டங்கள்

புதுடில்லி:ரொக்கமின்றி, 'டிஜிட்டல்' முறையில், பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில், மக்களுக்கு பரிசுத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

12th English Paper 1 & 2 - Half Yearly Exam Answer Key Download


12th Half Yearly Exam Questions & Answer Keys Download ( December 2016)
  • English Paper 2 | Mr. G.Suresh **New**
  • English Paper 1 | Mr. G.Suresh 
  • English Paper 1 | Mr. John Kulandai & Mr. M.Ganesh 
Prepared by Mr. G.Suresh, PG Asst in English, GHSS, Veerapandi, Tirupur District.

10th Halfyearly Exam - Tamil Paper 2 Answer Keys Download




SSLC Half Yearly Exam Question Paper & Answer Key Download:
  • Tamil Paper 2 | Mr. G. Velmurugan - Tamil Medium Answer Key Download **New**
Prepared by Mr. G.Velmurugan,  Tamil BT, G H S, Arpakkam, Tiruvannamalai DT

சென்னைக்கு மிக அருகில் கரையைக் கடக்கவுள்ளது வர்தா புயல்: சேதம் அதிகமாக இருக்கும் என தகவல்.

வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள வர்தா புயல் சென்னைக்கு மிக அருகில் கரையைக் கடக்கவுள்ளதாவும் வட தமிழகத்தில் இதனால் கனமழை பெய்யும் என்றும் தமிழக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

RL List 2017

Job News: Teacher Wanted

பார்லிமென்டில் குறள் 'ஒலித்த' மாணவன் ...

       நுனி நாக்கு ஆங்கிலம், இன்டர்நெட், பேஸ் புக், வாட்ஸ்- ஆப், டுவிட்டர்... என்று இளைஞர்களின் கவனம் சென்று கொண்டிருக்கிறது. 
 

விண்ணில் மிதக்கும் பொருட்களை மீட்கும் வலை!

      விண்வெளி ஆராய்ச்சியின் வளர்ச்சிக்கு எல்லையே இல்லை என்பது தற்காலத்தில் நிரூபணமாகிவரும் உண்மை. 
 

சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு இரட்டை பதவி உயர்வு

       சிறப்பாக பணியாற்றும் ஆசிரி யர்களுக்கு இரட்டை பதவி உயர்வு வழங்குவது தொடர்பாக ஆலோசித்து வருகிறோம் என, முதல்வர் நாராயணசாமி பேசி னார்.

10th Half Yearly Exam - Tamil Paper 1 Answer Keys Dowload

10th Half Yearly Exam Question Paper & Answer Keys Download:

CCE 4th Worksheet - Maths Answer Key


 Thanks to Mr. Saravanan, PUMS, Polampatti, Marungapuri TK, Trichy Dt.
& A.R. Mahalakshmi, BT Asst, Salem.

4th Week CCE Worksheets - Single Page Questions


1. Tamil - 4th Week CCE Worksheet - Single Page Questions
2. English - 4th Week CCE Worksheet - Single Page Questions

Centum Coaching Team - 10th Science - English Medium

10th English Medium Centum Question Papers:
  1. Science (3) | Mr. A. Silambarasan - English Medium Question Paper Download
Prepared by Mr. A. Silambarasan, PG Asst, Sri Ramakrishna Matric HSS, Banu Nagar, Ambattur, Chennai.

Centum Coaching Team - 10th Science - Tamil Medium

10th Tamil Medium Centum Question Papers:
  1. Science | Mr. A. Arulalan - Tamil Medium Question Paper Download
Prepared by Mr. A. Arulalan, BT Asst, GHS, Vadugapatty, Sangagiri, Salem Dt.

Centum Coaching Team - 12th Maths - English Medium

12th English Medium Centum Question Papers:
  1. Maths | Mr. Y. Arul Kumar - English Medium Question Paper
Prepared by Mr. Y. Arul Kumar,
ST. JOSEPH'S ACY MHSS, PG- ASSISTANT IN MATHS, SANKAPURAM

Centum Coaching Team - 12th Accountancy - English Medium

12th English Medium Centum Question Papers:
  1. Accountancy | Mr. P. Suresh - English Medium Question Paper
Prepared by Mr. P. Suresh, PG Asst in Commerce & Accountancy.

Centum Coaching Team - 12th Accountancy - Tamil Medium

12th Tamil Medium Centum Question Papers:
  1. Accountancy | Mr. B. Balaji - Tamil Medium Question
Prepared by Mr. B. Balaji, PG asst, GHSS, Paranthur, Kanchipuram Dt.

NEET / IIT / JEE Coaching Questions - 10th Maths Lesson 2 - English Medium

10th Creative Questions  - English Medium
  • 10th Maths - Lesson 2 Creative Questions | Mr. Anish Kumar - English Medium Question Download Here **New**
Prepared by Mr. Anish Kumar, SG Asst, PUMS, Malaipalayam, Madurantakam, Kancheepuram Dt.

NEET / JEE / IIT Coaching Questions - 10th Maths Lesson 3

10th Creative Questions - Tamil Medium
  • 10th Maths - Lesson 3 Creative Questions | Mr. J. Karthi - Tamil Medium Download Here
Prepared by Mr. J. Karthi, BT Asst, GHS, Suktampatti, Salem Dt.

TNTET Exam No Need For Aided School Teachers - Refreshment Training Only Enough - Supreme Court.

MADURAI
The Hindu

HC asks minority schools to conduct refresher courses for teachers

கெளரவ ஆசிரியர்களின் சம்பளம் இரு மடங்கு உயர்வு: தில்லி அமைச்சரவை ஒப்புதல்.

      தில்லி அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் கெளரவ ஆசிரியர்களுக்கான ஊதியத்தை ஏறத்தாழ இரு மடங்கு வரை உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துள்ளது. 
 

தொழில் ­துறை உற்­பத்தி வளர்ச்சி 1.9 சத­வீதமாக பின்­ன­டைவு!!!

       கடந்த அக்­டோ­பரில், நாட்டின் தொழில் துறை உற்­பத்தி வளர்ச்சி,1.9 சத­வீதமாக பின்­ன­டைவைக் கண்­டுள்­ளது. 
 

ரிலையன்ஸ் ஜியோ இலவச சேவைகள் மார்ச் 2017 வரை இல்லாமல் மேலும் சில மாதங்களுக்கு நீட்டிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

        ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனத்தின் இலவச சேவைகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்பட்டிருப்பதை தொடர்ந்து, இந்த சேவைகள் மேலும் நீட்டிக்கப்படலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன. 
 

மும்பையில் 172 மாநகராட்சி பள்ளிகளில் தானியங்கி நாப்கின் எந்திரங்கள் ரூ.1.93 கோடி நிதி ஒதுக்கீடு

      மும்பை, மும்பையில் 172 மாநகராட்சி பள்ளிகளில் தானியங்கி நாப்கின் எந்திரங்களை வைக்க மாநகராட்சி ரூ.1 கோடியே 93 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து உள்ளது.
 

தனியார் வங்கிகளுக்கு முக்கியத்துவம் - ஆர்பிஐ மீது புகார்!

     பழைய ரூபாய் 500 மற்றும் 1000 நோட்டுகளை பெற்றுக்கொண்டு புதிய ரூபாய் நோட்டுகள் கொடுப்பதில் தனியார் வங்கிகளுக்குதான் ஆர்பிஐ முக்கியத்துவம் கொடுக்கிறது’ என்று புகார் எழுந்துள்ளது.

Rasipalan 11.12.2016

மேஷம்
ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் ஓய்வின்றி உழைக்க வேண்டி வரும். மனஇறுக்கங்கள் உருவாகும்.

11.12.1882: மகாகவி சுப்பிரமணிய பாரதியின் பிறந்த தினம் இன்று!

       சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரை மக்கள் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அன்புடன் அழைக்கின்றனர்.

பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்ல துருப்பிடித்த பழைய பஸ்!

       உச்ச நீதிமன்ற உத்தரவை அலட்சிப்படுத்திய பி.எம்.டி.சி., பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்ல, துருப்பிடித்த பழைய பஸ்களை ஒப்பந்தம் அடிப்படையில் வழங்கியுள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
 

ரூ.15 கோடியில் ஜெயலலிதாவிற்கு நினைவிடம்: அரசாணை வெளியீடு!!!

        பதினைந்து கோடி ருபாய் செலவில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு நினைவிடம் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

ஜெயலலிதாவிற்கு பாரத ரத்னா: தமிழக அமைச்சரவையில் தீர்மானம்!!!

        மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு பாரத  ரத்னா விருது வழங்குமாறு மத்திய அரசினை வலியுறுத்தி தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தனியார் வங்கிகளுக்கு முக்கியத்துவம் - ஆர்பிஐ மீது புகார்!

      ‘பழைய ரூபாய் 500 மற்றும் 1000 நோட்டுகளை பெற்றுக்கொண்டு புதிய ரூபாய் நோட்டுகள் கொடுப்பதில் தனியார் வங்கிகளுக்குதான் ஆர்பிஐ முக்கியத்துவம் கொடுக்கிறது’ என்று புகார் எழுந்துள்ளது.

மெக்கானிக் விண்கலம் தயாராகிறது!

      விண்வெளி குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ள உலக நாடுகள் தங்களின் சார்பில் பல விண்கலங்களை விண்ணுக்கு அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள். 
 

நீதிபதிகள் நியமன விவகாரம்: நாடாளுமன்ற நிலைக்குழு ஆதரவு !!

       நீதிபதிகள் நியமன விவகாரத்தில் கொலீஜியம் குழுவின் நிலைப்பாட்டுக்கு நாடாளுமன்ற நிலைக்குழு ஆதரவு தெரிவித்துள்ளது.

12th New Study Materials - Physics - English Medium

12th New Study Materials:
  • Physics - 3 Mark Questions and Answers | Mr. K. Saravanan - English Medium
Prepared by Mr. K. Saravanan, PG Asst, GHSS, Korakkai, Tiruvannamalai Dt.

Admission Notice Joint Entrance Examination (JEE) Main 2017


சென்னை, காஞ்சி, திருவள்ளூரில் 12ம் தேதி கனமழைக்கு வாய்ப்பு!!!

      சென்னை வானிலை மைய இயக்குநர் ஸ்டெல்லா பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது: வர்தா புயல் நெல்லூருக்கு தென் கிழக்கே 880 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. 

வேலைவாய்ப்பு:ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியிடங்கள்!

      ஏர் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஒலிம்பிக் போட்டிகளில் ஊக்கமருந்து சோதனைகளில் மோசடி செய்த ஆயிரகணக்கான ரஷ்ய வீரர்கள்!!!

        2012 ஆம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற ரஷ்ய அணி ஒலிம்பிக்ஸ் விளையாட்டை முன்னெப்போதும் இல்லாத அளவில் சீரழித்துவிட்டதாக உலக ஊக்க மருந்து தடுப்பு நிறுவனத்தால் பணியமர்த்தப்பட்ட, ரிச்சர்ட் மெக்லாரன் தெரிவித்துள்ளார்.

தியேட்டர்களில் தேசியகீதம் இசைக்கும்போது மாற்றுத்திறனாளிகள் எழுந்து நிற்க தேவை இல்லை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவில் திருத்தம்!!!

      சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் நீதிபதிகள் தீபக்மிஸ்ரா, அமிதவராய் அடங்கிய அமர்வு சினிமா தியேட்டர்களில் தேசிய கீதம் கட்டாயம் ஒலிபரப்ப வேண்டும். 
 

வாடிக்கையாளர்களால் வங்கிகளில் வாரம் ரூ.24 ஆயிரம் எடுக்க முடியாதது ஏன்??

       ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்பட்டதை எதிர்த்த வழக்கு: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு சரமாரி கேள்வி “வாடிக்கையாளர்களால் வங்கிகளில் வாரம் ரூ.24 ஆயிரம் எடுக்க முடியாதது ஏன்.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive