Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

SOCIETY LOAN LIMIT - 7லட்சத்திலிருந்து 12 லட்சமாக உயர்த்தி ஆணை -ORDER COPY

"கூட்டுறவு நாணய சங்கத்தில் பெரும் கடன் தொகையை 7 லட்சத்திலிருந்து 12 லட்சமாக உயர்த்தி ஆணை வெளியிடப்பட்டுள்ளது"

அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு எப்போது? பகுதி நேர பொறுப்பாசிரியர்களை பணி நிரந்தரம் செய்வது எப்போது?- அமைச்சரின் பதில்கள்..

புவனகிரி எம்எல்ஏ சரவணன்(திமுக): ‘1.1.2016 7வது ஊதிய குழு பரிந்துரையின்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கி வருகிறது.

DSE PROCEEDINGS-REGULARISATION ORDER FOR BT (HISTORY-TELEGU)

Plus One Exam: தி.மு.க., எதிர்ப்பு

சென்னை: ''பிளஸ் 1 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு என்பதை, அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்,'' என, தி.மு.க., - எம்.எல்.ஏ., பொன்முடி வலியுறுத்தினார்.

அண்ணாமலை பல்கலையில் விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

சிதம்பரம்: அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க, கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

'நீட்'டில் 29 வகை வினாத்தாள்: குறிப்பில் தகவல்

மருத்துவ சேர்க்கைக்கான, 'நீட்' நுழைவு தேர்வில், 29 வகை வினாத்தாள்களுக்கான விடைக்குறிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன.

பெட்ரோல், டீசல் விலை இன்று முதல் தினமும் மாறும்

புதுடில்லி : பெட்ரோல், டீசல் விலை இன்று(ஜூன் 16) முதல் தினமும் மாற்றப்பட உள்ளது. இந்நிலையில், இவற்றின் விலை, நேற்று குறைக்கப்பட்டுள்ளது.

Census 2nd Phase Honorarium

2010 மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டவர்களுக்கு 1st Phase Honorarium மற்றும் 2nd Phase Honorarium

How to file Online ITR?

People with salary income who are eligible to use ITR 1 or ITR 4 form can file their tax return completely online via the income tax e-filing website without having to download any form/software. 

Today Rasipalan 16.6.2017

மேஷம்
குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்தவரை சந்திப்பீர்கள்.

2017 - 18 SATURDAYS WORKING LIST

June
  • 17.06.2017

17,000 பணியிடங்கள் நிரந்தர பணியிடங்களாக மாற்றப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித் துறை சார்பாக 37 முக்கிய அறிவிப்புகளை அத்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டுள்ளார். அதன்படி அரியவகை நூல்கள் மற்றும் ஆவணங்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் என்றார்.

CRC பயிற்சி நாட்கள் மாற்றம் - மொத்தம் 10 CRC வகுப்புகள் நடைபெறும்.

*CRC பயிற்சி நாட்கள் மாற்றம்.*
*2017-ஆகஸ்டு 5*

AIIMS - 2017 Entrance Exam Result

NEET Exam 2017 - Official Answer Key Download

NEET Official Answer Key 2017

NEET Exam 2017 - Official Answer Key Download **NEW**

கல்வியில் சிறந்து விளங்கும் திருநங்கைகளுக்கு ரூ. 3000 உதவித்தொகை

  • கல்வியில் சிறந்து விளங்கும் திருநங்கைகளுக்கு ரூ. 3000 உதவித்தொகை

காமராஜர் பல்கலைக்கழகத்தில் Wi-Fi வசதி: கேபி அன்பழகன் அறிவிப்பு.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தேசிய உயர்கல்வி திட்டத்தின் நிதியுதவியுடன் Wi-Fi வசதி அமைக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் காலிப்பணியிடம் விரைவில் நிரப்பப்படும் , ஓய்வூதிய திட்டம், அரசின் பரிசீலனையில் உள்ளது: எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு கல்வி அமைச்சர் பதில்!

பேரவையில் இன்று நடைபெற்ற கேள்வி நேரத்தில் பேரவை உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த   பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், ஓய்வூதிய திட்டம், அரசின் பரிசீலனையில் உள்ளது.

ஏற்கனவே பதிவான மனைகளை மறுபதிவு செய்ய தடையில்லை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

ஏற்கனவே பதிவான மனைகளை மறுபதிவு செய்ய தடையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அனைத்து உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் யோகா: புதுச்சேரி அரசு தகவல்

அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் யோகா நடைமுறைப்படுத்தப்பட உள்ளது

AIIMS மருத்துவப்படிப்புக்கான நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியீடு!

எய்ம்ஸ் மருத்துவப்படிப்புக்கான நுழைவுத்தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

சட்டப்பேரவையில் இன்று - பள்ளிக்கல்வி மானியக்கோரிக்கை

     சட்டப்பேரவை வியாழக்கிழமை (ஜூன் 15) காலை 10 மணிக்கு கேள்வி நேரத்துடன் தொடங்குகிறது.

7th PAY COMMISSION : மத்திய அரசு ஊழியர்களுக்கு "அலவன்ஸ்" அதிகரிப்பு

அரசு ஊழியர்களுக்கு 7ஆவது பே கமிஷனின் பரிந்துரைப்படி அலவன்ஸ்கள் வரும் ஜூலை 1 முதல் வழங்கப்படும் என தெரிகிறது.

CCE - FA(b) weekly Test Question Paper

CCE - Question Papers FA (b) - Term 1
 FA (b) Question Papers - 3rd std

RESTRICTED HOLIDAYS - 2017

மீதமுள்ள வரையறுக்கப்பட்ட விடுப்பு

கல்விக்காக அதிகமாக செலவிடும் தென்னிந்திய குடும்பங்கள்!

இந்தியாவில் ஒவ்வொரு குடும்பமும் வருடாந்திர பட்ஜெட்டில் கணிசமான தொகை குழந்தைகளின் கல்விக்கான செலவிட்டு வருவது குறித்து Household Expenditure on Higher Education in India செய்த ஆய்வில்,

Teachers Wanted!


வங்கிக்கே செல்ல வேண்டாம்.. வந்துவிட்டது அனைத்து வசதிகளும் கொண்ட ஏடிஎம் மிஷின்!

டெல்லி: ஏடிஎம் தயாரிப்பாளர் மற்றும் சேவை வழங்குனரான என்.சி.ஆர். கார்ப்பரேஷன் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கும் வகையிலான ஏ.டி.எம். மெஷின்களை வடிவமைத்துள்ளது.

Selection Grade Rule for Aided School Service Count

அரசு உதவி பெரும் பள்ளியில் பணிபுரிந்து பணி முறிவின்றி புதிய பள்ளியில் சேர்ந்தால் - முன்னர் பணிபுரிந்த காலத்தையும் சேர்த்து தேர்வு நிலை பெறலாம்!

BEd Teaching Practice Order

தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் பி.எட் கற்பித்தல் பயிற்சியை அதே பள்ளியில் மேற்கொள்ளலாம் என்பதற்கு திருவள்ளூர் & திருப்பூர் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்!

அனைத்து நோய்களுக்கான மூல காரணம் - மன அழுத்தம்!

உலகில் மனிதர்களின் மோசமான உடல்நிலை மற்றும் இயலாமைக்கு முக்கியக் காரணமாக மன அழுத்தம் திகழ்கிறது என உலகச் சுகாதார அமைப்பு (WHO) நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

'நீட்' தேர்வு விடைக்குறிப்பு இன்று வெளியீடு

'நீட்' தேர்வு முடிவை வெளியிட, உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததை தொடர்ந்து, விடைக்குறிப்புகளை, சி.பி.எஸ்.இ., இன்று(ஜூன், 15) வெளியிடுகிறது.

தனியார் பள்ளிக்கு சவால் விடும் அரசு பள்ளி: நவீன தொழிற்நுட்பத்தில் கற்பித்தல் பணி

சேலம்: சேலம் மாவட்டத்தில் இயங்கும் அரசு பள்ளி, தனியார் பள்ளிகளுக்கு சவால் விடும் வகையில் நவீனப்படுத்தப்பட்டு உள்ளது.

இன்ஜி., படிப்பில் மத்திய அரசு கல்லூரி 'டாப்' : தமிழக போக்குவரத்து கல்லூரியும் சாதனை

அண்ணா பல்கலையின் இணைப்பு கல்லுாரிகளில், மத்திய, மாநில அரசின் இன்ஜி., கல்லுாரிகள் அதிக தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.

இனி காலை 6 மணி முதல் தினசரி் பெட்ரோல் விலை நிர்ணயம் !!

இதில் யாருக்கு நஷ்டம்!

புதுச்சேரியில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும்!!

புதுச்சேரியில் கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டதால் சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என அறிவிப்பு

தமிழ் வழியில் ஐஏஎஸ் தேர்வு எழுதி வெற்றி பெற்ற கிராமத்து இளைஞர் !!

தஞ்சை மாவட்டம் திருவோணம் அருகேயுள்ள சோழகன் குடிகாடு என்னும் குக்கிராமத்தைச் சேர்ந்த இளம்பகவத் என்ற 34 வயது இளைஞர்தான் அந்த பெருமைக்குச் சொந்தக்காரர்.

திறந்தவெளி கழிப்பறைக்கு தீர்வு: உ.பி., மாநிலத்தில் அசத்தல் திட்டம்!!!

உத்தர பிரதேசத்தில் உள்ள கோண்டா நகரில், பொது இடங்களில் மலம் கழிப்பதை தடுக்கும் வகையில், மக்கள் வழிபடும் வேம்பு உள்ளிட்ட மரங்களை நடுவதன் மூலம் தீர்வு கிடைத்திருக்கிறது.

பட்டமளிப்பு கவுன் கூடாது: கான்பூர் ஐ.ஐ.டி., அசத்தல்!!!

'பட்டமளிப்பு விழாவின்போது, கறுப்பு நிற கவுன் அணியும் பிரிட்டிஷ் கால நடைமுறைக்கு மாற்றாக, பாரம்பரிய உடையான, பைஜாமா, குர்தா, சுடிதார் அணிய வேண்டும்' என, கான்பூர் ஐ.ஐ.டி., கூறியுள்ளது.

ஐகோர்ட்டுக்கு ஆறு புதிய நீதிபதிகள்!!!

ஐகோர்ட்டுக்கு ஆறு புதிய நீதிபதிகள்

Today Rasipalan 15.6.2017

மேஷம்
திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். பெற்றோரின் ஆதரவுப் பெருகும்.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான உதவி பேராசிரியர் பணியிடத்தை போட்டி தேர்வு மூலம் நிரப்ப கோருதல் சார்பு

மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் கல்லூரி ஆசிரியர் பணியிடத்தை, ஆசிரியர் தேர்வு வாரியம் [TRB] மூலம் போட்டி தேர்வு நடத்தி பணி நியமனம் செய்ய உள்ளதாக,110விதியின் கீழ் அறிவித்திருந்தார்’.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive