Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மத்திய -மாநில அரசுகள், ஒய்வுபெற்ற அரசு ஊழியர் மூத்த குடிமக்களுக்கு வழங்கும் சலுகைகள்!

 “ஒய்வு பெற்ற அரசு ஊழியர் மூத்த குடிமக்களுக்கு மத்திய -மாநில  அரசுகள் சலுகைகள், பல இடங்களில் வழங்குகின்றன .

CPS MISSING CREDITS CLEARING STEP – BY – STEP PROCEDURE

TNPSC Group-4, கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வை ஒன்றிணைத்து நடத்த டி.என்.பி.எஸ்.சி முடிவு செய்துள்ளது

சென்னை, தமிழக அரசில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தேவையான பணியாளர்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) எழுத்து தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கிறது.

12th Accountancy - Centum Question Papers

12th Accountancy - Centum Question Papers:
  1. 12th Accountancy Question Paper | Mr. R.Balamurugan - English Medium
Prepared by Mr. R. Balamurugan, PG Asst, Pootuthakku, Vellore Dt.

10th Maths - Centum Question Papers

10th Maths - Centum Question Papers:
  1. Maths - Centum Question Paper | Mr. S.Sakthivel - English Medium
Prepared by Mr. S. Sakthivel, BT Asst, Vigneswar Vidhya Mandhir MHSS, Pollachi,Coimbatore.

11th Computer Science - Centum Question Papers

11th Computer Science - Centum Question Papers:
  1. Computer Science Centum Question Paper | Mr. G.M.Senthil - English Medium
Prepared By Mr.G.M.Senthil, PG Asst, Sri Venkateswara HSS, Nathakkarai, Attur Tk, Salem Dt.

TNPSC Maths - Study Material (General Tamil)

Latest - TNPSC Group VAO Exam - Useful Study Materials
* TNPSC Maths - Study Material (General Tamil) | Srimaan Academy

TNPSC Maths - Study Material (Percentage Sums)

Latest - TNPSC VAO Exam - Useful Study Materials
* TNPSC Maths - Study Material (Percentage Sums) | Santhana Academy

12th New Study Materials - Physics

12th New Study Materials:
  • 12th Physics - Study Material | Mr. P.Arivazhagan - English Medium
Dr. P. ARIVAZHAGAN M.Sc., M.Ed., M.Phil., Ph.D.,

NEET Exam - Botany Study Material - Tamil Medium

NEET Exam Study Materials
  • NEET Exam - Botany Study Material 3 | Mr. Balasubramaniyan - Tamil Medium

11th Accountnacy - One Mark Study Material

Latest - 11th Study Materials
  • 11th Accountnacy - One Mark Study Material | Mr. B. Balaji - Tamil Medium
Prepared by Mr. B. Balaji, PG Asst, GHSS, Paranthur, Kanchipuram Dt.

11th Chemistry - 5Marks Study Material

Latest - 11th Study Materials
  • 11th Chemistry - 5Marks Study Material | Mr. S. Joseph Suresh - English Medium
Prepared by S.JOSEPH SURESH,MSc.,BEd.,

11th Maths - Quarterly Exam Model Questions

Latest - 11th Study Materials
  • 11th Maths - Quarterly Exam Model Questions 3 | Mr. G. Narasimhan - English Medium

Prepared by Mr. G. Narasimhan

11th Commerce Study Material (Insurance)

Latest - 11th Study Materials
  • 11th Commerce Study Material | Mr. P.Suresh - English Medium

11th Tamil Paper 2 - Story & Composition

Latest - 11th Study Materials
  • 11th Tamil Paper 2 - Story | Mr. M.Rajkumar - Tamil Medium
  • 11th Tamil Paper 2 - Composition | Mr. M.Rajkumar - Tamil Medium
Prepared by Mr. M. Rajkumar,

How to apply missed certificates details in police website

How to apply missed certificates details in police website?

தேர்வில் பின்தங்கியோருக்கு விரைவில் சிறப்பு வகுப்பு

கோவை : 'குறைதீர் கற்றல் தேர்வில், சொற்ப மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் விபரங்கள் திரட்டப்பட்டுள்ளதால், சிறப்பு வகுப்புகள் மூலம், விரைவில் பயிற்சி அளிக்கப்படும்' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாணவர்களிடம் ஆதார் எண் சேகரிக்க உத்தரவு

 பிளஸ் 2 வரை படிக்கும், அனைத்து வகுப்பு மாணவர்களிடமும், ஆதார் எண் சேகரித்து, கல்விசார் ஆவணங்களில் இணைக்குமாறு, இயக்குனர் இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார்.

17 ஆயிரம் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் 'ரெடி'

கோவை : கோவை மாவட்டத்தில், 17 ஆயிரத்து 539 இலவச லேப்டாப்கள் பள்ளிகளுக்கு, நேரடியாக அளிக்கப்பட்டு, மாணவர்களுக்கு வினியோகிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

'நீட்' தேர்வுக்கான பயிற்சி மையம் வட்டார அளவில் துவங்க அரசு திட்டம்

போட்டி தேர்வு, நுழைவு தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்ள, ஒவ்வொரு மாவட்டத்திலும், வட்டார அளவில், பயிற்சி மையங்களை துவக்க உள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், சுகாதார துறை செயலர் தெரிவித்துள்ளார்.

முன் அரையாண்டு தேர்வு நடத்த அரசு பள்ளி ஆசிரியர்கள் எதிர்ப்பு

அரசு பள்ளிகளில், பொதுத் தேர்வு மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள, முன் அரையாண்டு தேர்வை மாற்றி அமைக்க, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பங்களிப்பு ஓய்வூதியம் 7.8 சதவீதம் வட்டி

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில், பிடித்தம் செய்யப்பட்ட தொகைக்கு, 7.8 சதவீதம் வட்டி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வங்க கடலில் புதிய காற்றழுத்தம்: மழை தொடரும் என எச்சரிக்கை

'வங்கக் கடலில் மேலடுக்கு சுழற்சி நீடிக்கும் நிலையில், அதன் அருகே, புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி உள்ளது.

NEET Exam Coaching - பள்ளிகளில் சிறப்பு வகுப்பாக நடத்த முடியுமா?: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

பள்ளிகளில் சிறப்பு வகுப்பாக நீட் தேர்வுக்கான பயிற்சியை வழங்கினால் என்ன என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

Today Rasipalan 2.11.2017

மேஷம்
குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். யாரிடமும் உணர்ச்சிவசப்பட்டு பேசாதீர்கள்.

பகுதிநேர ஆசிரியர்களுக்கு போலி கலந்தாய்வு விண்ணப்பம்.

பகுதிநேர ஆசிரியர்களுக்கு போலி கலந்தாய்வு விண்ணப்பம்.

CBSE பள்ளிகள் சார்பில் 23வது தேசிய சகோதயா மாநாடு இன்று (நவ.,2) துவங்குகிறது

மதுரையில் சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சார்பில் 23வது தேசிய சகோதயா மாநாடு இன்று (நவ.,2) துவங்குகிறது.

15 அரசுப் பள்ளிகளில் 'நீட்' பயிற்சி மையம்

கோவை : 'நீட்' தேர்வை எதிர்கொள்ள, விருப்பம் தெரிவித்து, இணையதளத்தில் முன்பதிவு செய்த மாணவர்களுக்காக,

அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்... எப்போது கிடைக்கும்? அரை கல்வியாண்டு முடியும் நிலையில் தாமதம்

அரை கல்வியாண்டு முடியும் நிலையிலும், அரசு பள்ளிகளுக்கு இலவச மிதிவண்டி வழங்குவதில் தாமதமடைவதால், மாணவர்கள் சிரமப்படுகின்றனர்.

பள்ளி கல்லூரிகளில் திருக்குறள் கல்வி

 மதுரை ''சி.பி.எஸ்.சி., உள்ளிட்ட அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளில் திருக்குறளை கற்பிக்க வேண்டும்,'' என மதுரையில் பா.ஜ., முன்னாள் எம்.பி., தருண் விஜய் தெரிவித்தார்.

முதுநிலை, 'நீட்' தேர்வு நவ., 27 வரை அவகாசம்

'முதுநிலை படிப்புக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வுக்கு, நவ., ௨௭ வரை, பதிவு செய்யலாம்' என, தேசிய தேர்வு வாரியமான, என்.பி.இ., அறிவித்துள்ளது.

கணினி அறிவியல் பாடம் 6வது தனி பாடமாக வருமா?

தமிழக அரசு பள்ளிகளில் கொண்டுவர இருக்கும் CBSE க்கு இணையானதாக கூறப்படும் புதிய பாடத் திட்டத்தில் கணினி அறிவியல் பாடம் 6வது தனி பாடமாக வருமா என கணினி பட்டதாரிகள் கேட்ட கேள்விக்கு முதல் அமைச்சர் தனி பிரிவு பதில் அரசு கொள்கை முடிவிற்குட்பட்டது என தெரிவிக்கப்பட்டது.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive