NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கரூர் வைஸ்யா வங்கியில் மேலாளர் பணி.

             கரூர் வைஸ்யா வங்கியில் (KVB) 2016 - 2017-ஆம் ஆண்டிற்கான பொது மேலாளர், மூத்த மேலாளர், மேலாளர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
 
              காலியிடங்கள் விவரம்: 1. General Manager (Treasury - Head) 2. Assistant General Manager / Deputy General Manager (Company Secretary) 3. Senior Manager - Credit (Scale III) 4. Manager - Credit (Scale II) 5. Manager - Forex (Scale II) 6. Manager - I.T. (Scale II) விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://www.kvbsmart.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.  ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் தேதி: 15.07.2016 ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.07.2016 மேலும் வயதுவரம்பு, தகுதி, பணி அனுபவம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய என்ற http://www.kvbsmart.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்கவும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive