NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

சென்னை பல்கலை துணைத்தேர்வு 'ரிசல்ட்'

         சென்னை பல்கலையின் துணைத் தேர்வு முடிவுகள், இன்று வெளியிடப்படுகின்றன. சென்னை பல்கலை தேர்வுத்துறை கட்டுப்பாட்டு அதிகாரி திருமகன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 
 
           சென்னை பல்கலையின் இளங்கலை, முதுகலை பட்டப் படிப்புகளுக்கான, சிறப்பு துணைத் தேர்வு, ஜூலையில் நடந்தது. இதன் முடிவுகள், இன்று மாலை, 4:00 மணிக்கு வெளியிடப்படுகின்றன. முடிவுகளை, www.unom.ac.in/, egovernance.unom.ac.in/results/மற்றும், results.unom.ac.in ஆகிய இணையதளங்களில் அறியலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive