Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வருமான வரி உச்சவரம்பை 2.5 லட்சத்தில் இருந்து 4 லட்சம் ரூபாயாக உயர்த்த வாய்ப்பு..! மறுப்பு தெரிவித்துள்ள அரசு

உத்திரபிரதேசமாநிலத்தின் தேர்தல்தேதிஅறிவிக்கும் 
முன்புமத்திய அரசு வருமான வரிஉச்சவரம்பை மாற்றுவதற்கானஅறிவிப்பைவெளியிடும்.எதிர்க்கட்சியினர்நரேந்திர மோடியின் பழைய 500 மற்றும் 1000 ரூபாய்கள்செல்லாது என்ற அறிவிப்பைஎதிர்த்து வரும் நிலையில்வருமான வரி உச்சவரம்பை 2.5 லட்சத்தில் இருந்து 4 லட்சம்ரூபாயாக உயர்த்தவாய்ப்புள்ளதாக இந்தியா
டூடே சேனல் அறிக்கை ஒன்றைவெளியிட்டுள்ளது.
எப்போது அறிவிக்கப்படும்
உத்திர பிரதேச மாநிலத்தின்தேர்தல் தேதி அறிவிக்கும் முன்புமத்திய அரசு வருமான வரிஉச்சவரம்பை மாற்றுவதற்கானஅறிவிப்பை வெளியிடும்என்றும் அந்த அறிக்கையில்குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய வருமான வரி உச்சவரம்புஎப்படி இருக்கலாம்?
இந்திய டூடேவின் அறிக்கை படி 4 முதல் 10 லட்சம் வருமானம்உள்ளவர்கள் 10 சதவீதம் வரியும், 10 லட்சம் வரியும், 10 முதல் 15 லட்சம் ரூபாய் வரை வருமானம்உள்ளவர்கள் 15 சதவீத வரியும், 15 முதல் 20 லட்சம் வரைவருமான உள்ளவர்கள் 20 சதவீதவரியும், 20 லட்சத்திற்கும்அத்திக்காக்க சம்பளம்உள்ளவர்கள் 30 சதவீதம் வரைவரி செலுத்த வேண்டி வரும்என்று கூறப்படுகின்றது. இந்தபுதிய வரி உச்சவரம்புஅமல்படுத்தப்பட்டால் வரிசெலுத்துனர்கள் பெரிதும்பயனடைவர்.
Income Tax Slabs   நடப்பு வருமான வரி உச்சவரம்பு புதிய வருமான வரி உச்சவரம்பு Slab (Rs. Lakh)Tax Rate (%)Slab (Rs. Lakh)Tax Rate (%)0-2.5No Tax0-4No Tax2.5-5104-10105-102010-151510 +3015-2020  20+30
நடப்பு வருமான வரி உச்சவரம்புஎப்படி உள்ளது?
இப்போது 2.5 லட்சம் முதல் 5 லட்சம் வரை வருமானம்உள்ளவர்கள் 10 சதவீத வரியும், 5,00,001 ரூபாய் முதல் 10 லட்சம்வரை வருமானம் உள்ளவர்கள் 20 சதவீத வரியும், 10 லட்சத்திற்கும்அதிகமாக உள்ளவர்கள் 30 சதவீத வரியும் செலுத்தவேண்டும்.
மறுப்பு தெரிவித்துள்ள அரசு
இது குறித்து அரசு தரப்பு செய்திதொடர்பாளர் ஃபிராங்க்நோரோன்ஹாவை கேட்டபொழுது இதற்கு மறுப்புதெரிவித்துள்ளார். அதே நேரம்ஏஎன்ஐ இது வதந்தி ஆரமற்றசெய்தி என்று அறிக்கைவெளியிட்டுள்ளது.
அருண் ஜேட்லி
டிசம்பர் 14-ம் தேதி மத்தியஅமைச்சர் அருண் கேட்லி 2018 ஆண்டு பட்ஜெட்டில் பொதுமக்களின் நேரடி வரி மற்றும்மறைமுக வரி இரண்டும்குறைக்க வாய்ப்புள்ளதாகஅறிவித்தது குறிப்பிடத்தக்கது.
நேரடி வரி மற்றும் மறைமுக வரி
பழைய ரூபாய் நோட்டுகள்செல்லது என்று அறிவித்ததைஅடுத்து மறைமுக வரியை விடநேரடி வரி அதிகரித்துஉள்ளதாகவும் வருமானவரித்துறை தெரிவிக்கின்றனர்.
அதே நேரம் மறைமுக வரி 20 முதல் 30 சதவீதம் வரைகுறைந்துள்ளதாக அரசுவட்டாரங்கள் தெரிவிக்கின்றன.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive