Printfriendly

www.Padasalai.Net

Padasalai

Menu (Please wait for Full Loading)

பள்ளியில் பாம்பு கடித்து மாணவன் பலி

        பெரம்பலுார் அருகே, பள்ளி வளாகத்திற்குள் பாம்பு கடித்து, நான்காம் வகுப்பு மாணவர் உயிரிழந்தார். 
 
        பெரம்பலுார் மாவட்டத்தைச் சேர்ந்தவர், கொளஞ்சி மகன் குமரேசன், 9. இவர், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், நான்காம் வகுப்பு படித்து வந்தார். நேற்று பகல், 11:30 மணியளவில், இடைவேளையில், பள்ளி வளாகத்துக்குள் இருந்த புதர் பகுதியில் சிறுநீர் கழிக்க சென்றார்.
அப்போது, குமரேசனை நல்ல பாம்பு கடித்து விட்டது. குமரேசனை ஆசிரியர் கள், அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்து, பின், பெரம்பலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே குமரேசன் இறந்தார்.

No comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Follow by Email

 

Tamil Writer

Blogger news

Blogroll

Total Pageviews

Most Reading