NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

விரிவுரையாளர் நியமன பட்டியல் வெளியீடு

      விரிவுரையாளர் நியமன பட்டியல் வெளியீடு | ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்
மற்றும் இளநிலை விரிவுரையாளர் பணியில் தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வு பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர்-செயலர் உமா வெளியிட்டுள்ள ஓர் அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறு வனம் மற்றும் அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளியில் காலியாக வுள்ள முதுநிலை விரிவுரை யாளர், விரிவுரையாளர், இள நிலை விரிவுரையாளர் பணி யிடங்களை நிரப்புவதற்காக கடந்த செப்டம்பர் 17-ம் தேதி எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, முதல் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு நடத் தப்பட்டு தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த நிலை யில், 2-வது கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு டிசம்பர் 2-ம் தேதி நடைபெற்றது. இதையடுத்து, விரிவுரையாளர், இளநிலை விரி வுரையாளர் பணியில் பணியில் தமிழ், ஆங்கிலம், தாவரவியல், விலங்கியல், வரலாறு ஆகிய பாடங்களுக்கான தேர்வுபட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.trb.tn.nic.in) வெளியிடப்பட்டுள்ளது. தகுதியுள்ள விண்ணப்பதாரர் களுக்கு உரிய நடைமுறை மற்றும் சரிபார்ப்புக்கு பிறகு ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் மூலம் பணிநியமன ஆணை வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.Provisional Selection List After Second Phase of  Certificate Verification As per the Notification No.3/2016 published on 28.06.2016, the Board conducted written Competitive Examination for the Direct Recruitment  of  Senior Lecturer/ Lecturer/Junior Lecturer in SCERT 2016 on 17.09.2016. Board conducted  first phase of Certificate Verification on 05.11.2016 and released the Provisional Selection list ( First Phase) in the TRB website on 23.11.2016.  The Board conducted Second Phase of Certificate Verification on 02.12.2016.  After the second phase of Certificate Verification for the remaining subjects Tamil, English, Botany, Zoology and History  for the post of Lecturer and Junior Lecturer the Board releases the Provisional Selection List. The list is prepared based on  the Written Examination marks  and Certificate Verification data (First and Second Phase of C.V) for Lecturer/Junior Lecturer following merit-cum-communal rotation, as per rules in vogue.This selection is purely provisional and is subject to the outcome of various writ petitions pending before the Hon'ble High Court of Madras and the decision of User Department on eligibility of candidate.The appointment order for the eligible candidates  after verifying and  satisfying all conditions will be issued by the Director of State Council for Education Research and Training separately after due process and verifications.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive