Printfriendly

www.Padasalai.Net

www.Padasalai.Net

Menu (Please wait for Full Loading)

உதவி பேராசிரியர் தகுதித்தேர்வுக்கு ஹால்டிக்கெட் பதிவேற்றம்.

“ஸ்லெட்” எனப்படும் மாநில அளவிலான உதவி பேராசிரியர் தகுதித்தேர்வு வரும் 23-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் நடைபெற உள்ளது. இத்தேர்வை தமிழக அரசு சார்பில் கொடைக்கானல் அன்னை தெரசாமகளிர் பல்கலைக்கழகம் நடத்துகிறது.
தேர்வுக்கு விண்ணப்பித்த தகுதியான நபர்களுக்கு ஆன்லைனில் ஹால்டிக்கெட் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. விண்ணப்ப தாரர்கள் www.tnsetexam2017mtwu.in என்ற இணையதளத்தில் தங்கள் விண்ணப்ப எண்ணை குறிப்பிட்டு ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இந்த முறை ஸ்லெட் தேர்வுக்கு முக்கிய பாடங்களுக்கான வினாக்கள் ஆங்கிலம், தமிழ் இரு மொழிகளிலும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Follow by Email

 

Follow by Email

Tamil Writer

Blogger news

Blogroll

Total Pageviews

Most Reading