NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

3,95,88,668 பேரின் நிலை இது தான்

           மத்திய அரசு நேற்றுமுன்தினம் வெளியிட்ட 2011-ம் ஆண்டுக்கான சமூக,  பொருளாதார ஜாதி வாரி கணக்கெடுப்பில் பல தகவல்கள் தெரிய வந்துள்ளன.

அரசு உரிமம் பெற்றவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்க கோரிக்கை

          அரசு உரிமம் பெற்ற புத்தக விற்பனையாளர்களுக்கு, உடனடியாகப் பாடப் புத்தகங்கள் வழங்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில், முதல்வர் அலுவலகத்தில், மனு கொடுக்கப்பட்டு உள்ளது.
 

சிறப்பு ஊக்கத்தொகை கிடைக்காமல், இரண்டு ஆண்டாக லட்சக்கணக்கான மாணவர்கள் தவித்து வருகின்றனர்.

          அரசு பள்ளிகளில் பத்தாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு, தமிழக அரசின் சிறப்பு ஊக்கத்தொகை கிடைக்காமல், இரண்டு ஆண்டாக லட்சக்கணக்கான மாணவர்கள் தவித்து வருகின்றனர். 
 

தாமதமாகும் புள்ளியியலாளர் தேர்வு முடிவு:டி.என்.பி.எஸ்.சி., தேர்வு எழுதியோர் விரக்தி

          சுகாதாரத் துறையில், புள்ளியியலாளர் பதவிக்கான தேர்வு முடிந்து, நான்கு ஆண்டுகள் ஆகியும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., சார்பில், இறுதித் தேர்வுப் பட்டியல் வெளியிடுவது காலதாமதமாகிறது. இதனால், தேர்வர்கள் விரக்தி அடைந்துள்ளனர்.

நல்லாசிரியர் விருது பெற இனி யோகா பயிற்சி அவசியம்

          அரசின் நல்லாசிரியர் விருதுக்கு, ஆசிரியர்களின் யோகா பயிற்சி மதிப்பெண்ணும் கணக்கிடப்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள் உட்பட தகுதியான ஆசிரியர்கள், ஆகஸ்ட், 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

பி.எட்., - எம்.எட்., படிப்பை நடத்த புதிய கட்டுப்பாடு

        பி.எட்., கல்லுாரிகளில், இரண்டு ஆண்டுக்கான நடைமுறை வந்தால், பேராசிரியர் எண்ணிக்கையை, 16 ஆக அதிகரிக்க வேண்டும் என, கல்லுாரி முதல்வர்களுக்கு, கல்வியியல் பல்கலை அறிவுறுத்தியுள்ளது.

வருமான வரி கட்டாத கல்வித்துறை: நோட்டீசால் ஆசிரியர்கள் அலறல்

          அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களிடம் வருமான வரி பிடித்தம் செய்யப்பட்டும், வருமான வரித் துறையில் இருந்து, 'நோட்டீஸ்' வந்ததால், ஆசிரியர்கள் பீதி அடைந்து உள்ளனர். கல்வித் துறையின் நிர்வாக பிரச்னையால், இந்தக் குழப்பம் ஏற்பட்டு உள்ளது.

கருணை அடிப்படையில் திருமணமான மகளுக்கும் வேலை தரும் வகையில் அரசாணையில் மாற்றம் செய்ய வேண்டும் - உயர் நீதிமன்றம் உத்தரவு

           அரசுப் பணியில் இருக்கும் ஒருவர் இறந்துவிட்டால், கருணை அடிப்படையில் அவருக்கு ஆண் வாரிசு இல்லாவிட்டால், திருமணமான மகளுக்கும் வேலை தரவேண்டும். எனவே, இதற்கான அரசாணையில் மாற்றம் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

பி.எஸ்சி. நர்சிங், பிஸியோதெரபி படிப்பில் சேர விண்ணப்பம் நாளை முதல் வழங்கப்படுகிறது

        பி.எஸ்சி.நர்சிங், பிஸியோதெரபி படிப்பில் சேர விண்ணப்பம் நாளை(திங்கட்கிழமை) முதல் வழங்கப்படுகிறது.

மாணவர்களுக்கு தேவை 'ஏழு'

          நாட்டின் எதிர்காலம், மாணவர் கையில் தான் உள்ளது. அந்த பொறுப்புணர்ந்து மாணவர்கள் செயல்பட வேண்டும். மாணவப் பருவத்தில், நல்ல வழிகாட்டியைக் கொண்டிருப்பவர்கள் முன்னேறி விடுவர். எந்த வழிகாட்டுதலும் இல்லாமல், அல்லது வழிகாட்டுதல்களை புறக்கணிக்கும் மாணவர்கள் திசைமாறி நிற்கிறார்கள். நல்ல விஷயங்களை பார்த்தோ, படித்தோ, கேட்டோ தெரிந்து கொள்ள வேண்டும்.

அண்ணா பல்கலை கல்லூரிகளில் முக்கிய பாடப்பிரிவுகள் காலியில்லை

              அண்ணா பல்கலையின் இன்ஜி., கல்லுாரிகளில், முக்கிய பாடப்பிரிவுகளில் காலியிடங்கள் இல்லை. ஆனால், பிற மாவட்ட அரசு இன்ஜி., கல்லுாரிகள் மற்றும் தனியார் கல்லுாரிகளில், ஏராளமான இடங்கள் காலியாக உள்ளன.

இரண்டு டிப்ளமோ படிப்புகளுக்கு பல் மருத்துவ கவுன்சில் அனுமதி

          ஜூலை 5-பல் மருத்துவ, 'டிப்ளமோ' படிப்புகள் இரண்டுக்கு, இந்திய பல் மருத்துவக் கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில், பல் மருத்துவம் சார்ந்த, 24 படிப்புகள் உள்ளன. இதில், 'டென்டல் மெக்கானிக்கல், டென்டல் ஹைஜீனிஸ்ட்' என்ற இரு, டிப்ளமோ படிப்புகளுக்கு, அனுமதி கிடைக்காமல் இருந்தது. தற்போது, இந்திய பல் மருத்துவக் கவுன்சில் உரிய அனுமதி அளித்துள்ளது.

சிவில் சர்வீஸ் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த 118 பேர் 'பாஸ்': அகில இந்திய அளவில் ஆறாமிடம் பிடித்தார் கோவை சாருஸ்ரீ

       ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., - ஐ.எப்.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான, சிவில் சர்வீஸ் தேர்வில், தமிழகத்தைச் சேர்ந்த, 118 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில், கோவையைச் சேர்ந்த சாருஸ்ரீ, அகில இந்திய அளவில், ஆறாமிடம் பிடித்துள்ளார்.

முதியோர் ஓய்வூதியம் கிடைக்கலையா தொலைபேசியில் புகார் தெரிவிக்கலாம்

          சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் முதியோர் மாற்றுத் திறனாளிகள் ஆதரவற்ற விதவைகள் ஆதரவற்ற வேளாண் தொழிலாளர்கள் ஆதரவற்ற விவசாயிகள் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் 50 வயதுக்கு மேற்பட்ட திருமணமாகாத ஏழை பெண்களுக்கு மாதாந்திர உதவித்தொகை வருவாய்த் துறை மூலம் வழங்கப்படுகிறது.

எட்டு ஆண்டுகளில் 4,667 குழந்தைகள் தத்தெடுப்பு

       தமிழகத்தில், 8 ஆண்டுகளில், 4,667 குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டு உள்ளன. இவற்றில், 3,610 பேர் பெண் குழந்தைகள்.தமிழகத்தின், சில மாவட்டங்களில், பெண் சிசுக்கொலைகள் அதிகம் நடந்தன.
 

தஞ்சை பெரிய கோவிலில் இலவச 'வை- - பை' வசதி

          தஞ்சைப் பெரிய கோவிலுக்கு, உள்நாட்டில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருகின்றனர். அவர்கள் பயனடையும் வகையில், தற்போது, 'வை-பை' வசதி செய்யப்பட்டு உள்ளது. இதற்கான கருவிகள் கடந்த வியாழக் கிழமை பொருத்தப்பட்டன.
 

சிவிஸ் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு: முதல் நான்கு இடங்களை பெண்கள் பிடித்தனர்

         மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியாகின. இதில் முதல் ஐந்து இடங்களில் 4 இடங்களை பெண்கள் கைப்பற்றினர்.

TET & TNPSC Maths Questions Study Material - Self Test 6 - Probability

         TNPSC Group 2 & Group 4 Exams & TNTET Paper 1 & TNTET Paper 2 (Maths & Science) போன்ற தேர்வுகளில் கணித பாடம் முக்கிய பங்கு வகிக்கிறது. இத்தகைய தேர்வுகளில் தேர்வர்கள் எளிதாக வெற்றி பெற உதவியாக நமது பாடசாலை வலைதளம் ”சுய மதிப்பீடு” தேர்வுகளை தினந்தோறும் வெளியிட உள்ளது. பயன்பெற வாழ்த்துக்கள்!

TNPSC Maths Questions Study Material 

- Statistics - Self Test 6

TET Qualified Teachers Seniority Panel Preparation Regarding


         2012 TET வழியில் நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு.... பதவி உயர்வு முன்னுரிமைப்பட்டியல் தர எண் அடிப்படையில் தான் தயாரிக்க வேண்டும். RTI

  1. TET Qualified Teachers Seniority Panel Preparation Regarding [PDF Download] - Click Here

மாத ஊதியம் வழங்க ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை

      அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு மாத ஊதியத்தை உடனே வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.
 

எண்ம இந்தியா திட்டம்: அஞ்சலகத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் கள ஆய்வு

       எண்ம இந்தியா வாரத்தையொட்டி, பள்ளி மாணவ, மாணவிகள் ஈரோடு தலைமை அஞ்சல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை பார்வையிட்டனர்.
 

பேராசிரியர் தகுதி, கட்டமைப்பு விவரங்களை கல்லூரி இணையதளத்தில் வெளியிட வேண்டும்: யுஜிசி அறிவுறுத்தல்

      மாணவர்கள் நலனைக் கருத்தில் கொண்டு, கல்லூரி குறித்த அனைத்துத் தகவல்களையும் அந்தந்தக் கல்லூரிகளின் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது.

ஏன் எம்.பி.ஏ., படிக்க வேண்டும்? யார் எம்.பி.ஏ. படிக்கலாம்?

         நீங்கள் எந்த இளங்கலைப் படிப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலும்-- எம்.பி.ஏ. படிக்கலாம். சும்மா படிக்க வேண்டும்,மேலும் ஒரு பட்டம் பெற வேண்டும் என்பதற்காக எம்.பி.ஏ . படிக்கக் கூடாது. 
 

வன்முறை, போதைக்கு 'செக்' வைக்க அரசு பள்ளிகளில் நல்லொழுக்க கல்வி

          மாணவர்களிடம், போதை பழக்கம் மற்றும் வன்முறை கலாசாரம் பரவுவதை தடுக்க, தமிழக அரசு பள்ளிகளில், இந்த ஆண்டு முதல் நல்லொழுக்க கல்வி துவக்கப்படுகிறது.

ஸ்மார்ட் சிட்டி: வழிமுறைகள் வெளியிடாததால் குழப்பம்

           தமிழகத்தில், 12 'ஸ்மார்ட் சிட்டி'களை உருவாக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஆனாலும், அது பற்றி தெளிவான வழிமுறைகள் வெளியிடப்படாததால், தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தினர் குழப்பத்தில் உள்ளனர். இது தொடர்பாக, தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவன அதிகாரி கள் கூறியதாவது:
 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive