NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Today Rasipalan 16.8.2017

மேஷம்
கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புதியவர்கள் அறிமுகமாவார்கள்.

ICT NATIONAL AWARD 2016 AWARDEES FROM TAMILNADU

இன்ஜி., துணை கவுன்சிலிங் நாளை விண்ணப்ப பதிவு

சென்னை: அண்ணா பல்கலையில் காலியாக உள்ள இடங்களுக்கு, துணை கவுன்சிலிங்குக்கான விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.

MINORITY SCHOLARSHIPS 2017-2018

MINORITY SCHOLARSHIPS 2017-2018 | இந்திய அரசு -சிறுபான்மை விவகாரங்கள் அமைச்சகம் வெளியிட்டுள்ள பிரி மெட்ரிக், போஸ்ட் மெட்ரிக் , மெரிட் கம் மீன்ஸ் அடிப்படையில் ஸ்காலர்ஷிப் திட்டங்கள் 2017-2018

CBSE - பாடத்திட்டத்தை படித்தால் ஐ.ஏ.எஸ்.தேர்வில் எளிதில் வெற்றி பெற முடியும் சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி., சைலேந்திரபாபு தகவல்

        சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை படித்தால் ஐ.ஏ.எஸ். தேர்வில் எளிதாக வெற்றி பெற முடியும் என்று சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. சி.சைலேந்திரபாபு கூறினார். 


TRB : அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான எழுத்துத் தேர்வுக்கு ஒரு லட்சத்து 66 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

      அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான எழுத்துத் தேர்வுக்கு ஒரு லட்சத்து 66 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கான எழுத்துத்தேர்வு செப்டம்பர் 16-ம் தேதி நடைபெற உள்ளது.
 

முதலாம் வகுப்பு மாணவன் முதல்வருக்கு வாழ்த்து கடிதம்

        சுதந்திர தின விழாவிற்கு, வாழ்த்து கடிதம் அனுப்பிய, முதலாம் வகுப்பு மாணவனுக்கு, முதல்வர் பழனிசாமி பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.

நெகிழ வைத்த மாணவி!


HOW TO BOOK Jio PHONE??

ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோபோன் என அழைக்கப்படும் புதிய பீச்சர்போன் 40-வது ஆண்டு பொதுக் குழு கூட்டத்தில் முகேஷ் அம்பானி அறிமுகம் செய்தார்.

MIDDAY MEALS SMS APP

சத்துணவு SMS Apps

Drawing Teacher - Special TRB Exam Study Material- Question with Answer

New Special Teacher Exam Study Materials 2017

  • Drawing Teacher - Special TRB Exam Study Material- Question with Answer | Adithya Academy, Kanchipuram

PET Teacher - Special TRB Exam Study Material- Question with Answer - Unit 4

New Special Teacher Exam Study Materials 2017

  • PET Teacher - Special TRB Exam Study Material- Question with Answer - Unit 4 | Adithya Academy, Kanchipuram

மாநகரத்திலிருந்து கிராமத்தை நோக்கி!

      "மாநகரத்திலிருந்து கிராமத்தை நோக்கி" - திருச்சி மாவட்டம் , தொட்டியம் ஒன்றியம், எம்.களத்தூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பணிபுரியும் உதவி ஆசிரியர் குருமூர்த்தி,

பிளஸ் 1 - மாணவர்கள் அனைவருமே நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் வாங்கும் வகையில் வினாத்தாள் அமைய வாய்ப்பு

    ''பிளஸ் 1 தேர்வில், மாணவர்கள் 'சென்டம்' வாங்க வாய்ப்பு உள்ளது,''என, கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

Today Rasipalan 14.8.2017

மேஷம்
ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் எதையோ இழந்ததைப் போல் ஒருவித கவலை வந்து நீங்கும்.

நல்லாசிரியர் விருதுக்கு கட்டுப்பாடுகள்

      நல்லாசிரியர் விருது பெற பரிந்துரைக்கும் ஆசிரியர்களுக்கு, ஆறு கட்டுப்பாட்டுகள் விதிக்கப் பட்டுள்ளன.


தமிழில் டி.சி., : தேர்வுத்துறை அறிவுரை

எட்டாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையில், மாற்று சான்றிதழ்களில், தமிழில் பெயர் பதித்து வழங்குமாறு, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

748 கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் அரசுப் பள்ளிகளில் நியமனம்

அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 748 கம்ப்யூட்டர் ஆசிரியர்பணியிடங்கள், போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.
 

பிளஸ் 1ல், 'சென்டம்' வாங்க வாய்ப்பு : அமைச்சர் செங்கோட்டையன் நம்பிக்கை

''பிளஸ் 1 தேர்வில், மாணவர்கள் 'சென்டம்' வாங்க வாய்ப்பு உள்ளது,''என, கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

'நீட்' தேர்வில் இருந்து, இந்த ஓர் ஆண்டுக்கு மட்டும், விலக்கு கிடைக்கும் வாய்ப்பு !!!

       தமிழக அரசின் விடாப்பிடியான முயற்சியால், மருத்துவ மாணவர் சேர்க்கை யில், 'நீட்' தேர்வில் இருந்து, இந்த ஓர் ஆண்டுக்கு மட்டும், விலக்கு கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 

PGTRB 2017 - Just Pass செய்தாலே வேலை! - ஆச்சரிய தகவல்?

       PGTRB தேர்வில் குறைந்தபட்ச மதிப்பெண் தகுதியாக 50 %  என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

TRB Exam for 38 AEEO Post - Notification Will Pubish Soon


          சென்னை தொடக்கக் கல்வித்துறையில் உதவி தொடக்கக் கல்வி அலு வலர் (ஏ.இ.இ.ஓ.) பணியிடங்கள் 60 சதவீதம் பதவி உயர்வு மூல மாகவும், 40 சதவீதம் நேரடித் தேர்வு மூலமாகவும் நிரப்பப்படு கின்றன.

ஆசிரியர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய நூல்கள்

1. How Children Learn - John Holt
2. Toto Chan - a little girl in the window

NEET தேர்வில் ஓராண்டு விலக்கிற்கு மத்திய அரசு தயார், பழனிச்சாமியுடன் விஜயபாஸ்கர் ஆலோசனை

நீட் தேர்விலிருந்து ஓராண்டு விலக்கு அளிக்கப்படும் என்ற மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது

Flash News: நீட் தேர்வில் தமிழகத்திற்கு ஒராண்டு விலக்கு? நிர்மலா தகவல்

           நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு கிடையாது. ஒராண்டுக்கு மட்டும் விலக்கு கேட்டு தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்தால், மத்திய அரசு ஒத்துழைக்கும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

CM CELL க்கு அனுப்பட்ட மனு விவரம்.

தமிழக அரசு ஊழியர்களுக்கு நடைமுறையில் உள்ள Epayslip திட்டத்தில் SURRENDER LEAVE SALARY வழங்கும் போது சரண்டர் ஊதியத்தில் HRA தொகை Annual income statement ல் காட்டுவதில்லை. அதனை சேர்த்து வழங்குமாறு TN CM CELL க்கு அனுப்பட்ட மனு விவரம். 

ஜியோவின் மாயம்!

ஜியோவின் வருகையால் மற்ற நிறுவனங்கள் தங்களின் கட்டணங்களைக் குறைத்துள்ளதாகப் பொருளாதார சர்வே தெரிவித்துள்ளது.

மாணவர்களின் திறனைக் கூட்டுங்கள்…தேர்வு வைத்து வடிகட்டாதீர்கள் !

ள்ளி மாணவர்களை எட்டாம் வகுப்பு வரையில் கட்டாயத் தேர்ச்சி பெறவைக்கும் கல்வி உரிமைச் சட்டப் பிரிவில் திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

Drawing Teacher TRB Exam - Study Material- Model Test Question with Answer

New Special Teacher Exam Study Materials 2017
  • Drawing Teacher - Special TRB Exam Study Material- 1 | Adithya Academy, Kanchipuram 

அவசரக் காலங்களில் பள்ளிகளில் பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள் என்ன? விளக்கம் கேட்கும் உச்சநீதிமன்றம்

கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கு இன்னும் கனன்றுக்கொண்டுத்தான் இருக்கிறது.

அடையாள வேலை நிறுத்தம்; 'ஜாக்டோ - ஜியோ' அறிவிப்பு

கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும், 22ல், அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக, 'ஜாக்டோ - ஜியோ' அமைப்பு அறிவித்துள்ளது.

கலை அறிவியல் கல்லூரிகளில் 250 புதிய பாடப்பிரிவுகள்

கோவை, ''நடப்புக் கல்வியாண்டில் கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், 250 புதிய பாடப்பிரிவுகள் துவக்கப்பட உள்ளன,'' என, உயர் கல்வித்துறை அமைச்சர,் அன்பழகன் தெரிவித்தார்.

தமிழக புதிய பாடத்திட்டத்தில் அமெரிக்க தொழில்நுட்பம்

தமிழக புதிய பாடத் திட்டத்தில், அமெரிக்க, ஜெர்மன் தொழில்நுட்ப கல்வியை சேர்க்க, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

14 ஆயிரம் விதை பந்து தயாரிப்பு அரசு பள்ளி மாணவர்கள் சாதனை

நாமக்கல்,:ஏரியில் வீசுவதற்காக, நாமகிரிப்பேட்டை அரசு பள்ளி மாணவர்கள், 14 ஆயிரம் விதை பந்துகளை தயாரித்துள்ளனர்.
 

Today Rasipalan 13.8.2017

மேஷம்
ராசிக்குள் சந்திரன் நுழைவதால் சில காரியங்களை போராடி முடிப்பீர்கள்.

PGTRB Results 2017 Published Now

Teachers Recruitment Board
 College Road, Chennai-600006

Dr. Radhakrishnan Award - Directors to select and send to eligible persons by 20.08.2017

டாக்டர்.ராதாகிருஷ்ணன் விருது- தகுதியானவர்களை 20.08.2017 க்குள் தேர்வு செய்து அனுப்ப இயக்குனர் உத்திரவு!

முகச் சுருக்கங்களை தவிர்க்க 10 நிபந்தனைகள்...

   உங்களுக்கு வயது அதிகரிக்கும்போது, ஏற்படும் சரும பாதிப்புகளை தடுக்கும் செயல்பாடுகளை சரும பராமரிப்பு என்பதாகும்.


சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் வேலை!!!

சிபிசிஎல் என அழைக்கப்படும் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேன் நிறுவனத்தில்  காலியாக உள்ள பொறியாளர் மற்றும் அதிகாரி பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மத்திய புலனாய்வு துறையில் வேலை: செப்.2க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

மத்திய புலனாய்வுத்துறையில் 2017-18 ஆம் ஆண்டிற்கான 1430 உதவி புலனாய்வு அதிகாரி,  கிரேடு-II காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ரூ.299-க்கு புதிய ரிசார்ஜ் திட்டம்: ஜியோவை திணரவைக்கும் அதிரடி ஆஃபர்!!

ரிலையன்ஸ் ஜியோ அறிவித்த தண் தணா தண்  சலுகைக்கு போட்டியாக ஆர்காம் நிறுவனம் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.

ஜாக்டோ-ஜியோ அமைப்பு நடத்தும் வேலை நிறுத்தத்திற்கு சத்துணவு ஊழியர் சங்கம் ஆதரவு !!

வரும் 22 ஆம் தேதி ஜாக்டோ-ஜியோ அமைப்பு நடத்தும் வேலை நிறுத்தத்திற்கு சத்துணவு ஊழியர் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.

சென்னை ஐஐடியில் வேலை: பொறியியல் பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம்!!!

ஐஐடி என அழைக்கப்படும் இந்திய தொழில்நுட்ப நிறுவனம் சென்னையில் நிரப்பப்பட உள்ள இளநிலை உதவியாளர், இளநிலை டெக்னீசியன், இளநிலை பொறியாளர், சிஸ்டம் பொறியாளர், செவிலியர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

81 லட்சம் ஆதார் எண்கள் முடக்கம்!

இதுவரையில் சுமார் 81 லட்சம் ஆதார் எண்கள் முடக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பி.பி.சவுத்ரி தெரிவித்துள்ளார்.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive