கடலூர் மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்தில் டிரைவராக பணிபுரிந்து இன்று ஓய்வு பெற்ற திரு. கலியமூர்த்தி அவர்களை மாவட்ட கல்வி அலுவலகர் அவர்கள் தன்னுடைய காரில் அவர் அமர்ந்த இருக்கையில் கலியமூர்த்தி அவர்களை அமர வைத்து கல்வி அலுவலர் அவர்கள் வாகனத்தை ஓட்டிச் சென்று அவருடைய இல்லம் வரை வழி அனுப்பி வைத்து வந்தார் இந்த நிகழ்வு அலுவலர்கள் மற்றும் பொதுமக்களிடம் பாராட்டி வருகிறார்கள்
Special TET Exam 2026
Home »
Padasalai Today News
» டிரைவராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவரை பாராட்டி வீடு வரை காரில் அழைத்துச் சென்று பெருமை சேர்த்த DEO







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...