துப்புரவு பணியாளர்கள் இல்லாதது போன்ற
பல்வேறு பிரச்னைகளால், துாய்மைப்பள்ளிக்கானவிருதுக்கு, விண்ணப்பிக்க,
திருப்பூர் மாவட்ட பள்ளி நிர்வாகத்தினர் தயங்குகின்றனர்.
ஊதிய
உயர்வு அறிவிப்பில் உள்ள சாதக பாதகங்களை பற்றி விவாதிக்க ஜாக்டோ-ஜியோ
அமைப்பினர் சென்னையில் இன்று கூடுகின்றனர். இந்த கூட்டத்துக்கு பிறகு
அடுத்தகட்ட போராட்டம் குறித்து அறிவிக்க உள்ளனர்.
அலுவலர்கள் குழு 2017- ன் பரிந்துரைகளை ஏற்று ஊதிய உயர்வு வழங்க மாண்புமிகு
தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி K.பழனிசாமி அவர்களின் அறிக்கை - நாள்
11.10.2017
பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை மிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகள் உடனடியாக செயல்படுத்தப்படும் என்று அரசு அறிவித்திருக்கிறது.
கர்ப்பிணிகள் எளிதில் விண்ணப்பிக்கும் வகையில் டாக்டர் முத்துலட்சுமி
ரெட்டி மகப்பேறு உதவித்தொகை திட்டம், விரைவில் அரசு 'இசேவையில்' இணைக்கப்பட
உள்ளது.அரசு கேபிள் 'டிவி' நிறுவனம் மூலம் கலெக்டர், தாலுகா அலுவலகங்களில்
'இசேவை' மையங்கள் இயங்கி வருகின்றன.
ஊதியக்குழு அறிக்கை தொடர்பான முதல்வர் அவர்களின் அறிவிப்பு குறித்து
பரிசீலனை செய்ய ஜாக்டோ-ஜியோ- வின் அவசரக்கூட்டம் 13.10.17(வெள்ளிக்கிழமை)
மதியம் சரியாக 2.00 மணிக்கு சென்னை அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் நடைபெற
உள்ளது.