🅱️🔥டிஎன்பிஎஸ்சி குரூப் -2 தேர்வு முடிவுகள் சற்றுமுன் வெளியாகியுள்ளது . கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 6,151 பணியிடங்களுக்கு குரூப் -2 தேர்வு நடைபெற்றது . சுமார் ஒரு வருடமாக தேர்வு முடிவுக்காக தேர்வர்கள் காத்திருந்த நிலையில் , இன்று வெளியாகியுள்ளது . தேர்வர்கள் தங்களது தேர்வு முடிவுகளை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்துக் கொள்ளலாம்.
Quarterly Exam Questions Answers
- 12th Quarterly Questions & Answers 2026
- 11th Quarterly Questions & Answers 2026
- 10th Quarterly Questions & Answers 2026
- 9th Quarterly Questions & Answers 2026
- 8th Quarterly Questions & Answers 2026
- 7th Quarterly Questions & Answers 2026
- 6th Quarterly Questions & Answers 2026
- Study Materials Download
- 2nd Mid Term Questions








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...