NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

How to Prepare Next TET Exam? – Article 1




      ஒரு பள்ளி ஆண்டு விழாவில் நடைபெறும் போட்டியில் கலந்துகொள்ள உங்கள் மாணவர்களை தயார் செய்ய வேண்டும் என்றால் நீங்கள் கீழ்கண்ட காரணங்களை யோசித்து அதற்கேற்ப தயார் செய்ய வேண்டும்.


How to Prepare Next TET Exam? - Final Article

     இதுவரை அடுத்த தகுதி தேர்வு எவ்வாறு இருக்கும் என்பதை பார்த்தோம். இனி அத்தேர்வுக்கு நம்மை எவ்வாறு தகுதி படைத்துக்கொள்வது என்பதை பார்ப்போம்.

மாணவர்களுக்கு வினாடி-வினா கேள்வித்தாள்: போக்குவரத்து கழகம் விழிப்புணர்வு

        சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வை மாணவ, மாணவியர் மத்தியில் ஏற்படுத்த, போக்குவரத்து கழகம் சார்பில், "வினாடி- வினா" கேள்வித்தாள் அச்சிடப்பட்டு, பள்ளிகள் தோறும் வழங்கப்பட்டுள்ளது.

மின் இணைப்பு துண்டிப்பு பிரச்னை: 300 பள்ளிகளுக்கு விரைவில் தீர்வு

        "மதுரை மாவட்டத்தில் 300 பள்ளிகளுக்கு மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்ட பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும்,&'&' என்று, தொடக்க கல்வி துறை இயக்குனர் ராமேஸ்வர முருகன் தெரிவித்தார்.

குரூப்-1 தேர்வு: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

        குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை, ஜனவரி 7ம் தேதி வரை நீட்டிப்பு செய்து, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. தேர்வுக் கட்டணத்தை, 9ம் தேதி வரை செலுத்தலாம் என, தேர்வாணையம் அறிவித்துள்ளது.

பிளஸ் 2 ஆங்கிலத் தேர்வு: கிராமப்புற மாணவர்கள் கோரிக்கை


      பிளஸ் 2 பொதுதேர்வில், ஆங்கில தேர்வுகள் இடைவெளியின்றி வருவதால், கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே, ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வை ஒருநாள் இடைவெளி விட்டு, மார்ச் 8ல் (வெள்ளி) நடத்த வேண்டும் என கிராமப்புற மாணவர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

பள்ளி பாட நன்னெறி கல்வி திட்டத்தில் மாற்றம் செய்ய வலியுறுத்தல்

        புதுடில்லி: "பள்ளி பாடங்களில், நன்னெறி புகட்டும் கருத்துகளையும், பெண்களை மதிக்கும் மனப்பான்மையை வளர்க்கும், பாடங்களையும் புகுத்த வேண்டும்" என, மனித வள மேம்பாட்டு துறைக்கு, பிரதமர் அலுவலகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அறிவியலில் தேர்ச்சி பெற குறைந்தபட்ச மதிப்பெண் அவசியம்

      பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுத உள்ள மாணவ, மாணவியர், அறிவியல் பாடத்தில் தேர்ச்சி பெற, நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச மதிப்பெண்களை, கட்டாயமாக பெற வேண்டும். இல்லாவிடில், இந்த தேர்வில், தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்படுவர்.

பள்ளி மாணவர்களுக்கு வங்கிக் கணக்கில் ஊக்கத்தொகை

    காஞ்சிபுரம் மாவட்டத்தில், கடந்த கல்வியாண்டில், அரசு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள், சிறப்பு ஊக்கத்தொகை பெற, வங்கியில் கணக்கு துவக்க வேண்டும், என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

முழுமையான முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பட்டியல் ஜனவரி இறுதிக்குள் வெளியீடு

      முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களின் முழுமையான தேர்வுப் பட்டியல் ஜனவரி மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

2012 - 13ஆம் நிதியாண்டில் நீங்கள் செலுத்த வேண்டிய வருமான வரி எவ்வளவு?

    ஆண்டு வருமானத்தை பொறுத்து தனிப்பட்ட நபருக்கான வரி விதிப்பு 4 பிரிவுகளில் விதிக்கப்படுகிறது.

1999ல் பிறந்த மாணவர்கள் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு எழுத முடியுமா?

         எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு எழுதுவோரின் விபரம் சேகரிப்பில்,1999 ல் பிறந்தவர்களை ஆன்-லைனில் ஏற்க மறுப்பதால், சிக்கல் ஏற்பட்டுள்ளது.

     

"5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு முன்பருவ கல்வி அவசியம்"

        "நாட்டில், 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு, முன்பருவ கல்வி வழங்கினால் மட்டுமே, இளைய சமுதாயம் பக்குவமாக வளரும்," என, மலேசியாவில் நடந்த ஆசியன் பசிபிக் பிராந்திய கூட்டத்தில், இந்திய பிரதிநிதி ஜோசப் சேவியர் பேசினார்.

முதுகலை ஆசிரியர் கலந்தாய்வு: 70% பேருக்கு சொந்த மாவட்டத்தில் பணி

         புதிதாக தேர்வு பெற்ற, முதுகலை ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு, ஆன்-லைன் வழியில், 32 மாவட்டங்களிலும், நேற்று நடந்தது. 2,273 பேரில், 70.39 சதவீதம் பேர், அவரவர் சொந்த மாவட்டங்களில், பணி நியமன உத்தரவுகளை பெற்றனர்.

நியமன உத்தரவு பெற்ற ஆசிரியர்கள் நீக்கம்: டி.ஆர்.பி.யிடம் முறையீடு - Dinamalar

    முதல்வர் ஜெயலலிதா பங்கேற்ற விழாவில், பணி நியமன உத்தரவு பெற்ற முதுகலை ஆசிரியர்களில், பலர் நீக்கம் செய்யப்பட்டனர். இவர்கள், நேற்று நடந்த பணி நியமன கலந்தாய்வுக்கு அழைக்கப்படாததால், டி.ஆர்.பி., அலுவலகத்தில் குவிந்து, அதிகாரிகளிடம் முறையிட்டனர்.


கேமரா மொபைல் பயன்படுத்த மாணவர்களுக்கு தடை

     முஜாப்பர் நகர்: உ.பி.,யில் உள்ள, தருல் உலூம் தியோபந்த் பல்கலையில், மாணவர்கள், கேமரா மொபைல் போன் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

1127 மாணவ, மாணவிகள் மாயம்.. வழக்கு சிபிசிஐடிக்குப் போகிறது

       தமிழகத்தில் கடந்த 2004 முநடப்பாண்டு ரை காணாமல் போய் இதுவரை கண்டுபிடிக்கப்படாமல் உள்ள 1127 மாணவ, மாணவியர் நிலை குறித்து அறிய இந்த வழக்குகளை சிபிசிஐடி வசம் ஒப்படைக்க அரசு தீர்மானித்துள்ளதாக
தெரிகிறது.
 
 

தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளின் கல்வி தரத்தை உயர்த்த நடவடிக்கை அவசியம்

   அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த தனியார் பள்ளிகளுக்கு இணையாக கல்வி தரத்தை மேம்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
 

மாவட்ட பணி மாறுதல் கோரி இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் உச்சநீதிமன்றம் செல்ல தீர்மானம்

     மாவட்ட அளவிலான பணியிட மாறுதல் கோரி இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் உச்சநீதிமன்றம் செல்ல முடிவு செய்துள்ளனர்.

Free TET Online TEST Result

Rani TET Park - TET Online Model TEST ( Paper 2 )

How To Type Vanavil Font Easily?



        வானவில் எழுத்துருவினை தட்டச்சு செய்ய அரசால் பிரத்யோகமாக வழங்கப்பட்ட தனியார் நிறுவன மென்பொருளை பயன்படுத்தாமலே மிக எளிதாக வானவில் எழுத்துருவினை அனைவரும் தட்டச்சு செய்ய இயலும். இது ஒரு OffLine Software - எனவே இணைய இணைப்பு இல்லாமலேயே இது செயல்படும். ( இங்கு தரப்பட்டுள்ள PDF பைல்களை மற்ற பள்ளிகளில் பனிபுரியும் உங்கள் நண்பர்களுக்கு Email மூலமாக Forward செய்து, அவர்களுக்கும் உதவலாமே! )















4. இருப்பினும் தங்களுக்கு அரசு வழங்கிய வானவில் சாப்ட்வேர் தான் வேண்டும் என்றால் நமது பாடசாலை வலைதளத்தின் இடதுபக்கத்தில் உள்ள SOFTWARE எனும் தலைப்பில் எப்போதும் உள்ளது. தேவையான  போது Download செய்து கொள்ளவும். 
(பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமா? - கவுண்டமணி)





கல்வித்துறை சார்ந்த முக்கிய அரசாணைகள்





  1. அரசு ஊழியர்களின் பொது வருங்கால வைப்பு நிதி - தமிழ்நாடு விதிகள் (15-பி) திருத்தம் மேற்கொண்டு - அதிகபட்ச வரம்பை திருத்தி தமிழக அரசு உத்தரவு

  2. MPhil Incentive allowed for BT's GO No.18 Dt: 18.01.2013
  3. MPhil Incentive allowed for BT's GO No.1024 Dt: 09.12.1993
  4. MPhil Incentive allowed for Ltr No: 22550 23.03.1994
  5. MPhil Incentive allowed for GO No.194 Dt: 10.10.2006
  6. MPhil Incentive allowed for GO No.283 Dt: 28.11.2007    
  7. Aided School Teachers Appointment-New Roaster
  8. CPS-Incase of Death
  9. அரசு பெண் ஊழியர்களுக்கு வழங்கப்படும் 180 நாள் மகப்பேறு விடுப்பை பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் சட்டப்பூர்வமான வாரியங்களுக்கும் விரிவுப்படுத்த ஆலோசனை மேலும் மகப்பேறு சார்ந்த முக்கிய அரசாணைகள் 51 மற்றும் 61C
  10. School Education - Equivalence Committee - considering the Educational qualification obtained from various Universities as equivalent to the qualification prescribed for the post of B.T. Teachers - Recommendation of the Equivalence Committee - Orders - Issued
  11. School Education-MSc Chemistry to PG Teachers-Equivalence Orders
  12. தொடக்கக்  கல்வித்துறை  சார்ந்த இடைநிலை, பட்டதாரி மற்றும்  தலைமை   ஆசிரியர்கள் ஆகியோருக்கு அரசானை 23 செயல்படுத்தி தர ஊதியம், தனி ஊதியம் மற்றும் சிறப்பு படி வழங்க இயக்குனர் ஆணை .
  13. தொடக்கக் கல்வி - நீதிமன்ற தீர்ப்பாணைகள் - 01.06.88 க்கு முன்பு இடைநிலை ஆசிரியர்களாகவும், தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாகவும் மொத்த பணிக்காலத்தையும் கணக்கீட்டு 01.06.88 அன்று நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியில் தேர்வுநிலை / சிறப்புநிலை அனுமதித்து தமிழக அரசு உத்தரவு.
  14. Hr.Sec.School HM Promotion Panel as on 01.01.2012
  15. அரசு உயர் நிலை பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்தோர் பட்டியல் (24.5.12 அன்று வெளியிடப்பட்டது) தற்போது திருத்தி வெளியிடப்பட்டு உள்ளது.
  16. House Building Allowance Interest -2012-13
  17. கருணை அடிப்படையில் வேலை பெறும் திருமணமாக இருக்கும் பெண் குடும்ப உறுப்பினர்களிடம் மறுப்பின்மை சான்றையும் தான் மற்றும் தன் துணையும் குடும்ப உதவி உறுதி ஆவணமும் அளிக்கும் நிலையில் - வேலை அளிக்கலாம் - அரசாணை வெளியீடு
  18. ஆசிரியர்கள் பொது மாறுதல் (2012-13) 
  19. பள்ளிகளில் ECO- CLUB அமைக்க அரசாணை
  20. NEW HEALTH INSURANCE SCHEME -REVISED MONTHLY SUBSCRIPTION Rs 75-EFFECT FROM 11.06.2012 -GO No243 NEW!
  21. வீட்டு கடன் மற்றும் முன் பணம் மாநில அரசு ஊழியர்களுக்கு ரூபாய். 15 லட்சத்திலிருந்து ரூ. 25 லட்சமும் மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூபாய். 25 லட்சத்திலிருந்து ரூ. 40 லட்சமும் உயர்த்தி அரசாணை வெளியீடு
  22. இரட்டை பட்டம் எனும் ( Double Degree) கல்வித்தகுதிக்கு நாளைய (28.06.2012) பட்டதாரி ஆசிரியர் பதவியுயர்வு கலந்தாய்வில் பதவியுயர்வு வழங்க உயர்நீதி மன்றம் இடைக்கால தடை - அதை செயல்படுத்த தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு
  23. 10+2+3 மற்றும் 11+1+3 பட்டதாரி பதவி உயர்வுக்கு தகுதி உண்டு ஆனால் பட்டம் படித்தப்பின் பன்னிரெண்டாம் (+2) வகுப்பு படித்து முடித்தவர்களுக்கு பட்டதாரி பதவி உயர்வு இல்லை - தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு
  24. ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத தற்காலிக பணியிடங்களுக்கு ஏப்ரல் மற்றும் மே 2012 பணி நீட்டிப்பு அளித்து பள்ளிக் கல்வி செயலாளர் ஆணை

  25. பள்ளிக்கல்வி - 2012 - 13 ஆசிரியர் பொது மாறுதல் - கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் தமிழக ஆணை வெளியீடு.

  26. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான பொது  மாறுதல் கலந்தாய்வு - அரசு செய்தி eவெளியீடு எண் : 312 - click and download here

    ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான மாவட்ட மாறுதல் கலந்தாய்வு - அரசு செய்தி வெளியீடு எண் : 311- click and download her



Post Continue GO's



  1. GO 306 for RMSA Model School Posts upto 31.12.13



Middle to High School Upgrade GO's



  1. 344 School Upgrade GO - 2010-11
  2. 710 School Upgrade GO - 2011-12
  3. 710 School Upgrade PRO News
High to Higher Secondary School Upgrade GO's
Promotion Panel - (2012-13)

#1999 முதல் 2011 வரை இருந்த அரசு பணியாளர்களின் பொது மாறுதலுக்கான தடை ஆணை தற்போது விலக்கி கொல்ல படுகிறது - அரசு தலைமை செயலர்

இயக்குனர் செயல்முறைகள்


  1. தமிழாசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் -இயக்குனர் செயல்முறைகள் 3-12-2010
  2. பள்ளிகல்வி துறையில் பதவி உயர்வின்றி ஓய்வு பெற்றவர்கள் ,தொடக்க கல்வி துறையில் துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு இணையாக தேர்வுநிலை ,சிறப்புநிலை கோரமுடியாது.
  3. CBSE/ICSE பள்ளிகள் தொடங்குவதற்கு தடை இன்மை சான்று பெறுதல் தொடபான பள்ளிகல்வி இயக்குனரின் செயல்முறைகள்
  4. RTE-2009 ACT
  5. Ashoka Award Pro and Full Application Set
  6. Dr.Radha Krishna Award Pro and Full Application Set
  7. Part time teacher's work - SSA Dir Pro
  8. TRB Appointment (2007-08 and 2008-09) Maths BT's Regularization Order
  9. TRB Appointment (2007-08 and 2008-09) English BT's Regularization Order
  10. GHS and GHSS Headmaster's also give Probational Period Order to Group 4 School Staffs ( Junior Assistant&Watchman)
  11.  1999 முதல் 2011 வரை இருந்த அரசு பணியாளர்களின் பொது மாறுதலுக்கான தடை ஆணை தற்போது விலக்கி கொல்ல படுகிறது - அரசு தலைமை செயலர்.
  12. DSE-School Calendar - 2012-13
  13. "தமிழாசிரியர்' என்பதை, "பட்டதாரி ஆசிரியர் (தமிழ்)' என குறிப்பிட வேண்டும் பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் நாள்19/04/2012
  14. click here and download Spd Letter and Complete BRC  Training Schedule 2012-13

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive