Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அதிக புத்தகம் படிக்கும் மாணவர்களுக்கு பாராட்டு


          அதிக புத்தகங்கள் படிக்கும் மாணவர்களை பாராட்டி, ஊக்குவிக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தொடக்க பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் வாசிப்புத் திறன் மிகவும் மோசமாக உள்ளதாகவும், எஸ்.எஸ்.ஏ., மூலம் வழங்கப்பட்ட புத்தகங்கள் பயன்படுத்தாமல் இருப்பதாகவும், புகார் எழுந்தன.

கல்வித்தரம் மேம்படுத்த ஆராய்ச்சி: நிபுணர் குழுவை நியமித்தது அரசு


             மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம், கல்வி தரத்தை மேம்படுத்தும் நோக்கில், 60 வகையான ஆராய்ச்சி திட்டங் களை, அடுத்த இரு ஆண்டுகளில் செயல்படுத்த உள்ளது. இதற்காக, துறை இயக்குனர் தலைமை யில், 13 பேர் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

வனத்தை காக்க பசுமை போராளிகள்: கணித பேராசிரியரின் முயற்சி

 
          மாநிலம் முழுவதும், 2 லட்சம் மாணவர்களை, பசுமை போராளிகளாக உருவாக்கி, அதன் மூலம் வனங்களை காக்கும் பணியில், ஈரோட்டை சேர்ந்த முன்னாள் கணித பேராசிரியர் ஈடுபட்டுள்ளார்.

மாரடைப்பை தடுக்கும் திராட்சை பழச்சாறு


 
 
           இதயத்திற்கு இதமான பொருட்களின் வரிசையில் சமீபத்தில் சேர்ந்திருக்கிறது. திராட்சை பழச்சாறு. அமெரிக்க இதயநோய் நிபுணரான ஜான்ஃபோல்ட்ஸ் என்பவர் திராட்சை பழச்சாறுக்கு, ரத்தம் உறைதலைத் தடுக்கும் ஆற்றல் உள்ளதாகக் கண்டறிந்துள்ளார்.

குருப்-2 தேர்வுக்கு 6 லட்சம் பேர் விண்ணப்பம்: டி.என்.பி.எஸ்.சி


           ஒருங்கிணைந்த பொறியாளர் பணிகளுக்கான எழுத்து தேர்வு முடிவை, டி.என்.பி.எஸ்.சி., நேற்று வெளியிட்டது. மேலும், குரூப் 2 தேர்வுக்கு, 6 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக, தேர்வாணைய தலைவர், நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார்.

சமுதாய கல்லூரி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ்


          தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தின், சமுதாயக் கல்லூரிகளில், முழு நேர வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு, இலவச பஸ் பாஸ் வழங்க, முதல்வர், ஜெயலலிதா உத்தரவிட்டு உள்ளார்.

இடமாற்ற கலக்கத்தில் ஆசிரியர்கள்


          அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், பணியிடங்கள் நிர்ணயிக்கப்பட்டு, இயக்குனரகத்திற்கு  அனுப்பப்பட்டுள்ளதால், ஆசிரியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். 

இரட்டைப்பட்ட வழக்கு- இறுதி விசாரணை வருகிற 07.10.2013, திங்கட்கிழமை வருகிறது



           07.10.2013 அன்று இரட்டைப்பட்ட வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை  28 ஆவது Serial -ல் வழக்கு விசாரணைக்கு வருகிறது.சென்ற முறை இரட்டைப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்த போது ஒரு  வருட சார்பாக வாதாடிய வழக்கறிஞர் திரு.G.சங்கரன் வாய்தா வாங்கியதால் அன்று வழக்கு விசாரணை முடிவு பெறாமல் போய்விட்டது.


Writ petition challenges TRB notification on TET



More Details Available, Visit - www.TrbTnpsc.com



ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு அரசு வழங்கும் பயிற்சி விண்ணப்பிக்க அழைப்பு


          ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு அரசு பயிற்சி அளிக்கிறது. இதில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

குரூப் 2 தேர்வுக்கு இலவச பயிற்சி


              "டி.என்.பி.எஸ்.சி., குரூப் -2 போட்டி தேர்வுக்கென, சிவகங்கையில் இலவச பயிற்சி அளிக்கப்படும்," என வேலைவாய்ப்பு அலுவலர் தொண்டீஸ்வரன் தெரிவித்தார்.

விரைவில் குரூப் 4 தேர்வு முடிவு வெளியிடப்படும் தேர்வாணைய தலைவர் நவநீதகிருஷ்ணன்

 
           சென்னை:குரூப் தேர்வுக்கு, 6 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக,தேர்வாணைய தலைவர்நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார். இது குறித்துதேர்வாணைய தலைவர்நவநீதகிருஷ்ணன்கூறியதாவது: 
 

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு தயாராக தனி பாடம்


       இடைநிலை ஆசிரியர் பயிற்சி மாணவர்களை படிக்கும்போதே தகுதித் தேர்வுக்கு தயார்படுத்த ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி கவுன்சில் திட்டமிட்டுள்ளது.

கல்விச் சான்றிதழ் உண்மைத்தன்மையை ஒரே நொடியில் அறிய ஆன்லைன் வசதி


            கல்விச் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை ஒரே நொடியில் அறிந்திட ஆன்லைன் வசதியை அரசு தேர்வுத்துறை செயல்படுத்த இருக்கிறது. இதுவரை 2 கோடி பழைய சான்றிதழ்கள் டிஜிட்டல்மயமாக்கப்பட்டுள்ளன.

ஆய்வுக்கூட்டம் சென்னையில் நடைபெறவுள்ளது

           பள்ளிக்கல்வி - அனைத்து மாவட்ட CEO / ADDL. CEO / IMS / DEEOs ஆய்வுக்கூட்டம் 17.10.2013 & 18.10.2013 ஆகிய நாட்களில் செயலாளர் அவர்கள் தலைமையில் சென்னையில் நடைபெறவுள்ளது

டிசம்பரில் காலவரையற்ற வேலைநிறுத்தம், மத்திய அரசு ஊழியர் சம்ளேனம் அறிவிப்பு


          மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் அமைப்பு மற்றும் வேலை நிறுத்த தயாரிப்பு மாநாடு சனிக்கிழமையன்று (அக்.5) சென்னையில் நடைபெறுகிறது. மத்திய, மாநில பொதுத் துறை நிறுவனங்கள், மாநில அரசு ஊழியர்களுக்கு 5 வருடங்களுக்கும் ஒரு முறை ஊதிய மாற்றம் செய்யப்படுகிறது.

BRC & CRC Training Date Information


CRC Training 
( Topic - “Understanding Simple Science Concepts Through Experiments & Projects" )
  • Primary School 40% Teachers - 5.10.2013
  • Upper Primary School 40% Science Handling Teachers - 12.10.2013

BRC Training
( Topic - “Social Awareness and Cyber Safety" )
  • Primary School 40% Teachers - 19.10.2013
  • Upper Primary School 40% Teachers - 26.10.2013


TNPSC - Group 2 Study Material - Schedule 2 Now Updated Daily


          Group 2 & 4 & VAO தேர்வுக்கு தயாராகும் வகையில் பல்வேறு புதிய Study Material-களும் நமது TRBTNPSC.com வலைதளத்தில் தினமும் பதிவேற்றப்பட்டு வருகிறது. தேர்வுக்கு தயாராகும் நமது நண்பர்களுக்கு இது குறித்து தெரிவித்து அவர்கள் தினமும் நமது www.TrbTnpsc.com வலைதளத்தை பார்வையிட அறிவுறுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.


தகுதித் தேர்வு முடிவுக்கு காத்திருப்போர் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் (புதுச்சேரி மாநில செய்தி)

       தொடக்க பள்ளி ஆசிரியர் பணியிடத்திற்கு ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுக்காக காத்திருப்போரும் விண்ணப்பிக்கலாம் என, மத்திய தீர்ப்பாயம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

நவீனமாகிறது கல்வித்துறை: மேகவழிக் கணினிக் கல்வி அரசு பள்ளியில் அறிமுகம்


         இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழ்நாட்டில் 2 அரசுப் பள்ளிகளில் மேகவழிக்கல்வி முறை (கிளவுட் கம்ப்யூட்டிங்) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 
 

ஆங்கில ஆசிரியர்களுக்குப் பெங்களூருவில் ஒரு மாதம் பயிற்சி


          நவம்பர் 6 முதல் டிசம்பர் 6 முடிய ஒரு மாத காலம் ஆங்கிலப்பாடப் பட்டதாரி ஆசிரியர்களுக்குப் பெங்களூருவில் உள்ள ஆங்கிலப் பயிற்சி நிறுவனத்தில் "ஆங்கிலம் கற்பித்தலில் சான்றிதழ்" என்ற பணியிடைப் பயிற்சி நடத்த அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய தமிழக அரசு முடிவு

      முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தமிழ்ப் பாடத் தேர்வுக்கு மறுதேர்வு நடத்த வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.


குரூப் 1 தேர்வு: வயது வரம்பை 45 ஆக அதிகரிக்க வேண்டும்


       தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) குரூப் 1 தேர்வர்களுக்கான வயது வரம்பை 45 ஆக அதிகரிக்க வேண்டும் என பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குரூப் -2 தேர்வு: ஆன்-லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்


      குரூப்-2 தேர்வுக்கு விண்ணப்பிக்க, இன்று (4ம் தேதி) கடைசி நாள். இதுவரை, 4.5 லட்சம் பேர், விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. கடைசி நாளான இன்று, 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பிக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

DEEO / AEEO / AAEEOs கலந்துகொள்ளும் ஆய்வுக்கூட்டம்


        தொடக்கக் கல்வி - சென்னை மண்டலம் - DEEO / AEEO / AAEEOs கலந்துகொள்ளும் ஆய்வுக்கூட்டம் 08.10.2013 அன்று மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் மற்றும் செயலாளர் அவர்களின் முன்னிலையில் சென்னையில் நடைபெற உள்ளது

 

குறுவள மையப் பயிற்சி

          அகஇ - 2013-14ம் ஆண்டுக்கான 40% தொடக்க / உயர் -தொடக்க ஆசிரியர்களுக்கு "SOCIAL AWARENESS AND CYBER SAFETY" என்ற தலைப்பில் 19.10.13 அன்று தொடக்கநிலை ஆசிரியர்களுக்கும், 26.10.13 அன்று உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கும் குறுவள மையப் பயிற்சி நடத்த உத்தரவு

 

அரசாணைக்கு தெளிவுரை வழங்கி உத்தரவு.

          ஓய்வூதியம் - 01.06.1988 முதல் 31.12.1995 வரை ஒய்வு பெற்றவர்களுக்கு, அகவிலைப்படியை அகவிலை ஊதியமாக வழங்க வெளியிடப்பட்ட அரசாணைக்கு தெளிவுரை வழங்கி உத்தரவு.

அரசு நடுநிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் பாரபட்சம்

           அரசு நடுநிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் பாரபட்சம்: அறிவியல், ஆங்கிலம், கணித ஆசிரியர்கள் நேரடியாக நியமிக்கப்படும் நிலையில், தமிழ், வரலாறு ஆசிரியர்களுக்கு மட்டும் அந்த வாய்ப்பு தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது.


ஆசிரிய - தன்னார்வலர்கள் விவரம்


அன்புள்ள ஆசிரியர்களுக்கு வணக்கம்.

          நடந்து முடிந்த 10 ஆம் வகுப்பு காலாண்டு பொதுத் தேர்வு வினாத்தாள்களுக்கு உரிய கீ ஆன்சர்களை பல்வேறு ஆசிரிய பெருமக்களும் நமது வலைதளத்திற்காக உடனுக்குடன் தயாரித்து வழங்கியுள்ளனர். தற்போதும் தொடர்ந்து அனுப்பியவண்ணம் உள்ளனர். மேற்கண்ட ஆசிரியகள் அனைவருக்கும் நமது நன்றிகள் பல!

          இதேபோன்று 10ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, மற்ற இதர பொது வினாத்தாள்களுக்கும் உரிய கீ ஆன்சர்களை வழங்க விரும்பும் ஆசிரியர்களின் பட்டியலை நாம் தொகுக்க உள்ளோம். இதன் மூலம் மேற்கண்ட ஆசிரியர்களை உரிய நேரத்தில் நாம் நினைவூட்டி நேரடியாக தொடர்பு கொள்ள விரும்புகிறோம். எனவே விருப்பமுள்ள ஆசிரியர்கள் தங்கள் விவரத்தை கீழே தரப்பட்டுள்ள படிவத்தில் நிரப்பவும்.

           நமது பாடசாலை வலைதளத்தின் தன்னார்வலராக இணையவிருக்கும் ஆசிரியர்கள் அனைவரையும் இனிதே வரவேற்கிறோம்.

நன்றி!

அன்புடன் பாடசாலை குழு

Key Answer Preparing Team

Compare - TNTET - 2013 - Paper 2 Marks & Weightage

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive