Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Today Rasipalan 20.1.2018

மேஷம் ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள்.

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அவசியம் வைத்திருக்க வேண்டிய பாடசாலை வெளியிட்டுள்ள 18 பயனுள்ள Android Apps

adasalai.Net's - Useful Android Apps
ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அவசியம் வைத்திருக்க வேண்டிய பாடசாலை வெளியிட்டுள்ள 18 பயனுள்ள Android Apps

DGE - SSLC -2017-18 STUDENTS NAME CORRECTIONS PROCEEDINGS....


வருமான வரி தோராயமான கணக்கீடு

🔷 ஒரு ஆசிரியருக்கு 2017-2018 ஆம் ஆண்டின்  மொத்த வருமானம் ரூ. 8,00,000 (எட்டு இலட்சம்) என்பதாக வைத்துக்கொண்டால்....

TNSET Exam Physics Study Material 5

TNSET Exam Study Material & Old Question Papers Download

Physics
  • Physics | PGTRB & TNSET Exam Study Material 5 | Apex Care - English Medium

10th Tamil Paper 1 - Centum Question Papers

10th Tamil Paper 1 - Centum Question Papers:
  1. 10th Tamil Paper 1 - Centum Question Paper 2 | Mr. S. Jothi Muthu - Tamil Medium

11th Maths - Centum Question Papers 2

11th Maths - Centum Question Papers:
  1. 11th Maths - Centum Question Paper 2 | Mr. A. Vijayaraj - Tamil Medium

வேலைவாய்ப்பு: பாரத ஸ்டேட் வங்கியில் பணி!!!

பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள சிறப்பு அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் பயனர்கள் பாதுகாப்புக்கான அப்டேட்!

வாட்ஸ்அப் நிறுவனம் பயனர்களின் தகவல் பாதுகாப்புக்காகவும் போலியான
தகவல்கள் பரவுவதைத் தடுப்பதற்காகவும் புதிய அப்டேட் ஒன்றை வழங்க உள்ளது.

தேசிய பென்ஷன்(NPS) திட்டத்தில் அவசர செலவுக்கு பணம் 25% வரை எடுக்க அனுமதி

தேசிய பென்ஷன் திட்டத்தில் சேர்ந்தவர்கள் அவசர செலவுகளுக்கு 25 சதவீதம் வரை எடுத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு உளவியல் பயிற்சி:பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன்

 ''மன அழுத்தம் ஏற்படாமலிருக்க மாணவர்களுக்கும், மாணவர்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என ஆசிரியர்களுக்கும், உரிய பயிற்சி அளிக்கப்படும்,'' என, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார்.

'எமிஸ்' இணையதளத்தில் சிறப்பு வசதி ஜன., 25க்குள் பணி முடிக்க உத்தரவு

'எமிஸ்' இணையதளத்தில், விடுபட்ட அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும், புதிய பதிவு எண் உருவாக்க, சிறப்பு வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளதால், 25க்குள், பணிகளை முடிக்குமாறு, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது. 

கணினி சான்றிதழ் தேர்வு முடிவு இன்று வெளியீடு

தொழில் நுட்ப கல்வி இயக்ககம் சார்பில் நடத்தப்பட்ட, கணினி சான்றிதழ் தேர்வு முடிவு, இன்று அறிவிக்கப்படுகிறது.இதுகுறித்து, அந்த இயக்ககத்தின் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

8ம் வகுப்பு தனித்தேர்வுக்கு 'ஹால் டிக்கெட்'

எட்டாம் வகுப்பு தனித்தேர்வர்கள், இன்று, 'ஹால் டிக்கெட்' பதிவிறக்கம் செய்யலாம்.எட்டாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு, வரும், 29ல் பொது தேர்வு நடக்கிறது. 

தண்டனை வழங்கியதால் மாணவர் சாவு: பள்ளி தலைமை ஆசிரியர்- உடற்கல்வி ஆசிரியர் கைது

பள்ளிக்கு தாமதமாக வந்த மாணவருக்கு வாத்துபோல் நடக்கும் தண்டனை வழங்கியதால் அந்த மாணவர் இறந்ததாகவும், சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் அவரது உறவினர்கள், நண்பர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

'டிஜிட்டல் சான்றிதழ் களஞ்சியம்' : பல்கலைகளில் பணிகள் தீவிரம்

போலி சான்றிதழ்களை முற்றிலும் களையெடுக்கும் வகையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை, 'டிஜிட்டல் சான்றிதழ் களஞ்சியம்' திட்டத்தை செயல்படுத்தி உள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு விடுமுறை மறுப்பு?

ஊதியம் தொடர்பாகப் போராட்டம் நடத்திய போக்குவரத்து ஊழியர்களைக் கூடுதலாகப் பணி செய்ய தமிழக அரசு கட்டாயப்படுத்துவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றஞ்சாட்டியுள்ளார்.

NAS 2017 - DISTRICT WISE RANK LIST PUBLISHED


மாநில பாடத்திட்டத்தில் நீட் தேர்வு கேள்வித்தாள்?

பல்வேறு மாநில அரசின் பாடத்திட்டங்களை பரிசீலித்து மருத்துவ நீட் தேர்வுக்கு கேள்வித்தாள் தயாரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

10th Maths - Centum Question Paper 4

10th Maths - Centum Question Papers:
  1. Maths - Centum Question Paper 4 | Mr. S.Sakthivel - English Medium

11th Bio-Botany - Centum Question Paper

11th Bio-Botany - Centum Question Papers:
  1. 11th Bio-Botany - Centum Question Paper | Mr. D.Rajamani - English Medium

12th Maths - Centum Coaching Team's Question Paper 5

12th Maths - Centum Question Papers:
  1. 12th Maths - Centum Question 5 | Mr. S.Saravana Kumar - English Medium

மாணவர்களின் மன மற்றும் உடல் வலிமையை மேம்படுத்த நடவடிக்கை : அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி!!!

சென்னை; சென்னையில் பள்ளி ஆசிரியரின் தண்டனையால் மாணவர் ஒருவர் உயிரிழந்தது பற்றி அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

குழந்தைகளுக்கு மன வலிமை வேண்டும் - புதிய தகவல்கள்

பழைய காலங்களை போல் அல்லாமல், நவீன யுகத்தில் எதையும் தாங்கிக்கொள்ளும் வலிமையான மனது நம் குழந்தைகளுக்கு இருப்பதில்லை.

17.1.18 புதன்கிழமை மாநில திட்ட இயக்குனர் அவர்களின் காணொளி கூட்டத்தில் விவாதித்த சில முக்கியமான தவல்கள்!!!

17.1.18 புதன்கிழமை மாநில திட்ட இயக்குனர் அவர்களின் காணொளி கூட்டத்தில் விவாதித்த சில முக்கியமான தவல்கள் உங்களு க்கு தெரியபடுத்தும் பொருட்டு *CEO அவர்களின் ஆணையின்படி..

English phonetics Training for primary upper primary teachers



SC ST மாணவர்களுக்கு உதவித்தொகை!!

கல்லூரியில் கலை, அறிவியல், வணிகம், பொறியியல் மற்றும் இதர தொழிற் படிப்புகளில் இளநிலை பட்டப்படிப்பு படிக்கும் எஸ்சி அல்லது எஸ்டி மாணவர்களுக்கு சிஐஐ கல்வி உதவித் தொகை வழங்குகிறது.

அறிவியல் - ஆசிரியர்களுக்கான ஒரு தளம்!

அறிவியல் - ஆசிரியர்களுக்கான ஒரு தளம்!

           திருச்சி மாவட்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் பட்டதாரி ஆசிரியராக பணிபுரியும் ஆசிரியரால்  YOU TUBE தளத்தில்  SAAMY SCIENCE CHANNEL உருவாக்கப்பட்டுள்ள்து. 

Latest - PGTRB Physics Study Material 5

Latest - PGTRB Physics Study Material 5

  • PGTRB Physics Study Material 5 | Apex Care, Salem

அரசுப் பள்ளி மாணவர்களின் சீருடை வண்ணத்தில்மாற்றம்!: தயாராகும் துணிநூல் துறை

தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இலவசச் சீருடையின் நிறம் அடுத்த கல்வியாண்டு (2018-19) முதல் மாற்றப்படுகிறது. இந்த மாற்றத்தை எதிர்கொள்ள துணிநூல் துறையினர் தயாராகி வருகின்றனர்.

பள்ளி மாணவர்களுக்கு 'ஸ்மார்ட்' அடையாள அட்டை

தமிழக பாடத்திட்ட பள்ளிகளில், அனைத்து மாணவர்களுக்கும், 'ஆதார்' எண்ணுடன் கூடிய, 'ஸ்மார்ட்' அடையாள அட்டை, அடுத்த ஆண்டு வழங்கப்பட உள்ளது.

வகுப்பறை சிசிடிவி காட்சிகளை பார்க்க பெற்றோருக்கு விரைவில் வசதி

வகுப்பறை சிசிடிவி காட்சிகளை செல்லிடப் பேசியில் பார்க்க பெற்றோருக்கு விரைவில் வசதி செய்து தரப்படும் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால்தெரிவித்தார்.

தேசிய பென்ஷன் திட்டத்தில் அவசர செலவுக்கு பணம் 25% வரை எடுக்க அனுமதி

தேசிய பென்ஷன் திட்டத்தில் சேர்ந்தவர்கள் அவசர செலவுகளுக்கு 25 சதவீதம் வரை எடுத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தனியார் ஆசிரியர்களுக்கு பயிற்சி கொடுப்பதற்கு அரசு பள்ளி ஆசிரியர்கள் கண்டனம்

தேசிய திறந்தவெளிப் பள்ளிகள் நிறுவனங்களுக்கான திட்டத்தின் கீழ் தனியார் மழலையர்,ஆரம்பப் பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒருங்கிணைந்த பயிற்சி 15 நாள் அளிக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

பொங்கல் முடிந்தது போனஸ் வருமா?

தமிழக அரசு அறிவித்த, பொங்கல் போனஸ் பணம், பொங்கல் முடிந்த பின்பும், இன்னும் வழங்கப்படவில்லை. தமிழகத்தில் பொங்கல் பண்டிகை, 14ம் தேதி கொண்டாடப்பட்டது.

தொடக்க கல்வி பட்டயத் தேர்வு முடிவு இணையத்தில் வெளியீடு

கடந்த ஜூன் மாதம் நடந்த தொடக்க கல்வி பட்டயத் தேர்வு (D.T.Ed) முடிவுகள் நேற்று தேர்வுத்துறை இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அனைத்து வகையான 10 ரூபாய் நாணயங்களும் செல்லும்...ரிசர்வ் வங்கி

புழக்கத்தில் உள்ள 14 வகையான 10 ரூபாய் நாணயங்களும் செல்லும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.ரிசர்வ் வங்கியால் 14 வகையான 10 ரூபாய் நாணயங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

3rd Incentive G.O.220 Date: 27.10.2017

3rd Incentive G.O.220 Date: 27.10.2017 For MIDDLE BT ( Eligible to 9.12.1993 Before Promoted BTs)

How to Know GPF Missing Credit Details?

How to Know GPF Missing Credit Details?

GPFஆசிரியர்கள் தங்களுடைய missing credit details காண்பதற்கு... 

பிளஸ் 1 தனித்தேர்வர்கள் தட்கல் முறையில் 19 வரை விண்ணப்பிக்கலாம்

நடப்பாண்டு முதல், பிளஸ் 1 வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு நடக்க உள்ளது. இந்த தேர்வு மார்ச் மாதம் நடக்க உள்ளது.

ஐடியா - வோடஃபோன் இணைந்து சேவை!!!

ஐடியா மற்றும் வோடஃபோன் நிறுவனங்கள் ஒன்றாக இணைந்து வருகிற
ஏப்ரல் மாதம் முதல் இந்தியாவில் சேவை வழங்கவுள்ளன.

'டிஜிட்டல் சான்றிதழ் களஞ்சியம்' : பல்கலைகளில் பணிகள் தீவிரம்

போலி சான்றிதழ்களை முற்றிலும் களையெடுக்கும் வகையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை, 'டிஜிட்டல் சான்றிதழ் களஞ்சியம்' திட்டத்தை செயல்படுத்தி உள்ளது.

மத்திய அரசு பணிகள் 11 சதவீத இடங்கள், 'காலி'

மத்திய அரசு பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட பணியிடங்களில், 4.12 லட்சம் இடங்கள், அதாவது, 11 சதவீத இடங்கள் காலியாக உள்ளன. மத்திய அரசு பணியிடங்கள் குறித்த அறிக் கை, சமீபத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு 'ஸ்மார்ட்' அடையாள அட்டை

தமிழக பாடத்திட்ட பள்ளிகளில், அனைத்து மாணவர்களுக்கும், 'ஆதார்' எண்ணுடன் கூடிய, 'ஸ்மார்ட்' அடையாள அட்டை, அடுத்த ஆண்டு வழங்கப்பட உள்ளது.

வரும் கல்வி ஆண்டில் 1, 6, 9-ம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் தயார்

தமிழகத்தில் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கு கடைசியாக கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பாக பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டது.

ஜன.27ல் ரயில் மறியல் போராட்டம்!!!

அனைத்து விவசாயிகள் சங்கத்தின் சார்பாக, வரும் ஜனவரி 27ஆம் தேதியன்று ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

11th Maths - Volume 1 & 2 - Study Material

Latest - 11th Study Materials
  • 11th Maths - Volume 1 Study Material | Mr. T.G. Venkatesan - Tamil Medium
  • 11th Maths - Volume 2 Study Material | Mr. T.G. Venkatesan - Tamil Medium

Today Rasipalan 18.1.2018

மேஷம் சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள்.

11th Business Maths - 5Marks Study Material

Latest - 11th Study Materials
  • 11th Business Maths - 5Marks Study Material | Mr. S. Saravana Kumar - English Medium

11th Physics - Slow Learners Study Material

Latest - 11th Study Materials
  • 11th Physics - Slow Learners Study Material | Mr. P. Ilayaraja - English Medium
  • 11th Physics - Slow Learners Study Material | Mr. P. Ilayaraja - Tamil Medium

11th Computer Science - Chapter 8 Study Material

Latest - 11th Study Materials
  • 11th Computer Science - Chapter 8 Study Material | Mr. Mr.S.Lawrence - English Medium

12th Physics - Expected Questions as per blueprint in 2018

12th New Study Materials:
  • 12th Physics - Expected Questions as per blueprint in 2018 | Mr. L. Manivannan - Tamil Medium

10th Maths - Model Test Question Paper

10th New Study Material
  • 10th Maths - Model Test Question Paper | Mr. S. Selvarasu - Tamil Medium

TN Police Exam - Model Question Papers with Key Answers

TN Police Exam Study Materials:
  • TN Police Exam - Model Question Papers with Key Answers 2 | Kaviya

11th Accountancy - Problems Model Test

Latest - 11th Study Materials
  • 11th Accountancy - Problems Model Test | Mr. B. Abdul Ajish - English Medium

ஜனவரி 31ல் ஊதாநிற முழு பெருநிலவுடன் கிரகணம் ஏற்படும்

ஜனவரி 31ஆம் தேதி சூப்பர் ப்ளூ மூன் எனப்படும் ஊதா நிற முழு பெருநிலவு வரும்போது, கிரகணம் ஏற்படும் என விண்வெளி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அனைத்து அரசுப் பள்ளிகளும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் டிஜிட்டல் மயமாக்கப்படும்: அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்!!!

அனைத்து அரசுப் பள்ளிகளும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் டிஜிட்டல் மயமாக்கப்படும் என்று மத்திய மனிதவளத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive