Printfriendly

www.Padasalai.Net

Menu (Please wait for Full Loading)

www.Padasalai.Net

10ம் வகுப்பு துணைத்தேர்வு 'ஹால் டிக்கெட்' வெளியீடு

     'பத்தாம் வகுப்பு துணைத்தேர்வுக்கான, 'ஹால் டிக்கெட்'களை, நாளை முதல், 'ஆன்லைனில்' பதிவிறக்கம் செய்யலாம்' என, தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

     இதுகுறித்து, தேர்வுத்துறை இயக்ககம், நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:விரைவில் நடக்க உள்ள, 10ம் வகுப்பு சிறப்பு துணைத்தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள், நாளை பிற்பகல் முதல்,www.tngdc.gov.in என்ற இணையதளத்தில், 'ஹால் டிக்கெட்'டை பதிவிறக்கம் செய்யலாம். செய்முறை தேர்வெழுத வேண்டிய தனித்தேர்வர்களுக்கு, 'ஹால் டிக்கெட்'டில் அறிவிக்கப்பட்ட தேர்வு மையத்திலேயே, ஜூன் 20, 21 ஆகிய தேதிகளில், செய்முறை தேர்வு நடத்தப்படும். தேர்வர்கள், உரிய தேர்வு மைய தலைமையாசிரியரை, அவசியம் அணுக வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Follow by Email

 

Tamil Writer

Blogger news

Blogroll

Total Pageviews

Most Reading