NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

எம்.பி.பி.எஸ்., தர வரிசையில் பிற மாநில ஆதிக்கம் ஏன்?

          எம்.பி.பி.எஸ்., தர வரிசையில், முதலிடம் மற்றும் மூன்றாம் இடம் பெற்ற இருவரும், முறையே கேரளா, ஆந்திராவில், பிளஸ் 2 படித்துள்ளனர். இவர்கள் எப்படி, தமிழகத்தில் விண்ணப்பிக்க முடியும் என்ற, கேள்வி எழுகிறது.இதுகுறித்து, மாணவர் சேர்க்கை செயலர் செல்வராஜ் கூறியதாவது:

விண்ணப்பிக்க, 18 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும்; தமிழகத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். பிற மாநிலங்களில் படித்தோராக இருந்தாலும், தமிழகத்தை இருப்பிடமாகக் கொண்டிருந்தால், விண்ணப்பிக்க முடியும். அந்த வகையில், வெளிமாநில பள்ளிகளில் படித்த, தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் விண்ணப்பித்து, தர வரிசையில் இடம் பெற்றுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive