NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

சென்னை மாநகராட்சி பள்ளிகளிலுள்ள அடிப்படை வசதி குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் கெடு.

         சென்னை மாநகராட்சி பள்ளிகளில் செய்யப்பட்ட அடிப்படை வசதி குறித்து ஏன் இன்னும் அறிக்கை தாக்கல் செய்யவில்லை என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 

                புரட்சிகர மாணவர் இயக்கம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் மேற்கண்ட கேள்வியை எழுப்பியுள்ளது. சென்னை மாநகராட்சி பள்ளிகளில் அரசாணைப்படி அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி புரட்சிகர மாணவர் இயக்கம் வழக்கு தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கின் அடிப்படையில் பள்ளிக் கல்வி இயக்குனர் தலைமையில் மாநகராட்சி பள்ளிகளில் ஆய்வு செய்ய ஏற்கனவே உத்தரவிட்டப்பட்டது. ஆனால் தமிழக அரசு நீதிமன்றத்தில் ஆய்வறிக்கையை தாக்கல் செய்யவில்லை. இதனையடுத்து ஆய்வறிக்கையை 2 வாரங்களுக்குள் தாக்கல் செய்யவில்லை எனில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என உயர்நீதிமன்றம் பள்ளிக் கல்வித்துறையை எச்சரித்துள்ளது. பின்னர் வழக்குவிசாரணையை செப்டம்பர் 2-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்,




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive