Printfriendly

www.Padasalai.Net

Padasalai

Menu (Please wait for Full Loading)

கரன்சி அச்சகத்தில் மேற்பார்வையாளர் பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி

இந்திய ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் நிறுவனத்தில் சூபர்வைசர் பணிக்காக காலியிடங்கள் விண்ணப்பிக்க இன்று கடைசி தினமாகும். இதற்கு பொறியியல் துறையில் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

மொத்த காலியிடங்கள்: 16
பணி: Supervisor (Research & Development):
சம்பளம்: மாதம் ரூ.12,300 - 25,400.
வயது வரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், கெமிக்கல், மெட்டலர்ஜி, பல்ப் மற்றும் பேப்பர் பாடப்பிரிவில் முதல் வகுப்பில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைன் எழுத்துத்தேர்வு மையம்: மத்திய பிரதேசம் - போபால்,  மகாராஷ்டிரா - நாசிக், தெலங்கானா - ரெங்காரெட்டி, கொல்கத்தா - கிரேட்டர்  கொல்கத்தா, மும்பை - நவி மும்பை, கிரேட்டர் மும்பை, தானே, புதுதில்லி - என்சிஆர்.
விண்ணப்பிக்கும் முறை: http://cnpnashik.spmcil.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.06.2016
ஆன்லைனில் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 31.07.2016.

No comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Follow by Email

 

Tamil Writer

Blogger news

Blogroll

Total Pageviews

Most Reading