Printfriendly

www.Padasalai.Net

Subscribe Our Channel

Follow by Email

www.Padasalai.Net

Menu (Please wait for Full Loading)

சென்னை பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வெளியீடு.

       சென்னை பல்கலைக்கழகத்தில், இளங்கலை, முதுகலை மற்றும் தொழிற் படிப்புக்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.கடந்த ஏப்ரல் மாதத்தில் இளங்கலை, முதுகலை மற்றும் தொழிற் படிப்பில் பல்வேறு பாடப்பிரிவுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டன. இதற்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியிட்டுள்ளன.

மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஜூலை 1 முதல் 8-ம் தேதி வரை இணையதளத்தில் பதிவு செய்து, பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் ரூ. 1,000-க்கான வங்கி வரைவோலையை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்புவோரும்ஆன்-லைனில் பதிவு செய்த விண்ணப்பத்துடன் ரூ. 300-க்கான வங்கி வரைவோலையை இணைத்து ஜூலை 8-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

No comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Follow by Email

 

Tamil Writer

Total Pageviews

Most Reading