NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

‘இக்னோ’ பி.எட். நுழைவுத்தேர்வு முடிவு வெளியீடு

மத்திய அரசு பல்கலைக்கழகமான இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் (இக்னோ) தொலைதூரக் கல்வியில் பிஎட்.
படிப்பில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு கடந்த அக்டோபர் மாதம் 23-ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது.
இந்த நிலையில், நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் இக்னோ பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் (www.ignou.ac.in) பதிவு எண்ணை குறிப்பிட்டு தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive