NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பட்டதாரிகளுக்கு தமிழ்நாடு சிறைத்துறையில் சிறைக் காவலர் பணி

       தமிழ்நாடு சிறைத்துறையில் சிறைக் காவலர் பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம். இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள ஆண் விண்ணப்பதாரர்களிடமிருந்து வரும் 27-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவி: சிறைக் காவலர்
காலியிடங்கள்: 06


சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,800
தேர்வுக் கட்டணம்: ரூ.125
வயதுவரம்பு: 01.07.2016 தேதியின்படி 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.01.2017
கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 31.01.2017
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 15.04.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpsc.gov.in/notifications/2016_25_not_eng_jailor_tnjs.pdf என்ற லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive