Printfriendly

www.Padasalai.Net

Subscribe Our Channel

Follow by Email

www.Padasalai.Net

Menu (Please wait for Full Loading)

அரசு பஸ்கள் இன்று ஓடுமா?

           தமிழகத்தில் உள்ள, அரசு போக்குவரத்து கழகங்களில், 1.42 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர்.         அனைத்து போக்குவரத்து தொழிற்சங்கங்களும், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக, இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளன. இதனால், அரசு பஸ்கள் இன்று இயங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 
இது குறித்து, அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், 'மாணவர்கள், யாருக்கும் பாதிப்பின்றி போராடுகின்றனர். போக்குவரத்து ஊழியர்களும், மக்களை பாதிக்கும் செயலில் ஈடுபடமாட்டர் என, கருதுகிறோம். முடிந்த அளவு பஸ்களை இயக்க முயற்சிப்போம்' என்றனர்.

No comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Follow by Email

 

Tamil Writer

Total Pageviews

Most Reading