NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

SBI Bank ல் மேலாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு!

முன்னணி  பொதுத்துறை வங்கியான ஸ்டேட் வங்கியில் ரிஸ்க் மற்றும் ஸ்டாட்டிஸ்டிசியன் பிரிவில் முதுநிலை மேலாளர் மற்றும் மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 13-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
பணி: சீப் மேலாளர்
பணி: மேலாளர்
மொத்த காலியிடங்கள்: 11
தகுதி: சி.ஏ, எம்.பி.ஏ(நிதியியல்), எம்.எஸ்சி (புள்ளியியல்), பி .ஜி.டி.பி.எம் போன்ற படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.600. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான 
கடைசி தேதி: 13.01.2017
ஆன்லைன் விண்ணப்பப் பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 20.01.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.sbi.co.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive