Printfriendly

www.Padasalai.Net

Subscribe Our Channel

Follow by Email

www.Padasalai.Net

Menu (Please wait for Full Loading)

மலைப்பகுதி மாணவியருக்கு 'சல்வார் கமீஸ்' சீருடை

வரும் கல்வியாண்டு முதல், புதிய வண்ணத்தில் சீருடைகள் வழங்கப்பட உள்ளன.
மலைப்பகுதி மாணவியருக்கு, 'சல்வார் கமீஸ்' வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளின் மாணவ - மாணவியருக்கு, தமிழக அரசின் சார்பில், இலவச சீருடைகள் வழங்கப்படுகின்றன. மாணவர்களுக்கு, அரைக்கை சட்டை மற்றும் பேன்ட்; மாணவியருக்கு, சுடிதார்
வழங்கப்படுகிறது.வரும் கல்வியாண்டு முதல், சீருடையில் மாற்றம் கொண்டு வரப்படுகிறது. 1 முதல் 5ம் வகுப்பு வரை, ஒரு வகை சீருடையும்; 6 முதல் 8ம் வகுப்பு வரை ஒரு வகையும்; 9 முதல், பிளஸ் ௨ வரை மற்றொரு வகை என, தனித்தனி சீருடைகள் வழங்கப்பட உள்ளன.

மலைப்பகுதி மாணவர்களுக்கு, சீருடை மாற்றப்படுகிறது. குளிரிலிருந்து தப்பிக்க, மாணவர்களுக்கு முழுக்கை சட்டை, பேன்ட்; மாணவியருக்கு, சல்வார் கமீஸ் உடையும், அதற்கு மேல் சட்டையும் வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இதற்கான வடிவமைப்பு பணிகள் இறுதி செய்யப்பட்டு விட்டன என, பள்ளிக்கல்வி அதிகாரிகள் கூறினர்.

131 comments

 1. Gudmrng friends.. Have a blessed sunday ahead..

  ReplyDelete
 2. This comment has been removed by the author.

  ReplyDelete
 3. I want to thank Mary sis, Moni sis, Dian sis, Sabina sis, Banu mam, Nabu brother, for their involvement in preparation of questions yesterday.. Am sure that the questions as well as yhe discussions after themay questions might be useful for upcoming candidates..

  Today, Revathi sis will post questions in Bio and Zoo, I will post questions in Tamil.. Answers will be posted by evening.. Hereby we all wish future candidates preparing for TET.. All the best..

  ReplyDelete
 4. Good morning friends.I heard one good news,next week Wednesday G.o expect pannalam(especially seniority for tet2013)

  ReplyDelete
  Replies
  1. Thanks for your information sir.. Praying the almighty that it should become true..

   Delete
  2. Ano sis,
   Especialy seniority for tet na yena sis....one year ku 0.5 or 1 mark apadi kudupagala...

   Delete
  3. Sis, GO 90:10 ah irundha 10 la dha TET seniority varanum so adhu full ah tet seniority ku kudukka chances ila, academics kandippa edhavadhu irukum, so maximum 5 to 3marks vara kudukalam..

   Delete
 5. Tony sir,

  Gudmrng.. Where are you?? Any information about TET?? Very sorry that I left out your name in the diwali wishes, it's not purposely done, belated wishes sir..

  ReplyDelete
  Replies
  1. very good morning madam
   don't mention sorry because im also did not wish u but i remembered u on diwali to wish but ennala net access panna mudiyala

   we asked two staffs in trb about tet
   they gave contradict information about selection method so we need to wait for the G O day
   authentic information therinja kandeppa comment pandra madam

   thanks for ur remembrance
   have a nice day

   Delete
  2. Thanks a lot for your valuable info tony sir..

   Delete
 6. Ano mam, I have one doubt, tet mark employmentla register panna venduma.(If seniority given)

  ReplyDelete
  Replies
  1. Gudmrng gokul sir, welcome to PADASALAI..

   Yes sir, ipovae register pani vechrunga, but adha register pani irundha dha seniority nu trb solla mudiyadhu, because apdi munadi solla padala, neriya per panirkavum matanga.. TRB ah porutha vara TET seniority kandippa avanga kitta irukum, may be namala elam online la adha pathina details fill pana solalam sir, so wait panuvom..

   Delete
  2. Ano mam, I am paper 1. Employment la register pana tet certificate venuma epadi register pananu solunga

   Delete
  3. S sis employment office 2017 pass pannuna Candidate kedathuku original certificate vanthathum panunganu solidanga

   Delete
  4. Renuga mam..

   2013 ah irundha ipo kuda poi register panalam, 2017 ah irundha certificate vandha dha pana mudiyum mam.. Kandippa TRB adhuku procedures kudupanga, oru vela TET seniority kondu vandha, so pathukalam mam..

   Delete
  5. Ok ano mam, nan 2017 than engaluku innum cv vaikalaye

   Delete
  6. Y mam, july la vechanga dhana, certificates pending iruka mam, then next week u will be having know mam..

   Delete
 7. Friends..

  GO porutha vara ipothaiku varathu apdingra thagaval dha naalapakkamum varudhu, apdi kelvipattalum yarum confuse aga venam, namma positive ah nenaipom, before CV varumnu nambuvom oru vela cv ku munadi varalana cv la epdi calculate panranga nu papom, month end vara pathutu decide panikalam friends..

  ReplyDelete
 8. Good morning Ano sister,Revathi sister,Sai sister,Mary sister,Moni sister,Diana sister and all sisters and brothers

  ReplyDelete
  Replies
  1. Gudmrng Nabu brother..

   Delete
  2. good morning all my bro & Sis:-)

   Delete
  3. Good morning nabu brother

   Delete
  4. happy sunday Dian Mam, moni mam.. :-) and all sis and bros...

   Delete
  5. Gud mrg nabu bro,sundar bro....

   Delete
 9. Gud mrng all frnds....
  Chumma therikkavidringa (q&a)

  Anon mam wtge mattram c.v.kula varalana,aadhe wtge dhan thodaruma, ella yenna nadakka vaaipu eruku mam ur suggestion pls mam....

  ReplyDelete
  Replies
  1. Gudmrng Abdul sir..

   Weightage change cv kulla varalana, cv la epdi weightage podranganu pakanum sir, palaya weightage pota athuvey thodara dha vaaipu adhigam but oru vela adhuku apuram kuda GO varalam, ipo namma elam palaya weightage la dhana CV mudichom, GO vandha automatically new weightage applicable agidum.. Inoru case, cv la marks elam vangitu endha weightage yum calculate panalana new weightage varumnu irukalam, so cv vechu oru alavukku mudivukku varalam.. Suppose cv ku munaadi GO vandhuta kuda naladhu, pakalam sir..

   Delete
 10. Gud mrg frds....thanks for ur support....

  ReplyDelete
 11. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 12. 10/22/2017 8:49 am
  Today's questions (Biology)

  1.Which of the following is described as packaging system of the cell?

  a) Ribosome b) lysosome c) nucleus d) endoplasmic reticulum.

  2) Which part of the plant cells consist of Leucoplast in large numbers?
  a) flowers b) leaves c)tubers d) ripened fruits.

  3) Which of the following pair is matched incorrectly?

  1) apple - malic acid
  2) grapes - ascorbic acid
  3) vinegar - tartaric acid
  4) Brinjal - ascorbic acid

  a) 1&2 b) 2&3 c) 4 d) 2

  4) Epiphytic roots are found in

  a) vanda b) cuscuta c) maize d) banyan.

  5)What causes potato plants to wilt and die?

  a) Pseudomonas solanacearum b) P.putida c) P.fluorescens d) P. borbori.

  6) Which pigment is found inside the Red blood cells?
  a) carboxy haemoglobin b) xanthophyll c) carotene d) haemoglobin.
  7)HCL is produced by

  a) oxyntic cells b) parietal cells c) none d) both a&b

  8)-is called as emergency hormone
  a) thyroxine b) insulin c) oestrogen d) adrenaline

  9) - is an example of Echinoderm
  a) tapeworm b) round worm c)star fish d) snail

  10) Which of the following is a wrong statement?
  1) Pitcher plant lives in nitrogen deficiency soil.
  2) Chlamydomonas is an example of multicellular algae.
  3) Exchange of gases takes place through spiracles in insects.
  4) saprophytes grow on dead and decaying organic matter.

  a)1 b) 2 c) 3 d) 4

  ReplyDelete
  Replies
  1. Revathi sis, tet ku padichu science mela oru veruppae vandhuruchu.. Idhula.onnu kuda enaku ans therila, will wait for ur ans..:-)

   Delete
  2. ohh science aaaaaahhh..! :-)

   Delete
  3. superb Questions...Thank UUUUUUU...........

   Delete
 13. Friends yethavathu thappa iruntha reply pannunga. Answers evening panrane

  ReplyDelete
 14. Today's Tamil questions, it's related with cheyyul part..

  1. Tamil maathin iniya uyar nilai endru paaratapaduvathu __________
  A.Silapathigaram B.Manimegalai C.Thirukural D.Kambaramayanam

  2. Kambar thanathu Kambaramayanathil sadaiyappa vallalai ethanai paadalgaluku oru murai paadi sirapithar___________
  A.100 B.2000 C.1100 D.1000

  3. Thiruvilayadar puranam koorum sanga pulavargalin ennikkai______
  A. 48 B.49 C.40 D.45

  4. Sindhum viruthamum paravi vara paadapaduvathu __________
  A. Thoothu B. Pallu C. Ula D. Kalambagam

  5. Tamil il thondriya muthal ula nool_______
  A. Raasarasan ula. B. Moovar ula
  C. Thirukayalaya ula
  D. Meekooriya edhuvum ilai

  6. Veerasozhiyam enbathu _________
  A. Kaapiyam. B.Sitrilakkiyam.
  C. Urainadai. D. Ilakkana nool

  7. Virutha paakalal amaintha mudhal kaapiyam ___________
  A. Silapathigaram B.Seevagasinthamani
  C. Manimegalai D.Nilakesi

  8. Samaya kuravar naalvarul "Brahmarayan" endru azhaikkapadupavar _________
  A. Thirunavukkarasar. B. Sundarar
  C. Sambanthar D.Manikkavasagar

  9. Bharathiyar uthavi asiriyaraga paniyatriya pathirikai ___________
  A. Chakaravarthini B. India C. Vijaya D. Suthesimithran

  10. Kalambagathil munivaruku paadapadum paakalin ennikkai____________
  A. 100 B.90. C. 70. D.95

  Friends, I have tried to my best, hope the questions will be use ful to all.. I wil post the answers by eveng..

  ReplyDelete
  Replies
  1. தமிழ் கூட English ல 😀

   Delete
  2. Selva sir, tamil font ila pa..:-) Dian type panathum post panren..

   Delete
  3. 1. C.திருக்குறள் 2.a.100 3.b.49 4. B. பள்ளு 5.c.திருக்கயிலாய உலா. 6.d. இலக்கண நூல் 7.b சீவகசிந்தாமணி 8.... 9.d சுதேசி மித்திரன் 10. D.95

   Waiting for result

   Delete
  4. Sure sir, 2maniku answers potruven..

   Delete
  5. This comment has been removed by the author.

   Delete
  6. Tamil Answers..

   1.இ)திருக்குறள்
   2.ஈ)1000
   3.ஆ)49
   4.ஆ) பள்ளு 5.இ)திருக்கயிலாய உலா.
   6.ஈ)இலக்கண நூல் 7.ஆ)சீவகசிந்தாமணி
   8.ஈ)மாணிக்கவாசகர்
   9.ஈ)சுதேசி மித்திரன்
   10.ஈ)95

   Delete
 15. Nice and challenging questions

  ReplyDelete
  Replies
  1. Yes sis...
   Ano sis,
   My kind reques tamil questions matum Tamil la type pani poda mudiuma....

   Delete
  2. Sis, am not having tamil font, will ask dian to translate, once I get will post here..

   Delete
  3. Dont take risk sis...next time pathukalam

   Delete
  4. Moni sis, no issues, will post once again..

   Delete
  5. Ano mam.. SwiftKey keyboard app download பண்ணுங்க...

   Delete
  6. Selva sir, thank you sir, will try..

   Delete
 16. Civics questions will post tomorrow

  ReplyDelete
 17. Civics questions will post tomorrow

  ReplyDelete
 18. Very good job sis... Ithellam pakkumbothu kasta pattu padichathu than niyabakam varthu sis...but answer ethume😨 niyabakam varla.. Ellarum evlo effort eduthu padichurupanga.. It's very useful for preparing competitive exams.. Thank u all bro and sisters...keep it up

  ReplyDelete
  Replies
  1. Patta kastam veen pogathu, pakalam..

   Delete
 19. இன்றைய தமிழ் கேள்விகள்!!!
  செய்யுள் தொடர்பான பகுதி:-

  1) தமிழ் மாதின் இனிய உயர்நிலை என்று பாராட்டப்படுவது
  அ)சிலப்பதிகாரம் ஆ)மணிமேகலை இ)திருக்குறள் ஈ)கம்பராமாயணம்

  2)கம்பர் தனது கம்பராமாயணத்தில் சடையப்ப வள்ளலை எத்தனை பாடலுக்கு ஒருமுறை பாடி சிறப்பித்தார்
  அ)100 ஆ)2000 இ)1100 ஈ)1000

  3)திருவிளையாடற் புராணம் கூறும் சங்க புலவர்களின் எண்ணிக்கை
  அ)48 ஆ)49 இ)40 ஈ)45

  4)சிந்துவும் விருத்தமும் பரவி வர பாடப்படுவது
  அ)தூது ஆ)பள்ளு இ)உலா ஈ)கலம்பகம்

  5)தமிழில் தோன்றிய முதல் உலா நூல்
  அ)ராஜராஜன் உலா
  ஆ)மூவர் உலா இ)திருக்கயிலாய உலா ஈ)மேல் கூறிய ஏதும் இல்லை

  6)வீரசோழியம் என்பது
  அ)காப்பியம் ஆ)சிற்றிலக்கியம் இ)உரைநடை ஈ)இலக்கண நூல்

  7)விருத்தபாக்களால் அமைந்த முதல் காப்பியம்
  அ)சிலப்பதிகாரம் ஆ)சீவகசிந்தாமணி இ)மணிமேகலை ஈ)நீலகேசி

  8)சமய குரவர் நால்வருள் "பிரம்மராயன் " என்று அழைக்கப்படுபவர்
  அ)திருநாவுக்கரசர் ஆ)சுந்தரர் இ)சம்பந்தர் ஈ)மாணிக்கவாசகர்

  9)பாரதியார் உதவி ஆசிரியராக பணியாற்றிய பத்திரிகை
  அ)சக்கரவர்த்தினி ஆ)இந்தியா இ)விஜயா ஈ)சுதேசிமித்ரன்

  10)கலம்பக முனிவர்க்கு பாடப்படும் பாடல்களின் எண்ணிக்கை
  அ)100 ஆ)90 இ)70 ஈ)95

  Special thanks to dian sis..

  ReplyDelete
  Replies
  1. Athukulam ena sis:-) one word ah pakkum pothu nalla ninaivu iruku:-) elarumey 2q 3q Kedalum supera irukum!!!so all best all

   Delete
  2. Ipdilam padicha dha trb kekratha answer pana mudiyum, sometimes apdiyum out of focus than kepanga namma trb..

   Delete
  3. This comment has been removed by the author.

   Delete
  4. big thanks dian mam...

   Delete
  5. Tamil Answers..

   1.இ)திருக்குறள்
   2.ஈ)1000
   3.ஆ)49
   4.ஆ) பள்ளு 5.இ)திருக்கயிலாய உலா.
   6.ஈ)இலக்கண நூல் 7.ஆ)சீவகசிந்தாமணி
   8.ஈ)மாணிக்கவாசகர்
   9.ஈ)சுதேசி மித்திரன்
   10.ஈ)95

   Thanks dian for typing them in tamil.. Next tamil questions will be posted on Tuesday..

   Delete
  6. Tomorrow i will post english question from 6th sta 1st term book

   Delete
  7. Ano sis,
   See 10th question kalamba munivar nu tamil la eruku kalambagathil munivarukunu english font la eruku....antha question yentha topic la varuthu sis...its a new question for me...

   Delete
  8. English ல இருக்கிறது correct..

   Ano mam 2nd question க்கு 100 தான் correct..

   Delete
  9. Moni sis, selva sir sonna mathiri english dha correct, munivarukuso paadapadum paadalgaluku paakal nu potuten..

   Ithellam advanced tamil nu 11th 12th tamil book irundhuchu sis, athaellam pathi naa thaniya oru notes poten..

   Delete
  10. Selva sir, 10th tamil book la kuga padalam varum la anga iruku 1000 songs nu..

   Delete
  11. Selva sir, neenga endha standard book la pathinga 100 nu solunga sir, nana clarify panidalam.. Because ipdi controversy ah kuda kudupanga book la..

   Kokkakka koombum paruvathu thirukuraluku 10th la uvamai ani nu potutu 12th la thozil uvamai ani nu pota madiri.. so u let me know sir..

   Delete
  12. கம்பன் காவியம் பாடப்பட்ட காலத்தில் குலோத்துங்க சோழப் பேரரசனின் ஆதரவு இல்லாமல் சடையப்ப வள்ளல் ஆதரவுடன் தான் பாடப்பட்டது. அவரைப் புகழ்ந்து கம்பர் 100 பாடல்களுக்கு ஒரு பாடல் வீதம் தன் கம்பராமாயணத்தில்எழுத, மற்றப்புலவர்ஒட்டகூத்தர், புலவர் புகழேந்தி ஆயிரத்துக்கு ஒரு பாட்டில் குறிப்பிட்டால் போதும் என்று கூறிவிட, "சடையப்ப வள்ளல் நூற்றில் ஒருவர் என்று நினைத்தேன். ஆனால் நீங்கள் கூறியபடி அவர் 'ஆயிரத்தில்ஒருவர்' ஆகிறார். அப்படியே செய்கிறேன்." என்றுகம்பர்கூறுவார்.

   Delete
  13. Selva sir, neenga adha sonna vitham semma, perfect... Kambarey nerla vanthu solitaronu pathen.. :-)

   Delete
  14. இனி குழப்பம் வராது..

   Delete
 20. Nandrigal to Mary sis and ano sis...

  ReplyDelete
 21. கணிதத்தின் அடிப்படை தகவல்களுடன் கூடிய ஒரு வார்த்தை கேள்விகள்!!!
  1)கணிதத்தில் அடிப்படை வடிவங்கள் என குறிப்பிட படுபவை
  அ)சதுரம் ஆ)செவ்வகம் இ)வட்டம் ஈ)மேல் கூறிய அனைத்தும்

  2)கீழ்க்கண்டவற்றுள் மூலைவிட்டங்கள் சமமானவை
  அ)சதுரம் ஆ)செவ்வகம் இ)ஏதுமில்லை ஈ)அ மற்றும் ஆ

  3)வடிவங்கள் இடைவெளி இல்லாமலும் ஒன்றன் மேல் ஒன்று படியாமலும் ஒரு தளத்தை நிரப்பும் போது --------- கிடைக்கின்றன
  அ)வடிவங்கள் ஆ)ஒழங்கற்றநிரப்பிகள் இ)தளநிரப்பிகள் ஈ)ஏதும் இல்லை

  4)தளநிரப்பிகளில் சேராதவை
  அ)சதுரம் ஆ)முக்கோணம் இ)ஐங்கோணம் ஈ)அறுங்கோணம்

  5)கன உருவம் அல்லது முப்பரிமாண உருவம் கொண்டுள்ள பக்கம்
  அ)நீளம் ஆ)அகலம் இ)உயரம் ஈ)இவை அனைத்தும்

  6)ஒரே சீரான வளைகோட்டால் ஆன மூடிய உருவம்
  அ)சதுரம் ஆ)செவ்வகம் இ)முக்கோணம் ஈ) வட்டம்

  7)கீழ்க்கண்டவற்றுள் வளரும் அமைப்பு -----
  அ)744,744,744....
  ஆ)1,5,6,1,5,6,1,5,6....
  இ)101,102,101.....
  ஈ)1,3,5,7....

  8)சமான பின்னம் இல்லாதது
  அ)1/2 , 2/4
  ஆ)2/2, 3/3, 4/4
  இ) 1/3 , 3/8
  ஈ) 1/5 , 5/25

  9)27,33,45 ஆகிய எண்களை 10ன் மடங்காக முழுமையாக்கும் போது ----
  அ) 30,30,40 ஆ) 30,40,50 இ)20,30,40 ஈ)30,30,50

  10)பூச்சியம் / பூச்சியமில்லாத எண்= --
  அ)பூச்சியம் ஆ)பூச்சியமில்லாத எண் இ)வரையறுக்கப்படாது ஈ)ஏதுமில்லை

  ReplyDelete
  Replies
  1. 1)ஈ)மேல் கூறிய அனைத்தும்

   2)ஈ)அ மற்றும் ஆ

   3)இ)தளநிரப்பிகள்
   நல்ல ஒரு எ.கா: தரை

   4)இ)ஐங்கோணம்
   மற்ற அனைத்து அமைப்பும் பொருந்துமாறு வைக்கலாம்

   5)ஈ)இவை அனைத்தும்

   6)ஈ) வட்டம்

   7)ஈ)1,3,5,7....
   மற்றவை சுழலும் அமைப்புகள்

   8)இ) 1/3 , 3/8

   9)ஈ)30,30,50
   45 என்ற எண் 40-50 இடையே உள்ளதால் அதனை 50 என்று முழுமைபடுத்திக் கொள்ளலாம்..

   10)அ)பூச்சியம்

   Delete
 22. Thank you admin sir,ano sis and all friends.

  ReplyDelete
 23. புதன்(Mercury வியாழனr) ஆகிய கோள்களுையேயான ஒரு சிறிய உரையாடல் .....

  புதன்:வணக்கம்எப்படி இருக்கிறாய்??
  வியாழன்:இருக்கிறேன் இருக்கிறேன்.....உனக்கு என்ன மிகவும் சிறியதாக இருக்கிறாய்.சூரியனுக்கு பக்கத்திலே இருக்கிறாய்.உனக்கு என்ன கவலை !!!!
  (சூரிய குடும்பத்தில் மிக சிறிய கோள் புதன் ,சூரியனுக்கு மிக அருகில் உள்ள கோள் புதன் )
  புதன்:உனக்கு மட்டும் என்ன கவலை எப்பொழுதும் உன் உறவினர்களுடன் (63 துணை கோள்,மிக அதிகம்) சந்தோசமாகத்தானே இருக்கிறாய்.எனக்குத்தான் யாரும் இல்லை.(துணைக்கோள் 0)
  வியாழன்:சரி விடு நண்பா... ஆனால் ஏன் உறவினர்கள் என்னை சோம்பேறி என்று கூறுகிறார்கள் .....
  புதன்:ஏன் ??????
  வியாழன்:நான் மிகவும் குண்டாக இருக்கிறேனாம்....(சூரிய குடும்பத்தின் மிக பெரிய கோள் வியாழன் ) அதனால் தான் சூரியனை சுற்ற நான் 11 ஆண்டுகள் 10 மாதங்கள் எடுத்து கொள்கிறேனாம்....
  புதன்:அவ்வளவு காலமா!!!!!! நான் 87.97நாட்களில் சுற்றி விடுவேன். (அதிவேகத்தில் சூரியனை சுற்றும் கோள் புதன் )
  நண்பா நான் ஒரு யோசனை சொல்லட்டுமா உன்னால் சூரியனை வேகமாக சுற்ற முடியாமல் போனால் என்ன.....உன்னை நீயே வேகமாக சுற்றலாமே!!!!!
  வியாழன்: சிறந்த யோசனை நண்பா .....அப்படியே செய்கிறேன்...(சூரிய குடும்பத்தில் தன்னை தானே மிக வேகமாக சுற்றும் கோள் வியாழன் )

  🌞🌝🌕🌞🌝🌕🌞🌝🌕

  ReplyDelete
  Replies
  1. super moni mam...! :-)

   Delete
  2. Helicopter shot....

   Moni mam ...

   Delete
  3. abdul sir cricket pathutey comnt ah?

   Delete
  4. Super Moni sis enaku social Na vae pidikadhu but ippadi padicha nalla mark eduthudalam

   Delete
  5. Revathi mam neenga,erukaradhe social networkla dhan mam.....


   Delete
 24. துணை கோள்- நினைவில் வைக்க ஒரு சிறிய வழிமுறை👉👉👉

  புதன் (Mercury)👉 0
  வெள்ளி (Venus) 0
  பூமி (Eart h) 1
  செவ்வாய் (Mars) 2
  வியாழன்(Jupiter) 63
  சனி (Saturn). 60
  யுரேனஸ் 27
  நெப்டியூன் 13

  See the second digit only 0 0 1 2 3 and again 0 upto Saturn...Neptune is 13 and Uranus is 27 (13*2+1=27)...so if we keep Neptune 13 only in our mind means its enough....We know very well that Jupiter has highest sub planet that is 63....

  To keep the order of the planets easily

  ஞாயிறு(sun) திங்கள் (moon)4.செவ்வாய் 1.புதன் 5.வியாழன் 2வெள்ளி 6.சனி -week days

  Start with புதன் 1st planet
  வெள்ளி 2nd
  பூமி 3rd we know very well
  செவ்வாய் 4th
  வியாழன் 5th
  சனி 6th
  Neptune 7th
  Pluto 8th we know...week days la sunday munday ah vitutu onu vittu onnu yedutha order correct ah varum...

  ReplyDelete
  Replies
  1. Sry frds 7th uranus 8th neptune kadasila mattum mathi pluto nu type panita....

   Delete
  2. Super sis:-) i just remember planet that order :புவெ பூ செவி ச யுநெ

   Delete
  3. Mnemonics from moni sis, superb.. Really mnemonics helped a lot..

   Delete
  4. This comment has been removed by the author.

   Delete
  5. Haha ano sis super ah pesariga.....nandrigal....
   Diana sis,
   Unga idea sema super sis...

   Delete
  6. Monica and Diana mam 👍

   Delete
  7. moni mam unga bowlingla nan clean bowled mam.. :-)

   Delete
 25. கேள்வி, பதில் பதிவிட்ட நண்பர்களுக்காக!!!!

  உங்களை உற்சாகபடுத்த
  சிறு கல்லாய் நான்!!!

  டெட் காக அழகான பானை உருவானது anon mam எண்ணத்தில்!!!

  அது..
  T,E,M,S,S.S. என்று தீட்டப்பட்டது பல வண்ணங்களில்!!!

  அதில் தண்ணீராய் நண்பர்களின் கேள்வி பதில்கள்!!!

  பறவைகளே (தேர்வர்கள்)தாகம் தீர பறந்து(படிக்க) வாருங்கள்!!!

  ஒ!
  தண்ணீர் மேலே வரவேண்டுமா?
  சிதறிக்கிடக்கின்றேன் ..
  சிறு கல்லாய் நான்!!!

  நண்பர்களே!
  உங்களின் தன்னலமற்ற சேவை தொடர வாழ்த்துக்கள்!**!!.

  ReplyDelete
  Replies
  1. Abdul sir..

   Semma sir.. Enta first day neenga pesina naal la irundhu inaiku vara, ungaloda comment la neenga ena mention panama irundhathu ila, nejama unga anbukkum, emela vecha nambikkaikkum nandri solikraen sir..

   Delete
 26. Science answers:
  1)d.Endoplasmic reticulum
  2)c.tubers
  3)b.2&3
  4)a.vanda
  5)a.pseudomonas solanacearum
  6)d.haemoglobin
  7)d.both a&b
  8)d.adrenaline
  9)c.starfish
  10)b.2
  Thank you all.Answers yethavathu thappa iruntha comment pannunga friends.

  ReplyDelete
 27. Moni sis Diana sis super method to remember all the answers.Thank you so much.Ellathayum screen shot pannitane thank you.

  ReplyDelete
 28. Big thanks to ano sis and admin sir.

  ReplyDelete
  Replies
  1. Thank you revathi sis.. Sathyama indha bio zoo elam padikka thiramai and porumai venum sis.. Thanks for your answers..

   Delete
 29. தொடர்ந்து படிக்க வேண்டியது தான்.

  ReplyDelete
  Replies
  1. Unga bayangaramana purithalukum advice kum nandri..

   Delete
 30. tet paper 2 post irukka illaya

  ReplyDelete
 31. anonymous madam your commeni all is well,, mam subject wise ,caste wise ethanai peru pass paper 2 pass panni irukkanga

  ReplyDelete
  Replies
  1. Sir, caste wise elam TRB ku dha theriyum.. Totally passed candidates 18k+, athula paper2 la maths and science 7000+..

   Delete
 32. Pradeep sir, welcome to padasalai..

  Posting ilamaya again CV vekranga.. Iruku, nambikka irundha wait panunga sir..

  ReplyDelete
 33. Ano mam posting 8000 irukum nu solranga le unmaya?neenga ethum kelvipattingala?

  ReplyDelete
  Replies
  1. Sir, nanum kelvipataen.. But authentic ah iladhanala naa inga post panala.. 4500 sure nu neriya per sonanga, ipothaiku GO varanum sir, pakalam..

   Delete
 34. RMSA illatha school la ella subject kum 2 bt irukangala?RMSA schoola 2 bt for all subjects mam

  ReplyDelete
 35. thanks madam maths la tamil medium neraya pass panni iruppangala erkanava 2013 tet la tamil medium pass panninavanga inum posting pogama irupangala madam

  ReplyDelete
  Replies
  1. Maths la tamil medium kammiya dha irupanga..

   Delete
 36. thanks madam maths la tamil medium neraya pass panni iruppangala erkanava 2013 tet la tamil medium pass panninavanga inum posting pogama irupangala madam

  ReplyDelete
  Replies
  1. 2013 la tamil medium vaithavanga 66.36 Vara pogiruku sir.. Then unga area c.v time la ye paathurupinga .!!! So rare tha sir..

   Delete
  2. 2013 la Maths 900+ poduruntha athula over all community la 154 per tamil medium la irunthaga ..athula gentral 38 Bc 32 Mbc 23 Sc 23 bcm 2 Athu poga Meethi PH candidate..

   Delete
 37. Maths la matum dha tamil medium rare..

  ReplyDelete
 38. Abdul bro,
  Super kavithai....tet gives all talents to us...
  Revathi sis,
  Nandrigal.....
  Sundar bro,
  Nega sonna marilam illa....negale ipadilam link panikalam padikum bothu....namaku theruja datas ah associate pananamna memory la veikarathu konjam easy ah erukum....
  Ano sis and selva sir,
  Thanks for ur tamil question clasrifications....
  Ano sis,
  Antha kokkokka kumbum thirukural ku both uvamai ani and tholil uvamai ani rendum sariyana bathil tha....rendume option la vantha tholil uvamai ani is the most correct answer....

  ReplyDelete
  Replies
  1. Yes sis, andha question ku 2013 la rendum book la kuduthrukunu nanum case potaen.. Actually 6th - 12th books la, idhu pola oru sila controversy irukunu sola vandhen, paper1 la kuda kumarakurubarar pirandha century issue achu, so andha madiri time la higher class book la irukadha prefer panrathu dha best..

   Delete
  2. Thank u moni mam...
   Gud nt...

   Delete
 39. Replies
  1. Hi anon mam...
   எத்தனை முறை கேட்ட கேள்வியே கேட்டாலும் அமைதியாக பதில் சொல்கிறீர்கள்.... அதற்கு நான் தான் நன்றி சொல்ல வேண்டும் mam......

   Delete
  2. Thank you sir.. Neenga kekra vitham avlo thanmaiya irukum..

   Delete

Dear Reader,

Enter Your Comments Here...

Follow by Email

 

Tamil Writer

Total Pageviews

Most Reading