தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை
தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் சென்னையின் பல்வேறு இடங்களில் நேற்றிரவு
முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இதனையடுத்து நகரின் முக்கிய இடங்களில் ஆங்காங்கே
போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. மழை காரணமாக இன்று மாலை ஒரு
மணிநேரத்திற்கு முன்பாகவே பள்ளிகளை மூட சென்னை மாவட்ட ஆட்சியர்
உத்தரவிட்டுள்ளார்.
Half Yearly Exam 2025
Latest Updates
Public Exam Question Bank For Sale
Home »
» BREAKING NEWS கன மழை காரணமாக இன்று ஒரு மணி நேரம் முன்னதாக பள்ளி விடுமுறை..








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...