Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பகுதிநேர மாற்றுத்திறனாளிகளுக்கு காலமுறை ஊதியம் கிடைக்க வழி!

இணைப்பில் கண்ட விவரங்கள் பகுதிநேர மாற்றுத்திறனாளி ஆசிரியர்களாக தொகுப்பூதியத்தில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு காலமுறை ஊதியம் கிடைக்க வழிவகை உள்ள ஆவணங்களாகும்.


       மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசு கடந்த 2008 ஆம் வருடம் அரசாணை எண் : 151 யை பிறபித்துள்ளது அதில் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு காலமுறை ஊதியம் வழங்க ஆணையிட்டுள்ளது இதற்கு தடையாக எந்த அரசு விதிகள் தடுத்தாலும் அதனை நீக்கி கொள்ள அவர்கள் பணிபுரியும் துறையின் தலைவர்களுக்கு முழு அதிகாரத்தை அந்த அரசாணை அவர்களுக்கு வழங்கி உள்ளது.
       மாற்றுத்திறனாளிகளை காத்து மாற்றுத்திறனாளிகள் வாழ்வில் முன்னேற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை பகுதிநேர மாற்றுத்திறனாளி ஆசிரியர்களின் கோரிக்கையாகும்
                                                  இப்படிக்கு
                                         ஹ.ஜலீல் முகைதீன் 
                                              மல்லிப்பட்டினம்
                                           தஞ்சாவூர் மாவட்டம்
                                           




 




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

80 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

80 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Padasalai Youtube Subscribe Us

Total Pageviews

Blog Archive