தமிழ்நாடு
அரசு கலைக்கல்லூரி உதவி பேராசிரியர் பணி நியமனத்தில் அரசுகலைக்கல்லூரி
கௌரவ விரிவுரையாளர்களுக்கும், முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிட
நிரப்புதலில் வழங்கியுள்ள உள் இட ஒதுக்கீடு ( G.O (Ms) No: 110 தேதி:
26-05-2017) போல் தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக குறைந்த ஊதியத்தை
பெற்றுக்கொண்டு பணியாற்றி வரும் சுமார் 3400 கௌரவ விரிவுரையாளர்களின் நலன்
கருதி அம்மா தலைமையிலான தமிழக அரசு சிறப்பு உள் இட ஒதுக்கீடு வழங்க
வேண்டும். இவ்வாறு வழங்கும் பட்சத்தில் இன்னும் 3 ஆண்டுகளுக்குள் அனைத்து
கௌரவ விரிவுரையாளர்களும் பணிநிரந்தரம் அடைய வாய்ப்பாக அமையும் .எனவே கௌரவ
விரிவுரையாளர்களுக்கென தனி உள்இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென தமிழ்நாடு
செட் நெட் விரிவுரையாளர் அமைப்பு தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.
Public Exam 2026
Home »
» அரசு கலைக்கல்லூரி உதவி பேராசிரியர் பணி நியமனத்தில் கௌரவ விரிவுரையாளர்களுக்கு இட ஒதுக்கீடு - அரசுக்கு கோரிக்கை







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...