நுண்ணறிவு கம்யூனிகேஷன் சிஸ்டம்ஸ் இந்தியா நிறுவனத்தில் வேலை

மத்திய அரசு நிறுவனமான நுண்ணறிவு கம்யூனிகேஷன்
சிஸ்டம்ஸ் இந்தியா லிமிடெட் (Intelligent Communication Systems India Limited)
நிறுவனத்தில் 2017 2018 ஆம் ஆண்டிற்கான 861 நர்சிங் ஆர்டர்டர்ஸ், துப்புரவு தொழிலாளர்கள் போன்ற தொழிலாளர்கள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆகஸ்ட் 10க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 861

பணியிடம்: தில்லி

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Nursing Orderlies - 264
2. Sweeper cum Chowkidar (SCC) - 516
3. Sanitation Workers - 81

தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தகுதிகள் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு:  18 முதல் 55க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.icsil.in என்ற இணையதளத்தில்கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.13,584

தேர்வு செய்யப்படும் முறை: பணி அனுபவங்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
“Intelligent Communication Systems India Limited (ICSIL), Administrative Building,
1st Floor, Above Post Office,
Okhla Industrial Estate, Phase- III New Delhi-110020”

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 10.08.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://icsil.in/wp-content/uploads/2017/07/HEALTH-STAFF-21.07.2017.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்

Share this

0 Comment to " நுண்ணறிவு கம்யூனிகேஷன் சிஸ்டம்ஸ் இந்தியா நிறுவனத்தில் வேலை"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...