இந்திராகாந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் (இக்னோ) முதுநிலை மண்டலபொறுப்பு இயக்குநர் கே.பன்னீர்செல்வம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இக்னோ.வில் இளநிலை, முதுநிலை, பட்டய மற்றும் சான்றிதழ்படிப்புகளுக்கான ஜூலை-2023 பருவ மாணவர் சேர்க்கைக்கு கடைசி தேதி ஆக. 21வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
திறந்தநிலை வாயிலாக பயில விரும்புவோர் https://ignouadmission.samarth.edu.in என்ற இணையதளத்தின் வழியாகவும், ஆன்லைன் மூலம்படிக்க விரும்புவோர் https:// iop.ignouonline.ac.in என்ற வலைதளம் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.கூடுதல் விவரங்களுக்கு 044-26618040 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...