STUDENTS PROMOTION - INSTRUCTION REGARDING
1) தற்போது STUDENTS PROMOTION OPTION ENABLE செய்யப்பட்டுள்ளது.
2) தங்கள் பள்ளியில் Terminal class ல் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் TC Generation செய்து Common pool க்கு அனுப்பிய பிறகே Students Promotion செய்ய வேண்டும்.
3)தொடக்கப்பள்ளியாக இருந்தால் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு TC எடுத்தப் பிறகு 4th to 5th, 3rd to 4th, 2nd to 3rd, 1st to 2nd என்ற வரிசையில் Promotion வழங்க வேண்டும்.
நடுநிலைப் பள்ளிகளாக இருந்தால் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு TC எடுத்தப் பிறகு 7th to 8th, 6th to 7th, 5th to 6th, 4th to 5th, 3rd to 4th, 2nd to 3rd, 1st to 2nd என்ற வரிசையில் Promotion வழங்க வேண்டும். உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளாக இருந்தால் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு TC எடுத்தப் பிறகு மற்ற வகுப்புகளுக்கு Promotion வழங்க வேண்டும்.
4) ஒரு வகுப்பில் உள்ள பிரிவுகளின் எண்ணிக்கை 2023-2024 ஆம் கல்வி ஆண்டைவிட 2024-2025 ஆம் கல்வி ஆண்டில் குறைவாகவோ அல்லது கூடுதலாகவோ இருந்தால் அதனை Add/Delete செய்வதற்கு *School➡️Class&Section* என்ற option ல் சென்று மாற்றிக்கொள்ளலாம்.
5) அனைத்து வகுப்புகளுக்கும் Promotion வழங்கியப்பிறகு Class Teacher மாற்றுவதாக இருந்தால் மீண்டும் *Class Teacher Assign* செய்ய வேண்டும்.
6)School reopen ஆன முதல் நாளிலிருந்து ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் தவறாமல் 100% Attendance Mark செய்ய வேண்டும் என்பதால் *TC updation, Students Promotion, Class Teachers Assigning Work* ஆகிய பணிகளை முடித்திடவேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்!!நன்றி 🙏
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...