Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பிஎட், எம்எட் தேர்வுகள் ஆக. 27-ல் தொடக்கம்

1297149

பி.எட். மற்றும் எம்.எட். படிப்புகளுக்கான தேர்வுகள் (செமஸ்டர் அல்லாதது) ஆகஸ்ட் 27-ம் தேதி தொடங்க உள்ளதாக ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் (பொறுப்பு) பி.கணேசன் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் இணைப்பு அங்கீகாரத்தின்கீழ் செயல்படும் கல்வியியல் கல்லூரிகளில் பி.எட். மற்றும் பி.எட். சிறப்பு

 கல்வி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான தேர்வுகள் (செமஸ்டர் அல்லாதது) ஆகஸ்ட் 27-ம் தேதிதொடங்கி செப்டம்பர் 3-ம் தேதி முடிவடையும். அதேபோல், 2-ம் ஆண்டு மாணவர்களுக்கான தேர்வுகள் ஆகஸ்ட் 27-ம் தேதி தொடங்கி 31-ம்தேதி நிறைவடையும்.

மேலும், எம்.எட். மற்றும் எம்.எட். சிறப்பு

 கல்வி (செமஸ்டர் அல்லாதது) முதலாண்டு மாணவர்களுக்கான தேர்வுகள் ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 3-ம் தேதி வரை நடைபெறும். அதேபோல், 2-ம் ஆண்டு மாணவர்களுக்கான தேர்வுகள் ஆகஸ்ட் 27-ம் தேதி தொடங்கி செப்டம்பர் 2-ம் தேதிமுடிவடையும்.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive