"கண்டபடி, தேவையற்றதை எல்லாம் படிக்காமல், தேவையானதை, தேர்வில் எந்த
மாதிரியான கேள்விகள் வரும் என்பதை நன்றாக புரிந்துகொண்டு, அதற்கேற்ப
படித்தால், கண்டிப்பாக போட்டித் தேர்வுகளில் சாதிக்க முடியும்,&'&'
என, குரூப்-1 தேர்வில், முதலிடம் பெற்ற, மதுராந்தகி கூறினார்.
Text Books / Guides / Study Materials Download
தேர்வில் அதிக மதிப்பெண் பெற எளிய ஆலோசனைகள்
பள்ளித் தேர்வுகள் நெருங்கிக் கொண்டிருக்கும் இத்தருணத்தில்
பொதுத்தேர்வினர் மட்டுமின்றி அனைத்து தரப்பு மாணவ, மாணவிகளும் அதிக
மதிப்பெண் பெற எளிய வழிமுறைகளை விளக்குகிறார் கோபாலாபுரம் டி.ஏ.வி.,
பள்ளியின் முன்னாள் முதல்வரும், பாவை பள்ளிக் குழுமத்தின் இயக்குநருமான
சதிஷ்:
மத்திய, மாநில அரசுகள் தங்களது
பள்ளி பாடத்திட்டத்தில் சி.சி.இ., (தொடர் மதிப்பீட்டு முறை) பின்பற்றி
வருவது வரவேற்கத்தக்கது. மாணவர்களின் மன அழுத்தத்தை இம்முறை மாற்றிவிடும்.
அரசு தொடக்கப் பள்ளியில் ஆங்கில வழி கல்விக்கு பரிந்துரை
தர்மபுரி மாவட்டத்தில், 100 அரசு தொடக்கப் பள்ளிகளில், ஆங்கில வழி கல்வி நடத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் பெற்றோர்கள் மத்தியில் ஆங்கில வழி கல்வி மீது மோகம் ஏற்பட்டதால், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு, ஆண்டு சரிந்து வருகிறது.
பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சம்பளம் காலத் தாமதமாகிறதா?
தமிழகத்தில் பகுதி நேர ஆசிரியர்கள் மாதந்தோறும்
சம்பளம் பெறுவதில் சிரமம் நிலவுகிறது. பல ஆண்டுகளாக காலியாக இருந்த
கம்ப்யூட்டர், ஓவியம், உடற்கல்வி, இசை உட்பட பணியிடங்களுக்கு, மாதம்
ரூ.5000 சம்பளம் அடிப்படையில் 15 ஆயிரம் பேரை பகுதிநேர ஆசிரியர்களாக சில மாதங்களுக்கு முன் அரசு நியமித்தது.
10 & 12 ஆம் வகுப்பு மாதிரி வினாத்தாள் - 2011/ 2012
10 & 12 ஆம் வகுப்பு மாதிரி வினாத்தாள் - 2011/ 2012
10 ஆம் வகுப்பு மாதிரி வினாத்தாள் - 2011
- 10th தமிழ் முதல் தாள்
- 10th தமிழ் இரண்டாம் தாள்
- 10th ஆங்கிலம் முதல் தாள்
- 10th கணிதம்
- 10th அறிவியல்
- 10th சமூக அறிவியல்
ஆங்கிலப் பள்ளி துவக்க அனுமதி கோருகிறது முஸ்லிம் அமைப்பு
இதுவரை உருது மொழிக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வந்த, வட மாநில
முஸ்லிம்களின் முக்கியமான, தருல் உலூம் தியோபந்த் வக்ப் அமைப்பு, உத்தர
பிரதேசத்தில், ஆங்கில கல்வி முறை பள்ளி துவக்க அனுமதி கோரியுள்ளது.
உயர் கல்வி தேர்வு முடிவுகள் ஒரே நேரத்தில் வெளியிட கோரிக்கை
"தன்னாட்சி கல்லூரிகளும், அனைத்து பல்கலைக்கழகங்களும் ஒரே நேரத்தில்
தேர்வு முடிவுகளை வெளியிட்டால் மட்டுமே, ஒற்றை சாளர முறையில், மாணவர்கள்
குழப்பமின்றி விண்ணப்பிக்க முடியும். இதுகுறித்து, தமிழ்நாடு உயர்கல்வி
மன்றம் விரைந்து முடிவெடுக்க வேண்டும்" என, பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்
வேண்டுகோள் விடுத்துள்ளது.
SSLC Study Material
Thanks to Mr. S. Ravi Kumar,B.Sc., B.Ed., GHS, Arangal Durgam, Vellore District.
CPS CALCULATION EXCEL FORM FOR PANCHAYAT UNION TEACHERS
THANKS TO S.SATHYANARAYANAN
BT ASST IN MATHS
PUMSCHOOL
SANGEETHAVADI
ARNI BLOCK
ARNI T.K
TVMALAI DIST
பிரசன்டேஷன் - இப்படித்தான் இருக்க வேண்டும்!
ஒரு குறிப்பிட்ட துறை என்றில்லை. அனைத்திற்குமே, பிரசன்டேஷன் மற்றும்
கேள்வி-பதில் திறன்கள் ஆகியவை பிரதான அம்சங்களாகிவிட்டன. ஒருவரின் பணி
வெற்றிக்கு, பிரசன்டேஷன் திறனும், கேள்வி-பதில்களை எதிர்கொள்ளும் திறன்
ஆகியவை தீர்மானிக்கின்றன என்றால் அதில் மிகையில்லை.
பிளஸ் 2 செய்முறை தேர்வு மையங்களில் மின்தடைக்கு விலக்கு
பிளஸ் 2 மாணவர்களுக்கு எழுத்து தேர்வுகள் மார்ச் 1ல் துவங்குகிறது.
முன்னதாக, அறிவியல், கணக்கு பதிவியல் உள்ளிட்ட பிரிவுகளுக்கான செய்முறை
தேர்வு பிப்.,1 ல் துவங்கியது. தற்போது நடக்கும் செய்முறை தேர்வில்,
இயற்பியல் பாடத்தில் அளவீடுகளை குறிக்கவும், கம்ப்யூட்டர் அறிவியல்
பாடத்திற்கும் மின்சாரம் அவசியம்.
அனைத்து அரசு பள்ளிகளிலும் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்ய வேண்டும்" என, கல்வியாளர்கள் கோரிக்கை
"தமிழகத்தில் உள்ள, அனைத்து அரசு பள்ளிகளிலும், கட்டாய கல்வி
சட்டத்தில் உள்ளபடி, அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்ய வேண்டும்" என,
கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புகழ்வாய்ந்த இந்திய அறிவியல் கல்வி நிறுவனம்
இந்தியாவின் மறைந்த பிரபல தொழிலதிபர் ஜே.என்.டாடாவின் எண்ணத்தில் உதித்ததுதான் இந்திய அறிவியல் கல்வி நிறுவனம் எனப்படும் ஐஐஎஸ்சி.
கடந்த 1896ம் ஆண்டே இந்நிறுவனத்தை
துவங்குவதற்கான அடிப்படைகள் உருவாகிவிட்டாலும், முழுமையாக
செயல்படுவதற்குரிய அரசின் சட்டம் 1909ம் ஆண்டுதான் வெளியானது. ஆனால்,
1904ம் ஆண்டே, ஜே.என்.டாடா இறந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்குவங்கத்தில் கல்லூரி மாணவர்கள் மோதல்: எஸ்.ஐ. பலி - Dinamalar
மேற்குவங்கத்தில், கல்லூரி மாணவர் பேரவை தேர்தல் தொடர்பான பிரச்னையில்,
திரிணமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் மாணவர்களுக்கு இடையே, நேற்று பயங்கர
மோதல் வெடித்தது.
டான்செட் தேர்வு அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு
அண்ணா பல்கலை, இந்த கல்வியாண்டுக்கான "தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு(டான்செட்)" தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பல்கலைகளில் வருகிறது கவுன்சிலிங்
வரும் கல்வியாண்டு முதல் எம்.ஏ/ எம்.எஸ்சி., போன்ற முதுகலை பட்டப்
படிப்புகளுக்கு கவுன்சிலிங் மூலம் மாணவர் சேர்க்கை நடத்த
திட்டமிடப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்திலும் இலவச லேப்டாப்!
தமிழக அரசின், இலவச லேப்டாப் திட்டத்தை போல உத்திரபிரதேச அரசும், பிளஸ் 2
படிப்பில் தேர்ச்சி பெறும் அனைத்து மாணவர்களுக்கும், லேப்டாப்
வழங்குகிறது.
Exam Dates - Reminder
யு.பி.எஸ்.சி., சி.டி.எஸ்., தேர்வு - பிப்ரவரி 17
ஏ.ஐ.சி.டி.இ., நடத்தவுள்ள மேனேஜ்மென்ட் பொது நுழைவுத் தேர்வு - பிப்ரவரி 21 முதல் 25 வரை
கல்வியை இலவசமாகத் தர வேண்டும்; ஆனால், தேர்ச்சி இலவசமாகிவிடக் கூடாது என்றார் தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன்.
ஒப்பியல்
நோக்கில் செவ்விலக்கியக் கோட்பாடுகள்' என்ற தலைப்பில் திருச்சியில்
புதன்கிழமை நடைபெற்ற தமிழாசிரியர்களுக்கான 10 நாள் பயிலரங்க நிறைவு
விழாவில் அவரது நிறைவுரை:
ஞாயிறுதோறும் வெளிவரும் தமிழ்மணியை ஏன் புத்தகமாகக் கொண்டுவரக் கூடாது என்று பலரும் கேட்கின்றனர். அது புத்தகமானால்,
தமிழாசிரியர்கள் படிக்கவும் பாதுகாக்கவும் மட்டுமே பயன்படும்.
அரசு கல்லூரிகளில் உதவி பேராசிரியர் நியமனம்: பாட வாரியாக காலி இடங்கள் விவரம் விரைவில் அறிவிப்பு வெளியாகும்
அரசு கலைக் கல்லூரிகளில் 1,063 உதவி பேராசிரியர் பணி இடங்கள் விரைவில்
நிரப்பப்பட உள்ளன. இதில், ஆங்கிலம், கணிதம், இயற்பியல் ஆகிய
பாடப்பிரிவுகளில் அதிக காலி இடங்கள் இருக்கின்றன.
உதவி பேராசிரியர் நியமனம்
தமிழ்நாட்டில் 69 அரசு கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகள்
உள்ளன. இதில் காலியாக உள்ள 1,063 உதவி பேராசிரியர் பணி இடங்களை நிரப்ப அரசு
முடிவு செய்துள்ளது. உதவி பேராசிரியர் பதவிக்கு சம்பந்தப்பட்ட பாடத்தில்
முதுகலை பட்டப்படிப்புடன் ஸ்லெட் அல்லது நெட் தகுதித்தேர்வில் தேர்ச்சி
பெற்றிருக்க வேண்டும். பி.எச்டி. பட்டதாரிகளாக இருந்தால் ஸ்லெட், நெட்
தேர்ச்சி அவசியம் இல்லை.
மத்திய பட்ஜெட்: வரி செலுத்துவோர் கனவு நிறைவேறுமா?
மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், வரும் 28ம் தேதி, 2013-14ம்
நிதியாண்டிற்கான பட்ஜெட்டை, பார்லிமென்டில் தாக்கல் செய்ய உள்ளார். 2014ம்
ஆண்டு வரவிருக்கும் பொதுத் தேர்தல், பணவீக்க உயர்வு, அதிகரித்துள்ள நடப்பு
கணக்கு பற்றாக்குறை, அத்தியாவசியப் பொருள்களின் விலையேற்றம் உள்ளிட்டவற்றை
மனதில் கொண்டு, அனைத்து தரப்பினருக்கான பட்ஜெட்டை உருவாக்கும் பெரும்
பொறுப்பு அவருக்கு உள்ளது.
மத்திய பட்ஜெட்: வரி செலுத்துவோர் கனவு நிறைவேறுமா?
மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், வரும் 28ம் தேதி, 2013-14ம்
நிதியாண்டிற்கான பட்ஜெட்டை, பார்லிமென்டில் தாக்கல் செய்ய உள்ளார். 2014ம்
ஆண்டு வரவிருக்கும் பொதுத் தேர்தல், பணவீக்க உயர்வு, அதிகரித்துள்ள நடப்பு
கணக்கு பற்றாக்குறை, அத்தியாவசியப் பொருள்களின் விலையேற்றம் உள்ளிட்டவற்றை
மனதில் கொண்டு, அனைத்து தரப்பினருக்கான பட்ஜெட்டை உருவாக்கும் பெரும்
பொறுப்பு அவருக்கு உள்ளது.
குறைந்தபட்ச நிலப் பரப்பளவு இல்லை: 1,500 பள்ளிகள் மூடப்படும்? - Dinamalar
குறைந்தபட்ச நில அளவு இல்லாததன் காரணமாக, 1,500 பள்ளிகள், தொடர்
அங்கீகாரம் இல்லாமல் இயங்கி வருகின்றன. இந்த விவகாரத்தில், ஜூன் மாதம்
பள்ளிகள் துவங்கும் முன், ஒரு முடிவை எடுக்க வேண்டிய நிலையில் தமிழக அரசு
உள்ளது.
மாணவரின் பார்வை பாதிப்பு: தனியார் பள்ளி முற்றுகை - Dinamalar
மாணவனின் கண் பார்வை பாதிக்கப்பட்டதால், திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள தனியார் பள்ளியை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
வங்கி உதவியுடன் அரசு மாணவர் விடுதிகளில் யு.பி.எஸ்.
தமிழகத்திலேயே முதல் முறையாக, கோவை மாவட்டத்திலுள்ள அரசு மாணவர்
விடுதிகளுக்கு யு.பி.எஸ்., மூலமாக, தடையற்ற மின்சாரம் வழங்க நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது. இதேபோல, மாநிலம் முழுவதும் செய்தால் பல ஆயிரம் ஏழை
மாணவ, மாணவியர் பொதுத்தேர்வில் சாதிக்க முடியும்.
கல்வி உதவி: ஜப்பானுக்கு இந்திய கல்வியாளர் கோரிக்கை
"இந்தியாவை சேர்ந்த, ஏழை மாணவர்களின் கல்விக்கு, ஜப்பான் அரசு உதவ
வேண்டும்" என, இந்தியாவை சேர்ந்த கல்வியாளர் ஆனந்த் குமார் வேண்டுகோள்
விடுத்துள்ளார்.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்–1 முதல் நிலை தேர்வு
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்–1 முதல் நிலைத்தேர்வு வருகிற 16–ந்தேதி நடக்கிறது. இந்த தேர்வு
33 தேர்வு மையங்களில் நடைபெற இருக்கிறது. துணை கலெக்டர், போலீஸ் துணை சூப்பிரண்டு, வணிக வரித்துறை உதவி ஆணையாளர், மாவட்ட பதிவாளர், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி ஆகிய பதவிகளுக்காக இந்த தேர்வு நடத்தப்படுகிறது.
குரூப்-1 தேர்வு முறை மாற்றம் செல்லும்: ஐகோர்ட் உத்தரவு
"குரூப்-1 பணிகளுக்கான தேர்வில் கொண்டு வந்த மாற்றம் செல்லும்" என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
வெளிநாட்டில் படிப்பு - யோசிக்க வேண்டியவை
வெளிநாட்டிற்கு சென்று உயர்கல்வியை மேற்கொள்வதென்பது ஒரு பெருமைக்குரிய
விஷயமாக கருதப்படுகிறது. அதுவும் தான் விரும்பும் ஒரு புகழ்பெற்ற
பல்கலையில், விரும்பும் படிப்பில் இடம் கிடைத்துவிட்டால், ஒரு மாணவரின்
சந்தோஷத்திற்கு அளவேயில்லை.
அரிய விஞ்ஞானி ஆல்வா எடிசனின் பிறந்த நாள்!
இன்றைய உலகம் சூரியன் மறைந்த பின் இரவிலும், பகலைப் போல மன்னுகிதே.
அதற்கு காரணம் தாமஸ் ஆல்வா எடிசனின் கண்பிடிப்புகள். இவர் அமெரிக்காவின்
நகரில் 1847ல் பிப்., 11ல் பிறந்தார். தனது அரிய கண்டுபிடிப்பால் உலகுக்கே
வெளிச்சம் கொடுத்தார்.
பாலியல் தொழிலாளர்களுக்கான இக்னோவின் கல்வித்திட்டம்
மேற்குவங்க மாநிலம் கோல்கட்டாவைத் தொடர்ந்து, குஜராத் மாநிலத்தில்
இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம் (இக்னோ), பாலியல்
தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளுக்கான கல்வித் தி்ட்டத்தை
அறிமுகப்படுத்தியுள்ளது.
சட்டப்படிப்பு நுழைவுத்தேர்வுகள் - வெற்றிகொள்ளும் முறைகள்
இந்தியாவெங்கும் உள்ள கல்லூரிகளில் சட்டப் படிப்பில் சேர, கிளாட்,
எல்சாட், செட், ஐபியு-சிஇடி மற்றும் என்எல்யு போன்ற பல்வேறுவிதமான
நுழைவுத்தேர்வுகளை எழுத வேண்டியுள்ளது. இவ்வகையான தேர்வுகளை எளிதில்
வெற்றிகொள்ள, குறிப்பாக, 5 பாடங்கள் அல்லது தேர்வு பகுதிகளை சிறப்பாக
படிக்க வேண்டியுள்ளது.
A Grand Opening Our Website - Ensalai
அன்புள்ள பாடசாலை
வாசகர்களுக்கு வணக்கம்.
நம் பாடசாலை
வலைதளம் 5,55,555 பார்வைகளை மிககுறுகிய காலத்தில் கடந்துள்ளது. நமது வலைதளத்தினை சிறப்புற
செயல்படுத்தும் வகையில் தொடர்ந்து ஆலோசனைகள்,
படிவங்கள், கருத்துருக்கள், அரசாணைகள், Study Materials என அனைத்தையும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து
நமக்கு இமெயில் மூலம் அனுப்பி வைக்கும் வாசகர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு நமது
நன்றிகள் பல!.
http://ensalai.blogspot.in/
http://ensalai.blogspot.in/
DSE Director Proceeding for MPhil Incentive
பட்டதாரி ஆசிரியர்களுக்கு M.Phil., படிப்பிற்கு ஊக்க ஊதியம் அனுமதிப்பது குறித்து அரசானை 18 நாள் 18.01.2013 ன் அடிப்படையில் பள்ளி கல்வி இயக்குனர் செயல்முறைகள் வெளியிட்டு உள்ளார்.
ரூபாய்.3000 வரை மாத வீட்டு வாடகைப்படி பெறுவோர் அதற்கான இரசீது - வருமான வரிக்கு சமர்பிக்கத்தேவை இல்லை
Section 10(13A)
House rent allowance
Salary
includes dearness pay -
For the purposes of
calculating the house rent allowance that would be exempt under rule 2A, the
term ‘salary’ includes ‘dearness pay’ also—Circular : No. 90 [F. No.
275/79/72-ITJ], dated 26-6-1972.
தேர்வு எழுதப் போகும் மாணவ/மாணவிகளுக்கு தேவையான சில தகவல்கள்!
படிப்பது எப்படி? படிப்பதை நினைவில் நிறுத்துவது எப்படி?
தேர்வுகளில் வெற்றி பெறுவது எப்படி? இவைகள் பற்றிய குறிப்புகள் ஏராளம்
உண்டு. இவையாவும் மென்பொருள் வன்பொருள் சம்பந்தப்பட்டவை. நினைவுத் திறன்
மேம்பட மூளை நன்கு செயல்பட சில குறிப்புகள்.
இக்னோ பல்கலையில் ஆன்லைன் மூலம் இலவசப் பாடத் திட்டங்கள்
இக்னோ பல்கலையில் இ-ஞான்கோஸ் கல்வி இணையதளத்தின் மூலம் 2000கும்
மேற்பட்ட பாட விளக்கங்களின் வீடியோ தொகுப்பை, ஆன்லைன் மூலம் இலவசமாக
படிக்கலாம் என பல்கலை மண்டல இயக்குனர் மோகனன் தெரிவித்தார்.
அனைத்து பள்ளிகளுக்கும் இணையதள வசதி
தமிழக அரசின் அனைத்து அலுவலகங்கள், அரசு நிறுவன அலுவலகங்கள், பள்ளிகளில்
இணையதள வசதி செய்ய, அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக, ஒப்பந்த
அடிப்படையில், தொலைத் தொடர்பு, பிராட்பேண்ட் இணைப்பை பெற, எல்காட் நிறுவனம்
டெண்டர் கோரியுள்ளது. 50 கோடி ரூபாய் மதிப்பிலான இப்பணிகள், மூன்று மாதங்களில் முடிவடையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
தனியார் பள்ளிகளை தேடிச் செல்லும் பெற்றோர்: கல்வியாளர்கள் வேதனை
"பெற்றோர், தனியார் பள்ளிகளை தேடிச் செல்வது, துரதிஷ்டமானது,
தமிழகத்தில் ஆசிரியர்களின் கற்பித்தல் திறன் குறித்து, நாம் கேள்வி எழுப்ப
வேண்டிய சூழலில் உள்ளோம்" என, முன்னாள் துணைவேந்தர் வசந்திதேவி கூறினார்.
ஒற்றை சாளர முறையில் மாணவர் சேர்க்கை: ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்
மாநிலத்தில் பல பல்கலைக்கழகங்கள் உள்ளதால், ஒற்றை சாளர முறையில், மாணவர் சேர்க்கையை மறுக்கக் கூடாது" என, பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஒரே இணையதள முகவரி: மாணவர்கள் விவரம் பதிவதில் தாமதம் - Dinamalr
மாநில அளவில் ஒரே இணையதள முகவரியை பயன்படுத்துவதால், மாணவர்களின் விவரம் பதியும் பணியில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
செட் தேர்வு முடிவுகள் வெளியீடு
பாரதியார் பல்கலைக்கழகம் சார்பில் நடந்த, செட் தேர்வு முடிவுகள், இன்று வெளியிடப்பட உள்ளன.
பி.வி.எஸ்சி., நுழைவு தேர்வு: விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு
அகில இந்தியளவில் நடக்கும்,
பி.வி.எஸ்சி., மற்றும் ஏ.எச்., பட்டப் படிப்பு நுழைவுத் தேர்வுக்கான,
விண்ணப்ப தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
தேர்வு மையத்தில் பாம்புகள்: மருத்துவ மாணவர்கள் ஓட்டம் - Dinamalar
வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி தேர்வு மையத்தில்,
திடீரென பாம்புகள் படை எடுத்ததால், வினாத்தாள்களை போட்டு விட்டு, மாணவர்கள்
ஓட்டம் பிடித்தனர்.
ஆஸ்திரேலிய பல்கலைகள் பங்குபெறும் கல்விக் கண்காட்சி
ஆஸ்திரேலியா சென்று படிக்க விரும்பும் மாணவர்கள் பயன்பெறும் வகையில்,
பிப்ரவரி 10ம் தேதி, சென்னை தாஜ் கோரமண்டல் ஓட்டலில், ஒரு கல்விக்
கண்காட்சி நடத்தப்படுகிறது. இக்கண்காட்சியில் 40 ஆஸ்திரேலிய பல்கலைகள்
கலந்து கொள்கின்றன.
"கூடுதல் பள்ளி கட்டணத்தை திருப்பி செலுத்தும் உத்தரவு செல்லும்"
"மாணவர்களிடம் இருந்து, கூடுதலாக வசூலித்த, கல்விக் கட்டணத்தை,
திருப்பிச் செலுத்த வேண்டும் என, தனியார் பள்ளிக்கு உத்தரவிட்டது சரிதான்"
என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு கணிதப்பாட வினாத்தாள் வடிவமைப்பு மற்றும் அரையாண்டு பொதுத் தேர்வு வினாத்தாளில் ஏற்பட்ட சில சந்தேகங்களுக்கு தேர்வுத்துறை இயக்ககத்தால் தெளிவுரை வழங்கப்பட்டுள்ளது .
நடைபெற்று முடிந்த பத்தாம் வகுப்பு அரையாண்டு பொதுத் தேர்வின் வினாத்தாளில் ஏற்பட்ட சில சந்தேகங்களுக்கு கீழ்வரும் தெளிவுரை வழங்கப்படுகிறது.
சந்தேகம் -1
பிரிவு-அ -வில் இடம்பெறும் 15 வினாக்களும் பத்தாம் வகுப்பு கணிதப்பாட நூலின் ஒவ்வொரு அலகின் முடிவிலும் தொகுத்தளிக்கப்பட்டுள்ள வினாக்களிலிருந்து மட்டுமே கேட்கப்படுமா?
10ம் வகுப்பு செய்முறைத் தேர்வு தேதி அறிவிப்பு
கல்வித்துறையில் கருணை அடிப்படையில் பணி: 900 பேர் காத்திருப்பு
பள்ளி கல்வித்துறையில், கருணை அடிப்படையில் பணி பெற, 10 ஆண்டுகளுக்கும்
மேலாக, 900 பேர் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். பணி ஒதுக்கீடு செய்த,
541 பேர், பணி நியமன உத்தரவு கிடைக்காமல், பல மாதங்களாக தவித்து
வருகின்றனர்.
பாட புத்தகங்கள் தட்டுப்பாடு: டி.இ.டி., தேர்வு எழுதுவோர் திண்டாட்டம்
பத்தாம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்கள் கிடைப்பதில், கடும்
தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஓரிரு மாதங்களில், டி.இ.டி., தேர்வு நடைபெற
இருப்பதால், தேர்வெழுதத் திட்டமிட்டுள்ள தேர்வர்கள், பாடப் புத்தகங்கள்
கிடைக்காமல், திண்டாடி வருகின்றனர்.
தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்த பள்ளி கல்வி துறை உத்தரவு
பொதுத்தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களுக்கு
சிறப்பு வகுப்புகள் நடத்த பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் தமிழக அரசின் ஆய்வில் உள்ளதாக சட்டசபையில் அமைச்சர் தகவல்
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பங்களிப்பு
ஓய்வூதியத் திட்டம் அமுல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தால் அவர்களுக்கு
எந்த பலனும் இல்லை என கூறுகின்றனர். இந்த திட்டம் இரத்து செய்யப்படும் என
ஏற்கனவே அதிமுக வாக்குறுதி அளித்துள்ளதையும் அரசு ஊழியர், ஆசிரியர்
சுட்டிக்காட்டுகின்றனர்.
சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் 10 சதவீத
பணம் எங்கே போகிறது என்றும் அவர்களுக்கு தெரியவில்லை. இந்த விவகாரத்தில்
அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போதுள்ள திட்டத்தை இரத்து செய்ய
வேண்டும் என எழுப்பட்ட கேள்விக்கு மாண்புமிகு நிதியமைச்சர் அவர்கள்
கீழ்வரும் பதிலளித்துள்ளார்.
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அனைத்து மாநிலங்களிலும் அமலில் உள்ளது. எனினும் இத்திட்டம் தமிழக அரசின் ஆய்வில் உள்ளது என தெரிவித்துள்ளார்.
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அனைத்து மாநிலங்களிலும் அமலில் உள்ளது. எனினும் இத்திட்டம் தமிழக அரசின் ஆய்வில் உள்ளது என தெரிவித்துள்ளார்.
பிளஸ் 2 தனி தேர்வு: சிறப்பு அனுமதி திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்
மார்ச்சில் நடக்கும், பிளஸ் 2 பொதுத் தேர்வை, தனி தேர்வாக எழுத
விரும்பும் தேர்வர்கள், சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ், இணையதளம் வழியாக
விண்ணப்பிக்கலாம். தேர்வெழுத விரும்புபவர்கள், www.dge.tn.nic.in என்ற
இணையதளத்தில், 11ம் தேதி முதல், 13ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
துணைவேந்தர் ஓய்வு வயது: சட்ட திருத்த மசோதா தாக்கல்
அண்ணா பல்கலை துணைவேந்தரின் ஓய்வு வயதை, 65லிருந்து, 70 ஆக உயர்த்தும்,
சட்ட திருத்த மசோதா, சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
அரசு தொடக்க பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை
அரசு தொடக்கப் பள்ளிகளில், குறைந்து வரும் மாணவர் சேர்க்கையை
அதிகரிக்கவும், தனியார் பள்ளிகளுக்கு இணையாக கல்வித்தரத்தை மேம்படுத்தவும்,
பள்ளி கல்வித்துறை சார்பில் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதற்காக, ஆசிரியர்களுக்கும், தலைமை ஆசிரியர்களுக்கு பல்வேறு பயிற்சிகள்
வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
சி.ஏ.,வில் சாதித்த பிரேமாவிற்கு பாராட்டு விழா ஏற்பாடு
தேசிய அளவில், சி.ஏ,.தேர்வில் முதல் மதிப்பெண் பெற்று, சாதனை படைத்த
பிரேமாவிற்கு, பாராட்டு விழா நடத்த, சொந்த கிராம மக்கள் ஏற்பாடு செய்து
வருகின்றனர்.
ஆசிரியர்களின் திறன் கவலையளிக்கிறது: மன்மோகன் சிங்
"நம் நாட்டில், ஆசிரியர்களின் கல்வி போதிக்கும் திறன், எதிர்பார்ப்பை
பூர்த்தி செய்யும் வகையில் இல்லை. கல்வித் துறையில் உள்ள, முக்கிய
பிரச்னைகளுக்கு, உடனடியாக தீர்வு காண வேண்டும்," என பிரதமர் மன்மோகன் சிங்
பேசினார்.













