Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆங்கில வழிக் கற்பித்தலும் அட்டை வழிக் கற்றலும் - நாளிதழ் செய்தி

 
     தமிழக அரசு வரும் ஆண்டு முதல் ஒன்றாம் வகுப்பிலிருந்து படிப்படியாக ஆங்கில வழிக் கல்வி முறையை மாநிலம் முழுவதும் நடைமுறைப் படுத்துவதாக அறிவித்ததைத் தொடர்ந்து அதற்கான பணிகள் துரிதமாக முடுக்கி விடப் பட்டுள்ளன. 
 

பிளஸ் 2 மறுகூட்டல்: சலானை பதிவிறக்கம் செய்யத் தவறியவர்களுக்கு மாற்று வழி


           பிளஸ் 2 பொதுத் தேர்வு மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களில், ஆன்-லைனில் சலானை பதிவிறக்கம் செய்யத் தவறியவர்களுக்கு மாற்று வழியை அரசுத் தேர்வுகள் இயக்குநர் அலுவலகம் அறிமுகம் செய்துள்ளது.
 

பிளஸ்–1 வகுப்பில் பிளஸ்–2 பாடத்தை நடத்தினால் பள்ளியின் அங்கீகாரம் ரத்து பள்ளிக்கல்வி அமைச்சர் எச்சரிக்கை


                பிளஸ்–1 வகுப்பில் பிளஸ்–2 பாடங்களை நடத்தினால் பள்ளியின் அங்கீகாரம் ரத்துசெய்யப்படும் என்று சட்டசபையில் பள்ளிக்கல்வி அமைச்சர் வைகைச் செல்வன் எச்சரிக்கை விடுத்தார்.
 

பள்ளி மானியக் கோரிக்கை - அறிவிப்பு முழு விவரம்



                 மானியக்கோரிக்கை விவாதம் : சட்டசபையில் கேள்வி நேரம் முடிந்தம், பள்ளிக்கல்வி, விளையாட்டுகள், இளைஞர் நலம் மற்றும் தமிழ்வளர்ச்சித்துறை மானியக்கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது.
 
          

தொடக்க கல்வி துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு பட்டியலை இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் வெளியிட்டுள்ளார்.


             தொடக்க கல்வி துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு பட்டியலை இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் வெளியிட்டுள்ளார். 
 

எல்.கே.ஜி., வகுப்புகள் துவங்க திட்டம்: அமைச்சர் தகவல்



              "அரசு பள்ளிகளில், எல்.கே.ஜி., வகுப்புகள் துவங்குவது குறித்து, தமிழக அரசு பரிசீலனை செய்து வருகிறது" என, பள்ளிக்கல்வி அமைச்சர் வைகைச்செல்வன் அறிவித்தார். சட்டசபையில், நேற்று பள்ளிக்கல்வி மானியக் கோரிக்கை மீது நடந்த விவாதம்...

ஐந்தாம் வகுப்பு வரை ஆங்கில வழி கல்வி கூடாது: இந்திய கம்யூனிஸ்ட்



                 "ஐந்தாம் வகுப்பு வரை, ஆங்கில வழி கல்வியை அமல்படுத்தக்கூடாது, தாய் மொழியான தமிழ்வழி கல்வியைத் தான் அமல்படுத்த வேண்டும்" என இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ., குணசேகரன் வலியுறுத்தினார்.

மார்க் குறைவு; மாணவி தற்கொலை... இதுவல்ல தீர்வு


             பிளஸ் 2 தேர்வில் மதிப்பெண் குறைந்ததால், திண்டுக்கல்லில் மாணவி தற்கொலை செய்து கொண்டார். பத்தாம் வகுப்பில் மதிப்பெண் குறையும் என்ற பயத்தில், ஒரு மாணவி தலைமறைவானார்.
 
 

அரசுப் பள்ளிகளில் 5,000 பணியிடங்கள் நிரப்பப்படும்


              "அரசுப் பள்ளிகளில், 3,711 ஆசிரியர்களும், 1,146 ஆசிரியர் அல்லாத பணியிடங்களும், நடப்பு கல்வி ஆண்டில் நிரப்பப்படும்" என பள்ளிக் கல்வி அமைச்சர் வைகைச்செல்வன் அறிவித்தார்.

இரத்த குரூப் சான்றிதழ் இருந்தால் மட்டுமே டிசி:புதிய சிக்கலில் பிளஸ் டூ மாணவர்கள்


           பிளஸ் 2 மாணவர்களுக்கு வழங்கப்படும் மாற்று சான்றிதழில் (டிரான்ஸ்பர் சர்டிபிகேட்- டிசி) ரத்த குரூப் பற்றி தெரிவிக்க வேண்டும் என கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளதால் மாணவர்கள், பெற்றோர்களும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். 
 

ஒன்பதாம் வகுப்புக்கு இந்த ஆண்டு முதல், முப்பருவ கல்வி முறை அமுல்


              மூன்று தொகுதிகளாக, புத்தகங்கள் வழங்கப்படும். மாணவர்களின் புத்தக சுமையை குறைக்கவும், கற்கும் திறனை அதிகப்படுத்தவும், இக்கல்வி முறை அமலாகிறது. 
 

பொறியியல் விண்ணப்ப தேதியை நீட்டிக்க முடியாது: உயர்கல்வி அமைச்சர்


               "சி.பி.எஸ்.இ., தேர்வு முடிவுகள் வெளியாகாததால், அண்ணா பல்கலைக் கழகத்தில் விண்ணப்பிக்கும் தேதியை நீட்டிக்க முடியாது" என உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் கூறினார்.
 

பிளஸ் 2 தேர்வு: முக்கிய பாடங்களில் 90% மாணவர்கள் தேர்ச்சி


          மொழித்தாள் பாடங்கள், இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பாடங்களில், 90 சதவீதத்திற்கும் அதிமான மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.
 

பி.சி., - எம்.பி.சி., கல்வி உதவி தொகை: வருவாய் வரம்பு ரூ.2 லட்சமாக உயர்வு


            "கல்வி உதவித் தொகை பெறும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினரின் ஆண்டு வருவாய் வரம்பு, 2 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்" என முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
 

3711 புதிய ஆசிரியர்கள் மற்றும் 1146 ஆசிரியரல்லாத பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர்


           பள்ளிக்கல்வித்துறையில் காலியாக 3711 ஆசிரியர்கள் பணியிடங்கள் மற்றும் 1146 ஆசிரியரல்லாத பணியிடங்கள் நிரப்பப்படும் என்று சட்டசபையில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இன்று அறிவித்தார். மேலும் 17 வயதுக்குட்பட்ட மாணவர்கள் சதுரங்கப் போட்டி விளையாட ரூ.25 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
 

மாற்றுத் திறனாளி மாணவர் கல்வி உதவித்தொகை இரு மடங்காக உயர்வு


            "ஒன்றாம் வகுப்பு முதல் தொழிற்கல்வி வரை பயிலும், மாற்றுத் திறனாளி மாணவர்களின், கல்வி உதவித் தொகை, இரு மடங்காக உயர்த்தப்படும்" என, முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
 

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு குறித்த சில ஐயங்களும், TNPTF மாநில பொது செயலாளரின் விளக்கமும்


1. இடைநிலை ஆசிரியரிலிருந்து பட்டதாரி ஆசிரியர் பதவுயுயர்வு கலந்தாய்வு உண்டா?
        இரட்டை பட்டம் பதவியுயர்விற்கு தகுதி சார்ந்து வழக்கு உயர்நீதி மன்றத்தில் விசாரணையில் உள்ளதாலும், அதன் விசாரணை ஜுன் 10ஆம் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாலும், அதுவரை பதவியுயர்வு நடத்த மாட்டோம் என அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளதால், தற்போதைய அட்டவணையில் இடைநிலை ஆசிரியரிலிருந்து பட்டதாரி ஆசிரியர் பதவுயுயர்வு கலந்தாய்வு இல்லை. வழக்கின் இறுதி தீர்ப்பிற்கு பின்பே இடைநிலை ஆசிரியரிலிருந்து பட்டதாரி ஆசிரியர் பதவுயுயர்வு கலந்தாய்வு குறித்த அறிவிப்பு வர வாய்ப்பு இருக்கிறது.

"ஒரே பணி - இருவேறு ஊதியம்" மானிய கோரிக்கையிலாவது விடிவுகாலம் பிறக்குமா?


           ஒரே பணி, இருவேறு ஊதியம் என்ற முரண்பாட்டை நீக்கக் கோரி தமிழகத்தில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றி வரும் 25 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் 8 ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இதற்கு வருகிற மானிய கோரிக்கையிலாவது விடிவுகாலம் பிறக்குமா என எதிர்பார்க்கின்றனர்.
 

தொடக்கக்கல்வித்துறை பொது மாறுதல் கலந்தாய்வு அட்டவணை:-



உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் மாறுதல் - 24.05.13
நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவியிலிருந்து உ.தொ.க.அலுவலராக பணி மாறுதல் - 25.05.2013  

நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதல் - 28.05.2013 முற்பகல் 
நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு - 28.05.2013 முற்பகல் 

பட்டதாரி ஆசிரியர் மாறுதல் - 28.05.2013 பிற்பகல் (ஒன்றியத்திற்குள்)

தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதல் - 29.05.2013 முற்பகல் 
தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு - 29.05.2013 பிற்பகல் 

இடைநிலை ஆசிரியர் மாறுதல் - 30.05.2013 முற்பகல் (ஒன்றியத்திற்குள்)
இடைநிலை ஆசிரியர் மாறுதல் - 30.05.2013 பிற்பகல் (ஒன்றியம் விட்டு ஒன்றியம்)
இடைநிலை ஆசிரியர் மாறுதல் - 31.05.2013 (மாவட்டம் விட்டு மாவட்டம்)

பள்ளிக்கல்வித்துறை பொது மாறுதல் – 2013 அட்டவணை



பள்ளிக்கல்வித்துறை பொது மாறுதல் – 2013 அட்டவணை:-  

பள்ளிக்கல்வித்துறை பொது மாறுதல் அட்டவணை:- மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் - 20.05.13 காலை (மாவட்டதிற்குள்)
மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் - 20.05.13 மாலை (மாவட்டம் விட்டு மாவட்டம்)

உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் - 21.05.13 காலை (மாவட்டதிற்குள்)
உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் - 21.05.13 மாலை (மாவட்டம் விட்டு மாவட்டம்)
இடம் : உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி த.ஆ கலந்தாய்வு சென்னையில் நடைபெறும்.
முதுகலை ஆசிரியர் மாறுதல் - 22.05.13 (மாவட்டதிற்குள்)
முதுகலை ஆசிரியர் மாறுதல் - 23.05.13 (மாவட்டம் விட்டு மாவட்டம்)

பட்டதாரி ஆசிரியர் மாறுதல் - 24.05.13 (மாவட்டதிற்குள்)
பட்டதாரி ஆசிரியர் மாறுதல் - 25.05.13 (மாவட்டம் விட்டு மாவட்டம்)

சிறப்பாசிரியர், உடற்கல்வி ஆசிரியர் - 24.05.13 (மாவட்டதிற்குள்)
சிறப்பாசிரியர், உடற்கல்வி ஆசிரியர் - 25.05.13 (மாவட்டம் விட்டு மாவட்டம்)
இடம் : முதுகலை / பட்டதாரி / சிறப்பாசிரியர் / உடற்கல்வி ஆசிரியர் கலந்தாய்வு அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் நடைபெறும்.

முதுகலை ஆசிரியர் தேர்வு - 2013




இந்த தலைப்பில் மேலும் பல புதிய பதிவுகளை பார்வையிட www.TrbTnpsc.com - எனும் வலைதளத்திற்கு செல்லவும்.

 PG TRB - 2013 RESULT & CUT OFF - Direct Recruitment of Post Graduate Assistants / Physical Education Director Grade I - 2012-2013 - Provisional List for Certificate Verification


Teachers Recruitment Board
 College Road, Chennai-600006

Direct Recruitment of Post Graduate Assistants for the year 2012 - 2013
PROVISIONAL LIST FOR CERTIFICATE VERIFICATION

Telugu Geography
English Economics
Mathematics Commerce
Physics Political Science
Chemistry Home Science
Botany Physical Education Director Grade I
Zoology Micro - Biology
History Bio - Chemistry
      Note : The Call Letter and other relevant forms will be uploaded only on Tuesday (15.10.2013).  Candidates can take that printouts from Tuesday onwards.

Direct Recruitment of Post Graduate Assistants / Physical Education Director Grade I - 2012-2013 
- for Certificate Verification Centre List   -    Click Here 




Flash News - Click Here -PG TRB - 2013 Result Now Published in www.trb.tn.nic.in website


PG Asst - TRB EXAM
 
TOTAL VACANCY 2881 
Tamil-605, 
English -347
Maths-288
Physics-228
Chemistry-220,
Botany-193
Zoology-181,
History-17
Geography-21,
Economics- 257
Commerce-300,
Political Science- 1
Home sci- 1,
Pet-17
Micro biology-31
Bio chemistry-16
Telugu - 2

 
App issued :31.5.13
Last date app:14.6.13.
Exam date :21.7.13 



மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களின் விவரம்




              தமிழகத்தில் இன்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவுகளில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களின் விவரங்கள் 
 
 இருவர் முதலிடம்
              நாமக்கல்லைச் சேர்ந்த மாணவர்கள் அபினேஸ், ஜெயசூர்யா 1200க்கு 1189 மதிப்பெண்கள் எடுத்து முதலிடம் பிடித்துள்ளனர்.


பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: 2012 - 2013 ஓர் ஓப்பீடு


2012 - 2013
தேர்வு எழுதிய மொத்த மாணவர்கள் என்ணிக்கை:  8,23,208  -  8,53,355
பள்ளிகள் மூலம் நேரடியாக தேர்வு எழுதியவர்கள்: 756464 - 799513

ஒட்டுமொத்த அளவில் முதல் மாணவி காவ்யா - மதிப்பெண் 1192


              தமிழ் அல்லாத, பிற மொழியை முதல்பாடமாக எடுத்துப் படித்த மாணவர்களில், சென்னை மாணவி காவ்யா, மாநிலத்திலேயே முதலிடத்தைப் பெற்றுள்ளார். அவர் எடுத்த மதிப்பெண் 1192. சென்னை சாந்தோமிலுள்ள ரோசரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி இவர்.
 

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: மாவட்ட வாரியாக தேர்ச்சி விபரம்


               விவரங்கள் முறையே மாவட்டம்-தேர்வு எழுதியவர்கள்-தேர்ச்சி அடைந்தவர்கள்-தேர்ச்சி சதவிகிதம்-பள்ளிகளின் எண்ணிக்கை என்ற முறையில் கொடுக்கப்பட்டுள்ளது. 
கன்னியாகுமரி:  23450 - 22050 - 94.03 - 195
திருநெல்வேலி:  34645 - 32777 - 94.61 - 259
தூத்துக்குடி:  19020 - 18157 - 95.46 - 153

மொழிப் பாடவாரியாக முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் யார்?


தமிழ்
முதலிடம்
சிந்துஜா - 199 - பாரதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கள்ளக்குறிச்சி.

200க்கு 200 மதிப்பெண்கள் எத்தனை பேர்?


               அதிகளவில், கணித பாடத்தில் 2352 மாணவர்கள் 200/200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
 
பாடவாரியாக முழு மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை விபரம்;
கணிதம் - 2352 பேர்
இயற்பியல் - 36 பேர்
வேதியியல் - 1499 பேர்

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் - முதல் மதிப்பெண் 1189!


               பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், மாநிலத்திலேயே முதலிடத்தை, 1189 மதிப்பெண்கள் பெற்று, ஜெயசூர்யா மற்றும் அபினேஷ் என்ற 2 மாணவர்கள் பகிர்ந்துகொண்டுள்ளனர். 
 

பிளஸ் 2 தேர்வின் ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் 88.1%

 
       பிளஸ் 2 தேர்வெழுதி ஒட்டுமொத்த மாணவர்களில், 88.1% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்தாண்டைவிட, 1.4% அதிகம்.

பன்னிரெண்டாம் வகுப்பு மறுகூட்டல் விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள்


            மார்ச் 2013 பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவர்கள் விடைத் தாள் நகல் பெறவும், மறு கூட்டலுக்கும் மே 10-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்குநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
 

எந்த மதிப்பெண்ணுக்கு எந்த கல்லூரி கிடைக்கும்?


           பிளஸ் 2 தேர்வுகள் முடிந்து, இன்று வெளியாகவுள்ள தேர்வு முடிவுகளை எதிர் நோக்கி மாணவர்கள் காத்திருப்பீர்கள். தமிழகத்தில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்வதற்கு, அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் கவுன்சிலிங்கான விண்ணப்பங்கள் கடந்த மே 4 முதல் வழங்கப்படுகிறது. விண்ணப்பங்களை வாங்குவதில் மாணவர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

பாட வாரியாக முதலிடம் பெற்றவர்களின் விவரம்

தமிழகத்தில் இன்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவுகளில் பாட வாரியாக முதலிடம் பெற்றவர்களின் விவரம்:

ஆங்கிலப் பாடத்தில்
1. எஸ்.பி. ரெங்கா 197 மதிப்பெண்
2. கே.எம். பாலாஜி 196 மதிப்பெண்
3 எம்.ஆர். கதீஜா பாய் 196 மதிப்பெண்

இந்த ஆண்டு முதல் ஸ்கேன் செய்யப்பட்ட விடைதாள் நகல் இணையதளத்தில் வெளியிடும் முறை அறிமுகம்


              விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த தேவர்களின்  ஸ்கேன்  செய்யப்பட்ட விடைதாள் நகல் இணையதளத்தில் வெளியிடும் முறை இந்த ஆண்டு முதல் அறிமுகம் .
 

அரசு பள்ளி மாணவி 1186 / 1200 பெற்று சாதனை


           சென்னை அண்ணாநகரை சேர்ந்த ஜெயகோபால் கரோடியா அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி 1186 / 1200 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். இம்மாணவி சாதனை படைக்க பேருதவியாக இருந்த தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருக்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள். 

பிளஸ் 2 தேர்வில் இரண்டு மாணவர்கள் 1189 பெற்று முதலிடம்

 
          பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில் 1189 மாணவர்கள் எடுத்து நாமக்கல் மாணவர்கள் ஜெயசூர்யா, மற்றும் அபினேஷ் முதலிடத்தை பிடித்துள்ளனர். 
 

பள்ளிகளில் தடையற்ற மின்சாரம்: மின்துறை அமைச்சர் அறிவிப்பு


             "பிளஸ் 2 தேர்வு முடிவை, எந்த பிரச்னையும் இன்றி மாணவர்கள் அறிவதற்காக, மாநிலம் முழுவதும், அனைத்துப் பள்ளிகளிலும், இன்று காலை, 9:00 மணி முதல், பிற்பகல், 1:00 மணி வரை, தடையற்ற மின்சாரம் வழங்கப்படும்" என மின்துறை அமைச்சர் விஸ்வநாதன் அறிவித்தார்.

ஐ.டி.ஐ.,க்களில் பயோ மெட்ரிக் முறை: அமைச்சர் தகவல்


              "ஐ.டி.ஐ.,க்களில், ஆசிரியர், மாணவர் வருகையை முறைப்படுத்த, "பயோ மெட்ரிக்" வருகைப் பதிவு முறை, வரும் கல்வி ஆண்டில் இருந்து அமல்படுத்தப்படும்" என, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் செல்லபாண்டியன் அறிவித்தார்.

பிளஸ் 2 தேர்வு முடிவுகளைக் காண...


            பிளஸ் 2 தேர்வு முடிவுகள், நாளை காலை, 10:00 மணிக்கு வெளியிடப்படுகின்றன. நான்கு அரசு இணையதளங்களில் மட்டுமே, தேர்வு முடிவு வெளியாவதால், சிக்கல் இல்லாமல், தேர்வு முடிவை அறிய முடியுமா என, கேள்வி எழுந்துள்ளது.
 

மாணவர்களுக்கு தடையில்லா மின்சாரம்


            பிளஸ் டூ தேர்வு முடிவுகள் நாளை வெளியாகின்றன. இதனையடுத்து, நாளை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் சட்டசபையில் கூறினார்.
 

ப்ளஸ் 2 தேர்வு முடிவுகளை காண பி.எஸ்.என்.எல்., சிறப்பு ஏற்பாடு


              நாளை வெளியாக உள்ள ப்ளஸ் 2 தேர்வு முடிவுகளை, தொலைபேசியின் மூலம் தெரிந்துகொள்ள வசதியாக, பி.எஸ்.என்.எல்., சிறப்பு ஏற்பாட்டு செய்துள்ளது.
 

பணி நிரந்தரம் செய்யக்கோரி பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் பேரணி


            பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி' பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் திருச்சியில் கவன ஈர்ப்பு பேரணி நடத்தினர்.தமிழ்நாடு பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் சங்கம் சார்பில், கவன ஈர்ப்பு பேரணி நேற்று திருச்சியில் நடந்தது.பேரணிக்கு மாநில பொதுச் செயலாளர் சேத்துராஜா தலைமை வகித்தார்.
 

மெட்ரிக் பள்ளிகளில் ஏழை குழந்தை சேர்க்கை: விண்ணப்பிக்க நாளை கெடு


               தனியார் மெட்ரிக் பள்ளிகளில் அரசு இட ஓதுக்கீட்டில் சேர, நாளைக்குள் (9ம் தேதி) விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
 

பெற்றோருக்கு உதவாத பிள்ளைகள்: ஐகோர்ட் நீதிபதி வருத்தம்


          "பெற்றோருக்கு உதவி செய்ய மனம் வராமல், கோர்ட் படியேறும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது," என, கர்நாடக ஐகோர்ட் நீதிபதி வருத்தம் தெரிவித்தார்.
 

வேலை வாய்ப்பு அலுவலகம் மாற்றுத்திறனாளிகளால் முற்றுகை


             காதுகேளாதோர் மற்றும் வாய்பேச முடியாத, மாற்றுத்திறனாளிகள் வேலை வாய்ப்பு வழங்கக் கோரி, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை, முற்றுகையிட்டனர்.
 

JEE தேர்வு முடிவுகள் வெளியீடு: தமிழகத்தில் 3,198 பேர் தேர்வு


           ஜெ.இ.இ., முதன்மை தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. தமிழகத்தில் இருந்து, 3,198 மாணவர்கள் தேர்வு பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்கள், இணையதளங்கள் மூலம், இன்று முதல் இரண்டாம் கட்ட தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
 

இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க பணி மூப்பு வெளியீடு


               இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் சிறப்பாசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறுவதற்கான பணிமூப்பு பட்டியல் அனைத்து முதன்மை கல்வி அலுவலகங்களிலும் வெளியிடப்பட்டுள்ளது.
 

IGNOU B.Ed. Prospectus for the January 2014 Admission


APPLICATION FEE RS.1000
COURSE FEE RS.20000
LAST DATE 15.07.2013
ENTRANCE DATE : 18.18.2013

CLICK HERE FOR IGNOU B.Ed. Prospectus for the January 2014 session

நீதிமன்ற தீர்ப்பாணைக்குட்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு 01.06.1988-க்கு முந்தைய பணிக்காலத்தை தேர்வு நிலை / சிறப்புநிலை வழங்குவதற்கான அரசாணை நடைமுறைப்படுத்த அரசு விவரம் கோரி தொடக்கக் கல்வி இயக்ககம் உத்தரவு

           ஐந்தாவது ஊதியக் குழுவின் காலமான 01.06.1988 முதல் 31.12.1995 வரையிலான காலத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளின் தலைமையாசிரியராக பதவியுயர்வு பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு 01.06.1988 முந்தைய பணிக்காலத்தை தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் நிலையில் தேர்வு நிலை/ சிறப்பு நிலை நிர்ணயிக்க விவரம் கோரியுள்ளதாக அறியப்படுகிறது.

நாசா அறிவியல் போட்டி: இந்திய மாணவர்கள் சாதனை


             அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான, நாசா சார்பில் நடத்தப்பட்ட, "கிரேட் மூன்பக்கி ரேஸ்" எனப்படும், அறிவியல் போட்டிகளில், இரு பிரிவுகளில் பங்கேற்ற இந்திய மாணவர்கள், முதல் பரிசை வென்றுள்ளனர். அத்துடன், இந்திய மாணவர் வடிவமைத்த வாகனத்திற்கு, சிறப்பு பரிசும் கிடைத்துள்ளது.

ஓவிய கலையில் விருப்பமா? காத்திருக்கிறது அரசு கவின் கலை கல்லூரி


              நன்றாக ஓவியம் வரையும் திறன் உடைவர்கள் தங்கள் திறமையை மேலும் வளர்த்துக் கொள்ள, சென்னை, அரசு கவின் கலை கல்லூரியில் பட்ட படிப்புகள் காத்திருக்கின்றன.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive