Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆசிரியர் தகுதித் தேர்வில் குளறுபடிகளை நீக்க வேண்டும்


ஆசிரியர் தகுதித் தேர்வு | கோப்புப் படம்: எம்.கோவர்தன்

          ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண்களை முன்வைத்து நேர்காணல் நடைபெற்றுள்ளதால், அதற்குள் சீனியாரிட்டியையும், முன் அனுபவத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்துகின்றனர் தகுதித் தேர்வு எழுதியவர்களில் பலர். தவிர மாற்றுத்திறனாளிகளுக்கு என்று தனியாக தேர்வு நடத்தியதிலும் உள்ள குளறுபடிகளை நீக்கி சரியான முறையில் உரியவர்களை நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.


முன் அனுமதி பெறாமல் உயர் கல்வி பயின்றால் ஊக்க ஊதியம் கிடையாது

         துறையின் முன் அனுமதி பெறாமல் உயர் கல்வி பயின்றால் ஊக்க ஊதியம் கிடையாது-தமிழ் நாடு தொடக்கக் கல்வி இயக்குனர் செயல்முறை/ அறிவுரை.

சென்னை செல்லும் நண்பர்கள் நமது ஆசிரியர் இல்லத்தை பயன் படுத்தி பயன் அடையுங்கள் --

ஆசிரியர் இல்லம் ( TEACHER HOME ) 

ஜெய கோபால் கரோடியா அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி,
சைதாபேட்டை ( NEAR BUS STAND )

( Land Mark: தமிழ் நாடு திறந்த வெளி பல்கலைக் கழகம் அருகில்)



TNTET: கட்-ஆப் மதிப்பெண் அடிப்படையில் மட்டுமான ஆசிரியர் தேர்வு நியாயமானதா? தினமலர்

         இப்போது வருமோ, எப்போது வருமோ என்று பல்லாயிரக்கணக்கான பட்டதாரி ஆசிரியர்களால் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது அரசு பணிக்கான ஆசிரியர் தேர்வுப் பட்டியல்.

சிபிஎஸ்இ.க்கு மாறும் மெட்ரிக் பள்ளிகள் - ஒரே ஆண்டில் 80 பள்ளிகள் மாற்றம்

          தமிழகத்தில் கடந்த ஆண்டு 80 தனியார் பள்ளிகள் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இணைந்துள்ளன. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை பின்பற்றும் தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.

பெரியார் பல்கலை உதவி பேராசிரியர்,இணை பேராசிரியர்,பேராசிரியர் மற்றும் முதல்வர் பணியிடங்களுக்கான விளம்பர அறிவிப்பு

பெரியார் பல்கலை உதவி பேராசிரியர்,இணை பேராசிரியர்,பேராசிரியர் மற்றும் முதல்வர் பணியிடங்களுக்கான விளம்பர அறிவிப்பு

மதம்மாறிய கிறித்துவ ஆதிதிராவிட மாணவர்களுக்கான முதலமைச்சரின் தகுதி பரிசுத் தொகை திட்டம்

      ஆதிதிராவிடர்/பழங்குடியினர்/மதம்மாறிய கிறித்துவ ஆதிதிராவிட மாணவர்களுக்கான முதலமைச்சரின் தகுதி பரிசுத் தொகை திட்டம்

பாடநூல் கழகத்தின் பெயர் மாற்றம்: மசோதா தாக்கல்

          பாடப் புத்தகங்கள் மட்டுமல்லாது, பள்ளிக் கல்வித் துறைக்கான அனைத்துப்பொருள்களையும் மொத்தமாக கொள்முதல் செய்யும் அமைப்பாகச்செயல்படும் வகையில், தமிழ்நாடு பாட நூல் கழகத்தின் பெயர்மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, "தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்' என பெயர்
மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
 

பள்ளிகளில் சுதந்திர தின விழா - பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை

           அனைத்துவகை பள்ளிகளில் 15ம் தேதி சுதந்திர தின விழாவை கொண்டாடுவது குறித்து பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் ராமேஸ்வர முருகன் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

இன்ஜினியரிங் படிப்பு ஆர்வம் குறைந்தது: பொறியியல் கல்லூரிகளில் 1.2 லட்சம் இடங்கள் காலி.

          இன்ஜினியரிங் படிப்புக்கான முதல்கட்ட கவுன்சலிங் முடிந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சுமார் 1 லட்சத்து 2 ஆயிரம் சீட்டுகள் காலியாக உள்ளன. இந்நிலையில் துணை கவுன்சலிங் இன்று தொடங்குகிறது.
 

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.

        டிஎன்பிஎஸ்சி குரூப்-1 எழுத்துத் தேர்வு பயிற்சிக்கு ஆன்-லைனில்விண்ணப்பிக்கலாம் என மனித நேயம் ஐஏஎஸ் கட்டணமில்லா கல்வியகம் தெரிவித்துள்ளது.
 

இன்று பி.எட். கலந்தாய்வு தொடக்கம்.

           BEd  படிப்புக்கான கலந்தாய்வு தமிழகம் முழுவதும் 4 இடங்களில் புதன்கிழமைதொடங்க உள்ளது.அரசு, அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் 2,155 இடங்களுக்கு இந்தக் கலந்தாய்வு நடைபெறுகிறது.
 

புறக்கணிப்பு! : தமிழ் வாசிப்புத்திறன் மேம்பாட்டு பயிற்சி... ஆசிரியர்களுக்குள் "ஈகோ' பிரச்னை

       திருச்செங்கோடு துவக்க மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கிடையே ஏற்பட்ட ஈகோ பிரச்னையால், தமிழ் வாசிப்புத்திறன் மேம்பாட்டு பயிற்சியை, துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் புறக்கணித்தனர். அனைவருக்கும் கல்வி இயக்ககம் சார்பில், நேற்று முன்தினம், திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், தமிழ்வாசிப்புத்திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு நடந்தது.
 

TET இறுதி பட்டியல் வெளியிட்ட பின்பே, PG TRB இறுதிபட்டியல் வெளியிடப்படும்.


         முதுகலை ஆசிரியர் தேர்வை எழுதியவர்கள், இறுதி பட்டியலை வெளியிடக்கோரி, நேற்று, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்) அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

மாற்றுத் திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு எவ்வளவு?

          மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் வழங்கப்படும் இட ஒதுக்கீடு குறித்து மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள் விளக்குகின்றனர்.

TRB PG: இன்னும் சில வழக்கில் இறுதித் தீர்ப்பு வெளியானதும் இறுதிப்பட்டியல் வெளியிடப்படும்.

       TRB PG :இன்னும் சில வழக்கில் இறுதித் தீர்ப்பு வெளியானதும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பாடங்களுக்கான இறுதிப்பட்டியல் வெளியிடப்படும்.

பள்ளிகளில் தமிழ் பாடத்தை முறையாக கற்பிக்க வேண்டும்

           பள்ளிகளில் அனைத்து வகுப்புகளிலும் தமிழப் பாடத்தை கற்பிக்கச் செய்வதுடன், முறையாக கற்பிக்கப்படுகின்றதா என கண்காணிக்க வேண்டும் என முதன்மைக் கல்வி அலுவலர்களை மேல்நிலைக் கல்வி இணை இயக்குநர் பாலமுருகன் கேட்டுக் கொண்டார்.

கூடுதலாக 508 பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்: மாலை மலர்

          அரசு நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 10,726 பட்டதாரி ஆசிரியர்கள் விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளனர். 

TET புதிய ஆசிரியர்கள் நியமனத்துக்கு முன்பு கலந்தாய்வு -பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்பாட்டம்

         திருநெல்வேலியில் புதிய ஆசிரியர்கள் நியமனத்துக்கு முன்பு கலந்தாய்வு -பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்பாட்டம் - மேலும் 

தொடர் மதிப்பீட்டு முறை : 9-ஆம்வகுப்பு ஆசிரியர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி

           தொடர் மதிப்பீட்டு முறை தொடர்பாக 9-ஆம்வகுப்பு ஆசிரியர்களுக்கு சுமார் 20 ஆயிரம் கையேடுகள் வழங்கப்படவுள்ளன. கடந்த ஆண்டு 9-ஆம் வகுப்புக்கும் தொடர்மதிப்பீட்டு முறை விரிவுபடுத்தப்பட்டது. 
 

மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவர்பதவியை நிரப்புவதற்கு தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கால அவகாசம்

                சென்னை ஐகோர்ட்டில், வக்கீல் சுந்தரவதனம்தாக்கல் செய்துள்ள  கோர்ட்டு அவமதிப்பு வழக்கில்கூறியிருப்பதாவது:– கோர்ட்டு அவமதிப்பு தமிழ்நாடு மாநில மனிதஉரிமை ஆணையத்துக்கு தலைவர் பதவி பலஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளது.
 

19 சதவீத இடங்களை கூடுதலாகஒதுக்கீடு செய்யும்படி உச்சநீதிமன்றம் உத்தவு

         தமிழகத்தில் மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளில் 19 சதவீத இடங்களை கூடுதலாகஒதுக்கீடு செய்யும்படி தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

கீழ் கோர்ட் போல சாட்சிகள் விசாரணை நடக்கும் - மதுரை ஐகோர்ட் கிளை

     கல்வியியல் கல்லூரிக்கு எதிரான அவமதிப்பு வழக்கில், கீழ் கோர்ட் போல சாட்சிகள் விசாரணை நடக்கும்' என மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வினா வங்கி புத்தகம் - சட்டப்பேரவையில் அமைச்சர் வீரமணி

          அனைத்து மாவட்டங்களிலும் வழங்கப்படும் வினா வங்கி புத்தகத்தை இலவசமாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பப்பட்டது. சட்டப்பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்தின் போது, அதிமுக எம்.எல்.. தங்கதமிழ்செல்வன் (ஆண்டிபட்டி) வினா எழுப்பினார்.

மதுரையில் எட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது:

          இணை இயக்குனர் (மேல்நிலை பள்ளி) பாலமுருகன்தலைமை வகித்தார். மதுரை முதன்மை கல்வி அலுவலர்ஆஞ்சலோ இருதயசாமி முன்னிலை வகித்தார். 
 

DTEd படித்தவர்களின் வாழ்வில் ஒளியேற்றுமா தமிழக அரசு?


         தமிழக அரசே இன்று இருக்கும் சூழ்நிலையில் ஆசிரியர் படிப்புக்கு படித்தவர்கள் மிகவும் புறக்கணிக்கப்பட்ட நிலையில் இருக்கின்றனர். அவர்கள் வேறு வேலைக்கும் செல்ல முடியாத சூழ்நிலையில் இருக்கின்றனர். பத்து லட்சத்திற்கும் மேற்ப்பட்டோர் வேலைக்காக காத்திருக்கின்றனர்.
 

கல்வி அலுவலர் பணியிடங்கள் பாதிக்கு பாதி காலி : பலன் அளிக்குமா ஆய்வுக் கூட்டங்கள்?

          தமிழகத்தில் 60 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்கள் காலியாகவுள்ள நிலையில், மண்டல ஆய்வுக் கூட்டங்கள் பலனளிக்குமா? என கேள்வி எழுந்துள்ளது.

சேலம் பள்ளிகளில் கட்டண கொள்ளை முதன்மை கல்வி அலுவலர் கோர்ட்டில் ஆஜராக உத்தரவு

          தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவது தொடர்பாக வரும் 13ம் தேதி சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நேரில் ஆஜராக வேண்டும் என சேலம் வட்ட சட்டப்பணிகள் குழு உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூரில் வட்ட சட்டப்பணிகள் குழு இயங்கி வருகிறது. இந்த சட்டப்பணிகள் குழுவில் ஆத்தூர் வழக்கறிஞர்கள் இருவர் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். இந்த மனுவில் கூறியிருப்பதாவது:
 

தலைமை ஆசிரியர்களின்றி தவிக்கும் அரசுப்பள்ளிகள்...

        தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளிகளில் மேல்நிலைப்பள்ளிகளை நிர்வகிக்கும் முக்கியப் பதவியான தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால் பள்ளி நிர்வாகம் தடுமாறு நிலை ஏற்பட்டுள்ளது. இப்பிரச்சினையில் தமிழக அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டுமென ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.

ஏழை மாணவரின் மருத்துவப் படிப்புச் செலவை ஏற்றார் ஸ்டாலின்

       தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ஏழை மாணவரின் மருத்துவப் படிப்புச் செலவை ஏற்றுக்கொள்வதாக உறுதியளித்து அந்த மாணவரின் மருத்துவர் கனவை நனவாக்கியுள்ளார் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின். தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், கீழ்மொரப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் மாணவர் அஜித்குமார். இவர் எஸ்எஸ்எல்சியில் 448 மதிப்பெண்களும், பிளஸ் டூ அரசுப் பொதுத் தேர்வில் 1,148 மதிப்பெண்களும், மருத்துவப் படிப்பில் சேர 196.5 கட்-ஆப் மதிப்பெண்களும் பெற்றிருந்தார். திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் நடப்பு கல்வியாண்டில் சேர இடம் கிடைத்தும், குடும்ப வறுமை காரணமாக சேர முடியாமல் தவித்து வந்தார் இவர்.

சிசாட்-2 தேர்வுத் தகுதிக்கு ஆங்கில மதிப்பெண்கள் சேர்க்கப்பட மாட்டாது: மத்திய அரசு

         யு.பி.எஸ்.சி தேர்வு விவகாரத்தை முடிவுக்குக் கொண்டு வரும் விதமாக சிசாட் இரண்டாம் நிலைத் தேர்வில் ஆங்கில மதிப்பெண்கள் தகுதிக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

பிளஸ் 1, பிளஸ் 2 புதிய பாடத் திட்டம்: அனுமதிக்காகக் காத்திருக்கிறது

           பிளஸ் 1, பிளஸ் 2 புதிய பாடத்திட்டம் அரசு அனுமதிக்காகக் காத்திருக்கிறது. புதிய பாடத்திட்டத்துக்கு உரிய காலத்தில் அனுமதி வழங்கவில்லையெனில் அடுத்த கல்வியாண்டில் (2015-16) பிளஸ் 1 வகுப்பில் புதிய புத்தகங்களை வழங்க முடியாது என்பதால் வல்லுநர் குழு வட்டாரங்கள் அனுமதி உடனே வழங்கப்பட வேண்டும் என்று அரசுக்குக் கோரிக்கை வைத்திருப்பதாகத் தெரிகிறது. 

கல்விக்கான கலந்தாய்வு: தமிழகத்தில் 4 இடங்களில் நாளை தொடக்கம்

      தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் சேர்வதற்கான கலந்தாய்வு, சென்னை, மதுரை, சேலம், கோவை ஆகிய இடங்களில் நடைபெற உள்ளதாக, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜி.விசுவநாதன் தெரிவித்தார்.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive