தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு டிட்டோஜாக் பேரமைப்பின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் 15.05.2024 , புதன்கிழமை முற்பகல் 11 மணிக்கு சென்னையில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினரும் , தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செயலாளருமான திரு.அ.வின்சென்ட் பால்ராஜ் அவர்கள் தலைமை தாங்கினார் . கூட்டத்தில் டிட்டோஜாக் பேரமைப்பில் இணைந்துள்ள அனைத்துச் சங்கங்களின் மாநில நிர்வாகிகள் பங்கேற்றனர் . கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.
15.05.2024 tittojac Letter - Download here
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...