Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் குவிக்க ஆலோசனை

          பாடங்களை புரிந்துகொண்டு, கவனத்துடன் படித்தால் பொதுத்தேர்வில் மதிப்பெண்களை குவிக்கலாம் என, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, ஆசிரியர்கள் அறிவுரை கூறினர்.

பள்ளிகளில் பரவும் வன்முறை கலாசாரம்.. முளையிலே கிள்ளி எறிய 'கவுன்சிலிங்'!

           பள்ளி மாணவர்கள் மத்தியில், அதிகரிக்கும் வன்முறைகளை தவிர்க்க, பிரச்னைகளுக்குரிய மாணவர்களை கண்டறிந்து தனித்தனியாக சிறப்பு கவுன்சிலிங் வழங்க, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில், பள்ளி மாணவர்கள் மத்தியில், சினிமா, 'டிவி', மொபைல் போன், இன்டர்நெட் உள்ளிட்ட, பல்வேறு காரணங்களால், வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த சில ஆண்டுகளில், மாணவர்கள் ஈடுபடும் குற்றச்சம்பவங்கள், பெருமளவில் அதிகரித்துவிட்டது.
 

பள்ளி மாணவன் இறப்பு எதிரொலி: ஆசிரியர் மீது நடவடிக்கை கோரி மறியல்

          பள்ளி மாணவன் இறந்த வழக்கில் வகுப்பு ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இறந்த மாணவரின் உறவினர்கள் ரோடு மறியலில் ஈடுபட்டதால் நிலக்கோட்டையில் பதட்டம் ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே விளாம்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்த 11 ம் வகுப்பு மாணவர் சக மாணவர் அடித்ததால் இறந்தார்.  
 

இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு

       மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நடைமுறைப்படுத்தவது சார்பான கடிதத்தை மாண்புமிகு தமிழக முதல்வர் மற்றும் மதிப்புமிகு நிதித்துறை செயலாளர் ஆகியோருக்கு அனுப்ப வேண்டிய கடித நகல்...

மாணவ, மாணவியரின் பாதுகாப்புக்கு 113 அம்சங்கள்:மாநில அரசு உத்தரவில் சட்ட வரைவு வெளியீடு

        பள்ளி, கல்லுாரிகளில் மாணவ, மாணவியரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, 113 அம்சங்கள் அடங்கிய விதிமுறைகளை அமல்படுத்த, கர்நாடக மாநில அரசு தீர்மானித்துள்ளது. இதற்கான சட்டவரைவு வெளியிடப்பட்டுள்ளது.

வேலை கிடைப்பதில் தாமதமானாலும் தன்னம்பிக்கையை இழக்கக்கூடாது

     சிலருக்கு முதல் நேர்முகத் தேர்விலேயே வெற்றி கிடைத்து விடும். சிலருக்கு ஐந்து நேர்முகத் தேர்வில் கலந்து கொண்ட பின்பும், வேலை கிடைப்பதில் தாமதம் ஏற்படும். இத்தகைய மாணவர்கள் எந்த நேரத்தில் தன்னம்பிக்கையை மட்டும் இழந்து விடாதீர்கள்.

தொழிற்கல்வி ஆசிரியர்களின் கூடுதல் சம்பளத்தை பிடித்தம் செய்ய கூடாது

           திருவாரூர் மற்றும் தஞ்சை மாவட்டங்களை சேர்ந்த 7 தொழிற்கல்வி ஆசிரியர்கள் ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த 1990 முதல் 1994 வரை நாங்கள் 7 பேரும் அரசு பள்ளிகளில் தொழிற்கல்வி ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டோம். தொழிற்கல்வி ஆசிரியர் என்பதால் பதவி உயர்வு இல்லை. அதனால், எங்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களுக்குரிய சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.
 

மாநில மனித உரிமை ஆணைய தலைவராக மீனா குமாரி நியமனம்: தமிழக அரசு அறிவிப்பு!!

          மாநில மனித உரிமை ஆணைய தலைவராக மீனாகுமாரி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவிப்பாணை பிறப்பித்துள்ளது.

பிளஸ் 2 தேர்வை நடத்துவது யார்? ஆந்திரா - தெலுங்கானா மோதல்

            ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலம், ஆந்திரா - தெலுங்கானா என, இரண்டு மாநிலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் முதல், தெலுங்கானா மாநிலம் உதயமாகியுள்ளது.

அனைத்து பள்ளிகளிலும் தண்ணீர் வசதியுடன் கழிப்பறை: உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

          தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் தண்ணீர் வசதியுடன் கூடிய கழிப்பறைகளை அமைக்கவும், குடிநீர் வசதி ஏற்படுத்தவும் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

வினாத்தாள் குளறுபடியால் தாமதமாக தொடங்கிய தேர்வு?

          காரைக்குடி அழகப்பா பல்கலை கழக இணைப்பு கல்லூரிகளுக்கான தேர்வு வினாத்தாளில் நேற்று நடைபெற வேண்டிய பாட தேர்வுக்குரிய வினாக்களுக்கு பதிலாக வேறு பாட தேர்வின் வினாக்கள் கேட்கப்பட்டிருந்ததால் இரண்டு மணி நேரம் தாமதமாக தேர்வு தொடங்கியது.

ஆர்.டி.ஐ.யின்கீழ் தகவல் தராத 50 அதிகாரிகளுக்கு 25,000 அபராதம்

           தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், உத்தரப் பிரதேசத்தின் பல்வேறு துறைகளில் தகவல்கள் கோரப்பட்டிருந் தது. ஆனால், தகவல்களை குறிப்பிட்ட காலத்துக்குள் அளிக்காமல், அதிகாரிகள் சுணக்கம் காட்டி வருவதாக, மாநில தகவல் ஆணை யர் ஹபீஸ் உஸ்மானுக்கு புகார்கள் குவிந்தன.

பயனளிக்காத புதிய பென்ஷன் திட்டம்: ஆசிரியர் குடும்பங்கள் பாதிப்பு

            புதிய திட்டத்தில் சேர்ந்து ஓய்வு பெற்ற மற்றும் உயிரிழந்த, 326 ஆசிரியர்களுக்கு பணப்பலன் கிடைக்காததால் அவர்களது குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர். புதிய ஓய்வூதிய திட்டம் 2003 ஏப்., 1ல் இருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை, இரண்டு லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். ஊதியத்திற்கு தகுந்தாற்போல் கருவூலத்திலிருந்து மாதந்தோறும் பணம் பிடித்தம் செய்யப்படுகிறது.

கணவன் – மனைவி கூட்டாக வீட்டுக் கடன் பெற முடியுமா?

              வீடு வாங்க அல்லது கட்ட முடிவு செய்துவிட்டீர்களா? வங்கியில் வீட்டுக் கடனை வாங்கித்தானே வீடு வாங்க அல்லது கட்டப் போகிறீர்கள்? உங்கள் வீட்டில் கணவன் - மனைவி இருவரும் வேலைக்குச் செல்கிறீர்களா? ஆம் என்றால், நீங்கள் இருவரும் இணைந்து வீட்டுக் கடன் வாங்கலாமே!

சிவப்பு விளக்குகளை யார் யார் பயன்படுத்தலாம்? தமிழக அரசு புதிய உத்தரவு

          சிவப்பு, நீல வண்ண விளக்குகளை எந்தெந்த அதிகாரிகள் பயன்படுத்தலாம் என்பது குறித்து தமிழக அரசு புதிய உத்தரவினைப் பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக, உள்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வ வர்மா சனிக்கிழமை பிறப்பித்த உத்தரவு:

1,330 குறட்பாக்களும் தலைகீழ் பாடம்: எல்லப்பன் பயிற்சியில் அசத்தும் மாணவர்கள்

         உலகெல்லாம் உணர்ந்து ஓதுதற்கு எளியனாய்' உயர்ந்திருக்கிறான், வான்புகழ் கொண்ட வள்ளுவன். உரலில் இடித்த புளி, அளவில் சுருங்கி, கரைத்தால், வீரியமாய் விரிவதுபோல், குறளில் இட்ட பொருளை கொடுத்த வள்ளுவனை எண்ணி, தமிழன்னை தலை கோதி பெருமை கொள்வாள். பேதமும், பேதைமையும் இல்லாத கருத்துகளை, நாதம் போல் குழைத்து தந்த வள்ளுவனை, நாவிருக்கும் தமிழர் அனைவரும் போற்ற வேண்டும்.

How to Open Vanavil Font Word Document in Android Phone?





           முன்னதாக Document Converter போன்ற எளிய Apps பயன்படுத்தினால் கடிதத்தின் Alignment மாறக்கூடிய வாய்ப்புண்டு. ஆனால் நமது இப்புதிய Tutorial மூலமாக Table Column உள்ள Word Document -ஐ கூட ஆங்கிலத்தில் உள்ள கடிதத்தை போன்று அப்படியே படிக்க இயலும். 

பாலியல் கொடுமைகள்: பள்ளிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்த பரிசீலனை- அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

சென்னை சூளையை சேர்ந்தவர் வக்கீல் டி.சித்ராதேவி. இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது,-மத்திய அரசு கடந்த 2007–ம் ஆண்டு நாடு முழுவதும் நடத்திய ஆய்வின்படி, 53 சதவீத குழந்தைகள் பாலியல் கொடுமையால்
பாதிக்கப்பட்டவர்கள் என்று தெரியவந்துள்ளது.

தனியார் நர்சிங் கல்லூரி மாணவியருக்கும் அரசு வேலை உண்டு: தமிழக அரசின் உத்தரவு செல்லும் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

'தனியார் நர்சிங் கல்லூரிகளில் படித்தவர்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியில் அமர்த்தப்படுவர் என்ற, தமிழக அரசின் உத்தரவு சரியானதே.

அரசு பள்ளியில் 10 மதிப்பெண் வாங்கினால் பிளஸ் 1 'பாஸ்': உதவிபெறும் பள்ளியில் 60 வாங்க வேண்டுமாம்

பிளஸ் 1 தேர்ச்சி மதிப்பெண் நிர்ணயத்தில், பள்ளிகளுக்கிடையே, அதிக முரண்பாடு இருப்பது, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம், அம்பலமாகி உள்ளது.

பள்ளிகளில் காணாமல் போன 'ஆலோசனை பெட்டி' திட்டம்! மாணவர்கள் வருத்தம்

பள்ளி மாணவர்களின் நலன் கருதி, கடந்த கல்வி யாண்டில் கொண்டு வரப்பட்ட, 'மாணவர்களுக்கான ஆலோசனை பெட்டி' திட்டம், தற்போது செயல்படுவது இல்லை என்பது, மாணவர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

தொடக்கபள்ளி மாணவர் எடை, உயரம் கணக்கெடுப்பு

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களின் விபரங்களை, இணையதளத்தில் பதிவு செய்யும் வகையில், கல்விதகவல் மேலாண்மை முறையை, தமிழக தொடக்க கல்வி இயக்ககம் அறிமுகப்படுத்த உள்ளது.

TNPSC: போட்டி தேர்வு மூலம் கல்வித்துறையில் சேர்ந்தவர்களுக்கு பதவி உயர்வில் சிக்கல்

டி.என்.பி.எஸ்.சி., தேர்வில் தேர்வாகி, கல்வித் துறையில் பணியில்சேர்ந்தவர்கள், பதவி உயர்வு பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இரண்டு CRC யும் pri ,up- pri (22.11.2014) இந்த வாரம் நடைபெறும் !!!

இரண்டு CRC யும் pri ,up- pri (22.11.2014) இந்த வாரம் நடைபெறும் !!!

பெண்களைப் பாதுகாப்பதற்கென்றே மொபைல் போன் அப்ளிகேஷன் ஒன்றை உருவாக்கி இருக்கிறது கான்பூர் காவல்துறை.

பெண்களைப் பாதுகாப்பதற்கென்றே மொபைல் போன் அப்ளிகேஷன்ஒன்றை உருவாக்கி இருக்கிறது கான்பூர் காவல்துறை.

TNPSC : ஆன் - லைன் வழி தேர்வு திட்டம்: ரத்து செய்ய தேர்வாணையம் முடிவு

கடந்த 8ம் தேதி, 'ஆன் - லைன்' வழியில் நடந்த குரூப் 2 முதன்மை தேர்வில், பெரும் குளறுபடி ஏற்பட்டதன் எதிரொலியாக, ஆன்-லைன் வழி தேர்வை ரத்து செய்ய, அரசுப் பணியாளர் தேர்வாணையமான,


டி.என்.பி.எஸ்.சி., முடிவு செய்துள்ளது.

நான்காம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு தண்டனை கொடுத்த ஆசிரியை நீக்கம்

காலைக்கதிர்' செய்தி எதிரொலியாக, ஆத்தூர் அருகே, தனியார் நர்ஸரி, பிரைமரி பள்ளியில் படிக்கும், நான்காம் வகுப்பு மாணவி ஒருவருக்கு, "தோப்புக்கரணம்' போடும்படி, தண்டனை வழங்கிய பெண் ஆசிரியையை, பள்ளி நிர்வாகம் நீக்கியது.

நடத்தாத பாடத்திலிருந்து பிளஸ் 1க்கு கேள்வி; சொதப்பியது வினாத்தாள் குழு

மதுரை மாவட்டத்தில் பிளஸ் 1 இரண்டாம் இடைத்தேர்வு வினாத்தாளில் குறிப்பிட்ட பாடங்களை தவிர பிற பாடங்களில் இருந்தும் வினாக்கள் கேட்கப்பட்டதால் மாணவர்கள் குழப்பமடைந்தனர்.

தமிழ்நாடு முழுவதும் 2 நாட்களுக்கு பலத்த மழை நீடிக்கும்: பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க கலெக்டர்களுக்கு அரசு அனுமதி

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ளது.

+2 மறுகூட்டல் முடிவு இன்று வெளியீடு

பிளஸ் 2 தனித்தேர்வுக்கு பின், மறு மதிப்பீடு மற்றும் மறுகூட்டல் கேட்டு விண்ணப்பித்த மாணவர்களின் முடிவுகள், இன்று காலை, இணையதளத்தில் வெளியிடப்படுகின்றன.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive