Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இருவர் ஒரே மார்க் பெற்றால் குலுக்கல் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைமுறை மாற்ற வழக்கு

           மருத்துவ மாணவர் சேர்க்கையின்போது இருவர் ஒரே மதிப்பெண் பெற்றால் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுப்பதை மாற்றக்கோரிய மனு தனி நீதிபதி விசாரணைக்கு மாற்றப்பட்டது. திண்டுக்கல் மாவட் டம், பழநியைச் சேர்ந்த ராமசாமி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
 

மருத்துவ படிப்பு சேர்க்கையில் தமிழ் பாட மதிப்பெண் சேர்க்கப்படுமா?

        மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கையின்போது, இருவர், ஒரே 'கட் - ஆப்' மதிப்பெண் பெற்றால், தமிழ் பாட மதிப்பெண் அடிப்படையில் முன்னுரிமை அளிக்க கோரி தாக்கலான மனுவை, தனி நீதிபதி விசாரணைக்கு மாற்றி, மதுரை ஐகோர்ட் கிளை பெஞ்ச் உத்தரவிட்டது.

TET Posting: வேண்டுகோள் கவனஈர்ப்பு உண்ணாவிரதம்

      மாண்புமிகு இதயதெய்வம் மக்கள் முதல்வர் அம்மா அவர்களின் கனிவான பார்வைக்கும் ,மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் மேலான பார்வைக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும் என்ற உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் உத்தரவுகளை நடைமுறைபடுத்தக் கோரி ஒரு நாள் கவன ஈர்ப்பு உண்ணா விரதப் போராட்டம்.
 

பொறியியல் மாணவர்களுக்கு தொழில்நுட்ப அறிவு குறைவு!

            'இன்னும் சில ஆண்டுகளில், மனிதனால் முடியாது என, மலைத்து நின்ற அத்தனை செயல்களும், விரைவாகவும், நேர்த்தியாகவும் செய்து முடிக்கப்படும்' என கூறும் இவர்களுக்கு, இளம் படைப்பாளிகளுக்கான உலகத்தில் நிச்சயமான இடம் உண்டு.
 

ஆண்ட்ராய்டு போன்... பாதுகாக்கும் வழிகள்!

             இன்றைக்கு அனைவரின் தேர்வாகவும் இருக்கிறது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன். விண்டோஸ் ஸ்மார்ட் போன்கள் பயன்பாட்டுக்கு எளிதாக இல்லை என்பதே இதற்குக் காரணம். ஆண்ட்ராய்டு போன்களை பாதுகாப்பாக வைத்திருக்கவில்லை எனில், அதில் பதிந்து வைத்திருக்கும் தகவல்கள் அனைத்தும் களவுபோக வாய்ப்புண்டு. தவிர, வைரஸ்களின் தாக்குதலுக்கு உள்ளாகி, சீக்கிரத்தி லேயே செயல் இழக்கவும் செய்யும். ஆண்ட்ராய்டு போன்களை பாதுகாப்பது எப்படி என்று சொல்கிறார் தொழில்நுட்ப வல்லுநர் பிரபு கிருஷ்ணா.

வீட்டுக் கடன் தொகை அதிகம் பெற வேண்டுமா?

             நம்மில் பெரும்பாலானோர் வீட்டுக் கடனை நம்பியே வீடு வாங்கும் திட்டத்தில் இருப்போம். என்னதான் சேமிப்பு இருந்தாலும், வீட்டுக் கடன்தான் நம் கனவு கவிழ்ந்துவிடாமல் கரை சேர்க்க உதவும். மனை வாங்கி வீடு கட்டுவதாக இருந்தாலும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் வாங்குவதாக இருந்தாலும் நடுத்தர மக்கள் பெரும்பாலானோரின் நிலை இதுதான். 
 

நோயற்ற வாழ்விற்கு 30 குறிப்புகள்

1. தண்ணீர் நிறைய குடியுங்கள்.

2. காலை உணவு ஒர் அரசன் போலவும், மதிய உணவு ஒர் இளவரசன் போலவும்,இரவு உணவை யாசகம் செய்பவனைப் போலவும் உண்ண
வேண்டும்.

மத்திய கல்வித்துறை திடீர் முடிவு சி.பி.எஸ்.இ 10ம் வகுப்புக்கு மீண்டும் பொதுத்தேர்வு?

        மத்திய பள்ளிக் கல்வி வாரிய பாடத்திட்டத்தில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மீண்டும் ஆண்டுப் பொதுத் தேர்வு நடத்த மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை முடிவு செய்துள்ளது.  

SBI - வங்கியின் துணை வங்கிகளில் கிளார்க் பணி.

        பாரத ஸ்டேட் வங்கியின் அசோசியேட் வங்கிகளில் நிரப்பப்பட உள்ள 6425 கிளார்க் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

TNPSC : உதவி புவியியலாளர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் - டிச.17 கடைசிநாள்

           தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நேற்று வெளியிட்ட அறிவிப்பு:தமிழ்நாடு தொழிற் சார்நிலைப் பணியில் உள்ள உதவி புவியியலாளர் பதவியில்  ஒரு காலி பணியிடம் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளது.
 

மருத்துவம் சார் படிப்புக்கு 121 மாணவர்கள் சேர்ப்பு

           சென்னை, ஓமந்தூரார் தோட்ட புதிய சட்டசபை வளாகத்தை, தமிழக அரசு, பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையாக மாற்றி உள்ளது. இந்த மருத்துவமனையில், மருத்துவம் சார் பயிற்சி பள்ளி ஒன்று துவங்கப்பட்டுள்ளது.
 

ஆண் ஆசிரியர்கள் விவரம் சேகரிக்க உத்தரவு

              சிறுமியர் பாலியல் பலாத்கார சம்பவங்கள் எதிரொலியாக, பள்ளிகளில் பணிபுரியும் ஆண் ஆசிரியர்கள், ஊழியர்களின் முகவரி, மொபைல் எண், விரல் அச்சு ஆகியவற்றை சேகரிக்கும்படி, முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.
 

பள்ளிக்குள் புகுந்து ஆசிரியர் மீது தாக்குதல்: நடவடிக்கை கோரி பெற்றோர் சாலை மறியல்

         சென்னை கோடம்பாக்கத்தில் பள்ளிக்குள் புகுந்து ஆசிரியரைத் தாக்கிய சம்பவத்தில், தொடர் புடைய மாணவரின் தந்தையைக் கைது செய்யக் கோரி பெற்றோர்கள் சாலை மறியல் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர்.இந்தப் போராட்டத்தால் ஆற்காடு சாலையில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

நலம் பெறுமா மனம்! மாணவர்கள் உளவியல் பிரச்னைக்கு தீர்வில்லை - பெயரளவில் 'ஆலோசனை மையம்'

      மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்றபடி அல்லாமல், சொற்ப எண்ணிக்கையில், உளவியல் நிபுணர்கள் நியமிக்கப்பட்டுள்ளதால், நடமாடும் உளவியல் மையம் பயனின்றி போவதாக, பள்ளி ஆசிரியர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.பள்ளி மாணவர்களின் மனஅழுத்தம், உளவியல் ரீதியான பிரச்னைகளுக்கு தீர்வுகாணும் பொருட்டு, 'நடமாடும் உளவியல் ஆலோசனை மையம்' தமிழகத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.

முழு நேர நியமனத்துக்கு போட்டித் தேர்வு:பகுதி நேர கலையாசிரியர்கள் கலக்கம்

                அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தில், பணியாற்றி வரும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியம், 2000 ரூபாய் உயர்த்தியுள்ளதாக, அரசாணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், போட்டித்தேர்வு வழியாகவே முழுநேர கலை ஆசிரியர்கள் நியமனம் என்ற அறிவிப்பு, பகுதி நேர ஆசிரியர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்தில் உதவியாளர் பணி.

        காப்பீட்டு துறையில் முன்னணி பொதுத்துறை நிறுவனமான யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 684 உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்லவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மாணவியை பிரம்பால் அடித்த விவகாரம்: ஆசிரியர்களிடம் தாசில்தார் விசாரணை

         தஞ்சையை அடுத்த செங்கிப்பட்டி அருகே உள்ள புதுப்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் வசந்தா. இவருடைய பேத்தி சிந்துஜா (வயது14). இவருடைய அம்மாவும், அப்பாவும் பிரிந்து வாழ்ந்து வருவதால் பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்து வருகிறார்.

TRB: New Director - Mrs. RajaRajeshwari.

       ஆசிரியர் தேர்வு வாரிய இயக்குனராக திருமதி.இராஜராஜேஸ்வரி அவ்ர்களையும், அனைவருக்கும் இடை நிலைக் கல்வி திட்ட இயக்குனராக திரு.அறிவொளி அவர்களையும் நியமித்து அரசு உத்தரவு

TPF to GPF Account Opening Proposal

        அரசு உதவி பெரும் பள்ளியில் பணிபுரிந்து பணி இடை முறிவின்றி அரசு பள்ளி பணியில் சேர்ந்தால் GPF திட்டத்தில் தொடரலாம். அதற்கான மாதிரி படிவம் பாடசாலையில் வழங்கப்பட்டு உள்ளது.

22 New GPF Account Opening - Proposal


SSA Head - Permanent Head

      SSA -திட்டத்தின் கீழ் தோற்றுவிக்கப்படும் ஆசிரியர் பணியிடங்கள் தற்காலிக பணியிடங்களாக கருதப்படவில்லை, எனவே தொடர் நீட்டிப்பு வழங்க அவசியமில்லை என தமிழக அரசு உத்தரவு

அதிகரிக்கும் இலவச ‘லேப்டாப்’ விற்பனை; கண்டுகொள்ளாத கல்வித்துறை

        பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு, அரசால் இலவசமாக வழங்கப்பட்டு வரும் லேப்டாப்க்கு சந்தையில் கிராக்கி அதிகரித்துள்ளது. இதற்கு, பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளின் அலட்சியமே காரணமாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

அண்ணாமலை பல்கலை 2 பேராசிரியர்கள் உள்பட 6 பேர் பணி நீக்கம்

         சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தை கடந்த 2013ல் தமிழக அரசு எடுத்துக் கொண்டது. இந்நிலையில் முறைகோடாக பதவி உயர்வு பெற்றவர்கள், போலிசான்றிதழ் மூலம் வேலைக்கு சேர்ந்தவர்கள் ஆகியோர் கணக்கு எடுக்கப்பட்டு அவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டதுடன், விசாரணையும் நடத்தப்பட்டது. 

Flash News: கனமழை விடுமுறை!

கனமழை காரணமாக 21.11.2014 இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்.
  • தூத்துக்குடி - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
  • கன்னியாகுமரி - பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை
  • நெல்லை - பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை

Centum Coaching Team - 12th Computer Science Question

12th Standard - Centum Special Question Paper (Full Syllabus Only)

  • Computer Science Question Paper | Mr. P.K.Velmurugan(English Medium) - Click Here

Deployment News: உதிரி ஆசிரியர்கள் எத்தனை பேர்? பள்ளிகளில் திடீர் ஆய்வு

           மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ற ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது குறித்து, அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில், கல்வித்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தினர்.

TRB Exam For Special Teachers: Mark Allotment Details.

           உடற்கல்வி, ஓவியம், தையல், இசை போன்ற சிறப்பாசிரியர்கள், ஆசிரியர்  தேர்வு வாரிய (டி.ஆர்.பி.,) தேர்வு மூலமே, தேர்வு செய்யப்படுவர் என, பள்ளிக் கல்வித்துறை தெரிவித்து உள்ளது.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive