Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

நேரில் வந்தால் உடனே வேலை:டாக்டர்களுக்கு அரசு சிவப்பு கம்பளம்

           'நேரில் வந்தால் போதும்; உடனே வேலை' என, சிறப்பு பிரிவு டாக்டர்களுக்கு, தமிழக அரசு, சிவப்புக் கம்பளம் விரித்துள்ளது;

பத்திரப்பதிவு சட்ட திருத்தத்தை அமலாக்க அரசாணை:அங்கீகாரமில்லா மனைகளுக்கு அக்.20 முதல் தடை

          அங்கீகாரமில்லாத மனைகள் விற்பனையை தடை செய்யும் வகையில், பத்திரப்பதிவு சட்டத்தில், எட்டு ஆண்டுகளுக்கு முன் சேர்க்கப்பட்ட, '22 அ' பிரிவை அமல்படுத்தும் அரசாணையை, தமிழக அரசு பிறப்பித்து உள்ளது.

TRB Exam:'ஹால் டிக்கெட்' பிரச்னை;வழக்கு தொடர முடிவு.

       அரசு இன்ஜினியரிங் கல்லுாரிகளில், உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வில், பலருக்கு, 'ஹால் டிக்கெட்' கிடைக்காததால், வழக்கு தொடர முடிவு செய்துள்ளனர்.

Computer Instructor Appointment Regarding CM cell petition

செல்ஃபீ அடிக்ட்டாக இருப்பது தன்னம்பிக்கைக் குறைபாட்டின் அறிகுறியாம்!

           எங்களுக்கு ஃபேஸ் புக் அக்கவுண்ட் இருக்கிறது. 
 

NPCIL நிறுவனத்தில் பணி: 21க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

         நியூக்கிளியர் பவர் கார்ப்பரேசன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 45 டெக்னிக்கல் அதிகாரி, மேலாளர் மற்றும் இளநிலை ஹிந்தி மொழிப்பெயர்ப்பாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஹைதராபாத் மெட்ரோ ரயில் 2750 பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

          ஹைதராபாத் மெட்ரோ ரயில் 2016-ஆம் ஆண்டிற்கான 2750 பண்டக அதிகாரிகள், பண்டக காப்பாளர், டிக்கெட் வழங்குபவர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது
 

ஐக்கிய நாடுகள் நாள் 24 (அக்டோபர்)

          1947ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச் சபை ஐநா பட்டய ஆவணத்தின் ஆண்டுவிழாவான அக்டோபர் 24ஆம் நாளை ஐக்கிய நாடுகள் நாளாக "உலக மக்கள் அனைவரும் ஐக்கிய நாடுகளின் நோக்கம்,சாதனைகள் குறித்து அறியும் வண்ணமாகவும் அவர்களது ஆதரவைப் பெறும் வண்ணமாகவும் கொண்டாட" தீர்மானித்தது.

சித்தா கலந்தாய்வு நடக்குமா?வரும் 31ல் முடியுது அவகாசம்

         சித்தா, ஆயுர்வேத படிப்புகளுக்கு மாணவர்கள் விண்ணப்பித்து, நான்கு மாதங்களாக தவம் கிடக்கின்றனர். 
 

'மேதகு வேண்டாம்; மாண்புமிகு போதும்'

         'மேதகு என்பதற்கு பதிலாக, மாண்புமிகு என்ற வார்த்தையை பயன்படுத்தினாலே போதும்' என, தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் அறிவித்துள்ளார்.
 

'செட்' தேர்வு: இன்று 'ரிசல்ட்'

           பேராசிரியர் பணி தகுதிக்கான, 'செட்' தேர்வு முடிவு, இன்று வெளியாகிறது.
 

அண்ணா பதக்கம், கபீர் புரஸ்கார் விருது பெற விண்ணப்பிக்கலாம்; தமிழக அரசு அழைப்பு

       சென்னை,அண்ணா பதக்கம், கபீர் புரஸ்கார் விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.
 

STANDING COMMITTEE STAFF SIDE MEETING AT 11:30 AM ON 24th OCTOBER 2016 !

STANDING COMMITTEE STAFF SIDE MEETING AT 11:30 AM ON 24th OCTOBER 2016
AND STANDING COMMITTEE MEETING WITH GROUP OF SENIOR OFFICERS AT 04:00 PM ON 24th OCTOBER 2016.

3 Options may be allowed for revision of 7th CPC Pension - !!

3 Options may be allowed for revision of 7th CPC Pension - NC JCM Staff Side

Teach your kids through this wonderful technique..மாணவர்கள் எளிமையாக ஓவியம் வரைய பயிற்சித்தாள்..

Teach your kids through this wonderful technique..மாணவர்கள் எளிமையாக ஓவியம் வரைய பயிற்சித்தாள்..

ஊதியக்குழுவை உடனே அமைக்க வேண்டும் TNGEA மாநில செயற்குழு இன்று சென்னையில் முடிவு!!

1.ஊதியக்குழுவை உடனே அமைக்க வேண்டும்.
2.20%இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்.

மீண்டும் முத்திரை பதித்த மூலத்துறை பள்ளி...

            கோவை மாவட்டம் மூலத்துறை பள்ளி என்றாலே நினைவுக்கு வருவது அப்பள்ளி மாணவர்கள் விஜய் தொலைக் காட்சியின் "ஒரு வார்த்தை ஒரு லட்சம்" நிகழ்ச்சியில் கலக்கிய கலக்கல் பங்களிப்பு.

10th New Study Material - Science Slow Learners Guide

10th New Study Material
  • Science | Slow Learners Guide | Mr. Meena Saminathan

12th New Study Materials - Physics

12th New Study Materials:
  • Physics | Special Test for Unit 7and 8 Question Paper | Mr. N.Natarajan - Tamil Medium

10,000 primary schools in Kerala to get free WiFi !!

      Thiruvananthapuram, Oct 23 As many as 10,000 lower primary and upper primary government schools in Kerala will start getting 2Mbps Wi-Fi broadband internet powered by BSNL from November 1 -- the state's Foundation Day, official said on Sunday.

வாட்சாப்பில் வாய்ஸ் மெஸேஜ் !

           Whats appல் வலது பக்கம் மேலே 📎 இந்த அடையாளத்தில் click செய்து Audio வில் click செய்து Record with whatsapp என்றதில் click  செய்தால் அமர்த்தி பிடிக்காமலேயே  hands free ஆக Recording செய்யலாம். 
 

விடைபெற்றது 'சஞ்சாயிகா' : கேள்விக்குறியானது மாணவர்களின் சேமிப்பு பழக்கம் !

         பள்ளிக்கூடத்துக்கு போக மறுத்து அடம்பிடித்தால் போதும், வழக்கமான பாக்கெட் மணியை விட, 50 பைசா கூடுதலாகவே கொடுத்து அனுப்புவார் அப்பா.
 

குழந்தை ஆங்கிலம் பேசத் தயங்குகிறதா? கூச்சம் போக்கும் 10 டிப்ஸ்!

          ஒரு குழந்தையை ஐந்து, ஆறு வயதுவரை தாய்மொழியிலேயே பேசிப் பழக்கும்போது, அது மனதில் ஆழமாக தங்கிவிடும். அதன்பின் எளிதாக பேசுவார்கள். 
 

How to Rectify Nominal Roll - Printing Error? - Step by Step Guide.

How to Rectify Nominal Roll - Printing Error? - Step by Step Guide.

Procedure to Install Nominal Roll - 2017


EMIS ANNEXURE -I, ANNEXURE - II, STUDENT POOL FORM தயாரிக்கும் வழிமுறை - STEP BY STEP PIC GUIDE

EMIS ANNEXURE -I, ANNEXURE - II, STUDENT POOL FORM தயாரிக்கும் வழிமுறை - STEP BY STEP PIC GUIDE

அரசு ஊழியர் அகவிலைப்படி தீபாவளிக்கு முன் அறிவிப்பு?

          ஆண்டு அகவிலைப்படி உயர்வு, தீபாவளிக்கு முன் அறிவிக்கப்படுமா' என, அரசு ஊழியர், ஆசிரியர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். 
 

ADW 9 & 10 PRE MATRIC SCHOLORSHIP REGARDING LETTER..›

எம்.சி.ஏ. நேரடி இரண்டாமாண்டு சேர்க்கை: 20 % இடங்களை நிரப்ப அனுமதி

        எம்.சி.ஏ. நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கையில், மொத்த மாணவர் சேர்க்கை இடங்களில் 20 சதவீதம் அளவுக்கு நிரப்பிக் கொள்ள அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் (ஏஐசிடிஇ) அனுமதி அளித்துள்ளது.

அரசு பள்ளிகளில் ஆய்வு நடத்த உத்தரவு

            தொடக்கப் பள்ளிகளில், வகுப்பு வாரியாக மாணவர் விபரங்களை தாக்கல் செய்யும்படி, அனைத்து அரசு பள்ளிகளுக்கும், அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். 
 

உதவிப் பேராசிரியர்கள் பணி: எழுத்துத் தேர்வில் 27,634 பேர் பங்கேற்பு

            உதவிப் பேராசிரியர்கள் பணிக்கு சனிக்கிழமை நடைபெற்ற எழுத்துத் தேர்வில் 27,634 பேர் பங்கேற்றனர்.
 

குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்த்தால் ரூ.5 ஆயிரம் பரிசு- தனியாரிடம் இருந்து அரசுப்பள்ளிக்கு மாறும் குழந்தைகள்!

            தஞ்சாவூர் மாவட்டம். பட்டுக்கோட்டை நோக்கி பேருந்து விரைகிறது. காகங்களின் கரைதலில் கரைந்துக்கொண்டிருக்கிறது அதிகாலை இருட்டு. வாய்க்காலில் சிறுவர்கள் பாய்கிறார்கள். 
 

உலக கோப்பை கபடியில் மூன்றாவது முறையாக கோப்பை வென்று இந்திய அணி ஹாட்ரிக் சாதனை .

           அகமதாபாத்தில் நடைபெற்ற  உலக கோப்பை கபடி போட்டி இறுதிசுற்றில் இந்திய - ஈரான் அணிகள் மோதின.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive