Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இனி GOOGLE மேப்பை வைத்து மற்ற கிரகங்களிலும் வழி தேடலாம்... வருகிறது புது வசதி!

இனி கூகுள் மேப் ஆப்பைக் கொண்டு பூமியை மட்டுமல்லாமல் மற்ற கிரகத்தையும் தெளிவாக பார்க்க முடியும் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

"மொழி சார்ந்த இலக்கிய மன்ற நிகழ்வுகளில் நமது மாணாக்கர்கள் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க முயல வேண்டும்"

"மொழி சார்ந்த இலக்கிய மன்ற நிகழ்வுகளில் நமது மாணாக்கர்கள் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க முயல வேண்டும்" - ஆசிரியர்கள் பார்வையில் ஓர் எதிர்பார்ப்புக் கட்டுரை.

NET Exam: Hall Ticket

பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி.,யின், 'நெட்' தகுதி தேர்வுக்கு, ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை???

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய  வாய்ப்புள்ளது என்று பாஜக எம்.பி இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

மாணவர் உயிரைப் ‛பறிக்கும்' நுழைவுத் தேர்வு மையங்கள்!!!

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில், மருத்துவம் உள்ளிட்ட தொழில் படிப்பு நுழைவுத் தேர்வு பயிற்சி மையங்களின் கெடுபிடியால், மன உளைச்சல் ஏற்பட்டு, 60 நாளில் 50 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

Today Rasipalan 20.10.2017

மேஷம்
தன் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள்.

அரசு விழாவில் பங்கேற்க மாணவர்களுக்கு கட்டுப்பாடு

அரசு விழாக்களுக்கு, பள்ளி மாணவர்களை அழைத்து செல்வதற்கு, உயர் நீதிமன்ற உத்தரவுப்படி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன.

கட்டணம் செலுத்தாத கல்லூரிகள் : அண்ணா பல்கலை கண்டனம்

'கட்டணம் செலுத்தாத கல்லுாரி மாணவர்கள், டிசம்பர் தேர்வில் பங்கேற்க, அனுமதிக்கப்பட மாட்டார்கள்' என, அண்ணா பல்கலை எச்சரித்துள்ளது.

Jio New plans

Reliance Jio

     will Intros New Plan Rs 459 for 1GB high speed data per day + Free Voice Calling + Jio Apps for 84 days.

Latest - 11th Study Materials - Commerce - Book Back One Words

Latest - 11th Study Materials
  • 11th Commerce - Unit Test 1,2 | Mr.B.Abdul Ajish - English Medium
  • 11th Commerce - Lesson 4 Questions | Mr.B.Abdul Ajish - English Medium
  • 11th Commerce - Book Back 1 Words | Mr.B.Abdul Ajish - English Medium

TNPSC VAO Study Material - 8th Science

Latest - TNPSC VAO Exam - Useful Study Materials
* TNPSC VAO Study Material - 8th Science | Kalamin Vidaigal Group

TNPSC VAO Exam - Useful Study Materials

Latest - TNPSC VAO Exam - Useful Study Materials
* TNPSC Exam - VAO Study Material

12th Commerce & Accountacy - One Marks Study Materials

12th New Study Materials:
  • Accountancy - One Marks Study Materials | Mr.B.AbdulAjish - English Medium
  • Commerce - One Marks Study Materials | Mr.B.AbdulAjish - English Medium

வாட்ஸ்அப் பயன்படுத்துவோருக்கு சூப்பர் செய்தி…. இப்போ இதைக்கூட “ஷேர்” செய்யலாம்…

வாட்ஸ்அப் பயன்படுத்துபவர்களுக்காக பேஸ்புக் நிறுவனம் புதிய வசதியை நேற்று முதல் அறிமுகப்படுத்தியுள்ளது.

குவைத்தில் வேலைவாய்ப்பு! தமிழக அரசு அறிவிப்பு

கொத்தனார், தச்சர்கள் உள்ளி்ட்ட பணியிடங்களுக்கு உரிய தகுதி மற்றும் விருப்பமிருப்பின்,

TET Exam & TNPSC Exam - How to Study without Tired - Tips

Latest - TET, TNPSC Group 1,2,2A, 4 VAO Exam - Tips
# TET & TNPSC தேர்வுக்கு 3-4 வருடங்கள் படித்தாலும் ஏன் சிலரால் தேர்ச்சி பெற முடிவதில்லை? - Tips!

CBSE விரும்பினால் மட்டுமே வெளிநாட்டு மொழிப் பாடங்கள்!!!

மத்திய அரசின் இடைநிலைக் கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ.  மாணவர்கள் வெளிநாட்டு மொழிப் பாடங்களை விரும்பினால் மட்டுமே தேர்ந்தெடுத்துப் படிக்கலாம் எனத் தெரிவித்துள்ளது.

27 சதவீத குழந்தைகளுக்கு 18 வயதுக்கு முன் திருமணம்!!!

புதுடில்லி: குழந்தை திருமணங்கள் நடப்பதை தடுப்பது மற்றும் குழந்தை பிறப்பின் போது ஏற்படும் சிக்கல்களால், பெண்கள் இறப்பதை தடுப்பதில், இந்தியா பின்தங்கி இருப்பதாக, ஐ.நா., கூறியுள்ளது.

ஏழை குழந்தைகளின் படிப்புக்கு ரூ.3 கோடி நிதி!!!

இந்தியாவில் பொருளாதார நெருக்கடியால் பல குழந்தைகள் படிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

மீண்டும் தள்ளிப்போகிறது உள்ளாட்சி தேர்தல்???

உள்ளாட்சி தேர்தலை, மேலும் தள்ளிப்போடும் நடவடிக்கைகளில், மாநில தேர்தல் கமிஷன் இறங்கியுள்ளது.

TET Exam தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் வேலை!

TET Exam தேர்ச்சி பெற்ற  அனைவருக்கும் வேலை வாய்ப்பு.

31 தலைமை ஆசிரியர்களுக்கு, மாவட்ட கல்வி அதிகாரியாக, பதவி உயர்வு அளித்து, ஆணை

பிளஸ் 2மாணவர்களுக்கான, நுழைவு தேர்வு பயிற்சிக்கு, நேற்று முதல், 'ஆன்லைன்' பதிவு துவங்கியது; வரும், 26ம் தேதி வரை பதிவு செய்யலாம்.

Today Rasipalan 19.10.2017

மேஷம்
குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள்.

Hi Viewers, Wish You Happy Diwali! - Padasalai


  • மதங்களை கடந்து மனிதம் மலரும் நாள்.
  • வயதை மறந்து குழந்தை தனம் துளிர்விடும் நாள்.
  • தீயன அழிந்து நல்லன துவங்கும் நாள்.
 இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

ஆவின் நிறுவனத்தில் பணிகள்

தமிழகத்தின் பால் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் ஆவின் நிறுவனம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் 192 என்ஜினியர் வேலை!!!

பொதுத்துறை நிறுவனமான "Bharat Electronics Limited" நிறுவனத்தில் காலியாக உள்ள துணை பொறியாளர்கள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

All Types of Teacher's Details in TAMILNADU - as on 2016

2016 ம் ஆண்டு நிலவரப்படிதமிழகத்தின் அனைத்து வகை பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து வகை ஆசிரியர்கள் விவரம்!!

பெளத்த தீபாவளி - தீபவதி!

பெளத்த      தீபாவளி                             தீபவதி(வதி=ஆறு, நதி, உ.ம்.பத்ராவதி) நதிக்கரையில் துவங்கிய,

11th Maths - Question Paper

Latest - 11th Study Materials
  • 11th Maths - October Monthly Question | Mr.Senthilkumar - Tamil Medium
  • 11th Maths - First Midterm Question | Mr.Senthilkumar - Tamil Medium
  • 11th Maths - Chapter 1&2 Unit Question | Mr.Senthilkumar - Tamil Medium

10th Maths - Unit wise Questions

10th New Study Material
  • 10th Maths - Unit wise Questions | Mr.Senthil Kumar - English Medium

Latest - 11th Study Materials - Physics Problems

Latest - 11th Study Materials
  • 11th Physics - Problems Study Material  - Tamil Medium
  • 11th Physics - Problems Study Material - English Medium
Prepared By Mr. M.Jayabal,

TNPSC VAO Study Material - Maths Age Sums

Latest - TNPSC VAO Exam - Useful Study Materials
* TNPSC VAO Study Material - Maths Age Sums | Santhana Books

TNPSC VAO Study Material - 8th Science

Latest - TNPSC VAO Exam - Useful Study Materials

* TNPSC VAO Study Material - 8th Science | Kalamin Vidaigal Group

Latest - 10th Study Materials - Chemistry Solutions

Latest - 10th Study Materials
  • 10th Chemistry - Solutions Question - Tamil Medium
Prepared by, Mr. Annamalai

Latest - 11th Commerce Study Material - Lesson 7

Latest - 11th Study Materials
  • 11th Commerce - Lesson 7 Unit Test Question | Mr.P.Suresh - English Medium
Prepared by MR. P.SURESH , M.Com., B.Ed., D.T.Ed,

12th September 2017 Old Question Papers & Answer Keys Download

12th September 2017 Old Question Papers & Answer Keys Download

12th New Study Materials - Maths - 10 Marks Study Materials

12th New Study Materials:
  • Maths - 10 Marks Study Materials | Mr.A. Ganesan - English Medium

Prepared by Mr. A.Ganesan M.sc. B.ed 

12th New Study Materials - Chemistry - Salt Analysis

12th New Study Materials:
  • Chemistry - Salt Analysis | Mr. P. Arivzhagan - English Medium
Dr. P. ARIVAZHAGAN M.Sc., M.Ed., M.Phil., Ph.D.,

Part Time Teachers Thanks to CM


LETTER TO CM REGARDING PAY COMMISSION - HM ASSOCIATION


சர்வதேச குழந்தைகள் அமைதிக்கான விருது!-தமிழக ஏழாம்வகுப்பு மாணவர் பெயர் பரிந்துரை

ஐ.நா வழங்கும் சர்வதேச குழந்தைகள் அமைதிக்கான விருதுக்குத் தமிழத்தில் இருந்து நரிகுறவர் இனத்தைச் சேர்ந்த மாணவர் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

கல்வி உதவித்தொகை

தொழிலாளர் வாரிசுகள், கல்வி உதவித் தொகை பெற, அக்., 31க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

போராட்டத்துக்கு ஆயத்தமாகும் அரசு ஊழியர்கள்!!!

தமிழக அரசு ஊழியர்கள், பல கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டம் செய்வதற்கு மாநிலம் முழுவதும் ஆயத்தமாகிவருகிறார்கள்.

21 மாத சம்பளக்குழு நிலுவைத்தொகை : அரசு பணியாளர் சங்கம் வலியுறுத்தல்

'21 மாத சம்பளக்குழு நிலுவைத்தொகையை முழுவதுமாக வழங்க முதல்வர் பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, அரசு பணியாளர் சங்கம் வலியுறுத்தியுளளது.

பள்ளி மாணவர்களுக்கு அஞ்சல்தலை வடிவமைப்பு போட்டி

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு அஞ்சல் தலை வடிவமைக்கும் போட்டியை அஞ்சல்  துறை நடத்துகிறது.

10ம் வகுப்பு சான்றிதழ்கள் அழிக்க அரசு முடிவு

அரசு தேர்வுத் துறையில், 2008 முதல்,2012 வரை, 10ம் வகுப்பு தேர்வு எழுதியவர்களுக்கான சான்றிதழ் பெற, 15நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive