Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வாட்ஸ்அப்பில் வந்தாச்சு மேலும் ஒரு புதிய 'அப்டேட்'!

பிரபல மெசேஜிங் தளமான  வாட்ஸ்அப்பில் ஒரு புதிய அம்சத்தினை இணைப்பது சார்ந்த பணிகள் நடைபெறுவதாக தகவலொன்று வெளியாகியுள்ளது.

கற்றல் குறைபாடு தீர்க்க கல்வித்துறை புது திட்டம்

மாணவர்களின் கற்றல் குறைபாடுகளை தீர்க்க, புதிய திட்டம் கொண்டு வரப்பட உள்ளதாக, அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

வருமான வரி செலுத்துவோருக்கு மத்திய அரசு.. '80 சி' பிரிவின் கீழ் உச்சவரம்பை அதிகரிக்க திட்டம்

'அடுத்த மாதம் தாக்கல் செய்யப்படவுள்ள, மத்திய பட்ஜெட்டில், வருமான வரி செலுத்துவோருக்கு சாதகமான அம்சங்கள் இடம் பெறும் வகையில், அறிவிப்புகள் இருக்கும்' என,

எதில் முதலீடு செய்தால் வரிச் சலுகை?

வருமான வரிச் சட்டம், 1961, பிரிவு, 80 சி,யின் கீழ், ஆயுள் காப்பீடு, பங்கு சந்தை சார்ந்த சேமிப்பு திட்டங்கள்,

சாப்பாட்டிற்கு முன், பின் என்று மாத்திரைகளை பிரிப்பது ஏன்?

நாம் எடுத்து கொள்ளும் மருந்துகளை நமது உடல் ஏற்று கொள்வதிலும், அம்மருந்துகளை ரத்தத்தில் கலக்க செய்வதிலும் நமது உணவு பெரும்பங்கு வகிக்கின்றன. 

சம்பள நீட்டிப்பு ஆணை வெளியிடாததால் 3 மாதமாக ஊதியம் கிடைக்காமல் தவிக்கும் பட்டதாரி ஆசிரியர்கள்

சம்பள நீட்டிப்பு ஆணை வெளியிடப்படாததால், மாநிலம் முழுவதும் உள்ள 100 பட்டதாரி ஆசிரியர்கள் 3 மாதமாக ஊதியம் பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.

ஆதார் எண் கொடுக்காதவர்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு துண்டிப்பு

சமையல் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு மானிய தொகையை வங்கிக் கணக்கில் செலுத்தும் திட்டத்தை 2015ம் ஆண்டு முதல் படிப்படியாக மத்திய அரசு அமல்படுத்தி வருகிறது.

பணக்கார மாநிலம் டெல்லி!!!

டெல்லி மற்றும் பஞ்சாப் ஆகிய இரண்டு மாநிலங்களும் நாட்டின் பணக்கார மாநிலங்கள் என்று தேசிய குடும்பநல சுகாதார ஆய்வு-4 கூறுகிறது.

காச நோயாளிகளுக்கு உதவித்தொகை!!!

காசநோயாளிகளுக்கு உதவித்தொகை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 29இல் பட்ஜெட் கூட்டத்தொடர்!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 29ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு: கனரா வங்கியில் பணி!

கனரா வங்கியில் காலியாக உள்ள புரபோஷனரி ஆபீசர்  (பி.ஓ) பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கல்வித்துறையில் 120 கண்காணிப்பாளர் பணியிடம் காலி

கல்வித்துறையில் அமைச்சு பணியாளர்களுக்கு பதவி உயர்வு நிறுத்தி  வைக்கப்பட்டுள்ளதால் 120 கண்காணிப்பாளர் பணியிடங்கள் ஓராண்டாக  நிரப்பப்படவில்லை. இதனால் நிர்வாக பணிகளில் தேக்கம் ஏற்பட்டுள்ளது.

ஆங்கில பாட புத்தகத்தில் அப்துல் கலாம் சுயசரிதை

பள்ளிகளில், ஆங்கில பாட புத்தகத்தில், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் சுயசரிதையிலிருந்து, சில பகுதிகளை சேர்க்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

கற்றல் குறைபாடு தீர்க்க கல்வித்துறை புது திட்டம்

மாணவர்களின் கற்றல் குறைபாடுகளை தீர்க்க, புதிய திட்டம் கொண்டு வரப்பட உள்ளதாக, அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

Today Rasipalan 15.1.2018

மேஷம் குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். மனதிற்கு இதமான செய்திகள் வரும்.

11th Maths - Centum Coaching Team - Question Paper

11th Maths - Centum Question Papers:
  1. 11th Maths - Centum Question Paper 4 | Mr. G. Narasimhan - English Medium

765 கணினி ஆசிரியர் பணியிடம் விரைவில் நிரப்பப்படும்.

765 கணினி ஆசிரியர் பணியிடம் விரைவில் நிரப்பப்படும்.

Tanjavur HRA Details


கரும்பு தின்றதும் தண்ணீர் குடிக்கக் கூடாது! ஏன் தெரியுமா?

பொங்கல் பண்டிகை முடிந்து  மறுநாள் தங்கள் குழந்தைகளின் வாய் வெந்திருப்பதைக் கண்டு  பதறி, டாக்டரிடம் அழைத்துச் செல்லும் பெற்றோர்களை மாநகரங்களிலும் சிறு நகரங்களிலும் பார்க்கலாம்.

வங்கியில் பணம் எடுத்தாலும், போட்டாலும் இனி கூடுதல் கட்டணம்

வங்கிகளில் தற்போது கடைபிடிக்கப்பட்டு வரும் பல்வேறு இலவச சேவைகளான பணப்பரிமாற்றம், பாஸ்புக் அச்சிடுதல் உள்ளிட்டவற்றுக்கு விரைவில் கட்டணம் விதிக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன

விடுமுறை விட மறுத்த பள்ளிகள்

பொங்கல் பண்டிகைக்கான விடுமுறையில், கேந்திரிய வித்யாலயா உள்ளிட்ட சி.பி.எஸ்.இ., பள்ளிகளும், தனியார் பள்ளிகளும் வகுப்புகளை அறிவித்துள்ளன.

போனஸ் பணம் கைக்கு வரவில்லை!

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, 3,000 ரூபாய் பொங்கல் போனஸ் அறிவிக்கப்பட்டது. இதற்கான அறிவிப்பு, கடந்த, 8ல் வெளியானது.

படித்ததில் பிடித்தது - ஆப்பிள் நிறுவனத்தின் அதிபர் ஸ்டீவ் ஜாப்ஸ் - கடைசி காலகட்ட வரிகள் .

உலகமே வியந்த, பொறாமைப்பட்ட, உச்சமான நிலையைத் தொட்ட ஆப்பிள் நிறுவ்னத்தின் அத'ிபர் ஸ்டீவ் ஜாப்ஸ் உடல்நலம் குன்றி 56 வ்யதில் உலகைப் பிரிவதற்கு முன்பாக விட்டுச் சென்ற செய்தியை அவரின் ஆங்கிலத்திலிருந்து தமிழ்ப் படுத்திச் சொல்கிறேன்..

MADURAI KAMARAJ UNIVERSITY DIRECTORATE OF DISTANCE EDUCATION APPLICATION FORM FOR B.ED. ADMISSION – 2018 - 2020

MADURAI KAMARAJ UNIVERSITY DIRECTORATE OF DISTANCE EDUCATION
APPLICATION FORM FOR B.ED. ADMISSION – 2018 - 2020

10th Maths - Study Material

10th New Study Material
  • 10th Maths - Study Material | MUMS - English Medium

11th Computer Science - Chapter 11 - Study Materials

Latest - 11th Study Materials
  • 11th Computer Science - Chapter 11 | Mr. M.A. Mohammed Fakrudeen - English Medium

12th New Study Materials - Chemistry SALT

12th New Study Materials:
  • 12th Chemistry - (Salt) Study Materials | ACTC  - English Medium

Latest - PGTRB Physics Study Material 1

Latest - PGTRB Physics Study Material

  • PGTRB Physics Study Material 1 | Apex Care, Salem

11th Creative Questions - Tamil Medium

11th Creative Questions - Tamil Medium

12th Maths - Centum Question Papers

12th Maths - Centum Question Papers:
  1. 12th Maths Centum Question Papers 1 | Mr. M. Arul Selvan - English Medium

12th Commerce - Centum Question Papers

12th Commerce - Centum Question Papers:
  1. 12th Commerce Question 2 | Mr.B.Balaji - Tamil Medium

11th Business Maths - Centum Question Papers

11th Business Maths - Centum Question Papers:
  1. Business Maths - Centum Question Paper 2 | Mr. S.Muthu - English Medium

11th Accountancy - Pre Public Exam Model Question Paper

Latest - 11th Study Materials
  • 11th Accountancy - Pre Public Exam Model Question Paper | Mr. B. Balaji - English Medium

10th Maths - Centum Question Papers

10th Maths -  Centum Question Papers:
  1. Maths - Centum Question Paper 3 | Mr. S.Sakthivel - Tamil & English Medium

11th Maths - Important Questions

Latest - 11th Study Materials
  • 11th Maths - Important Questions | Mr. S. Balakrishnan - English Medium

பாடசாலையின் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்!

பாடசாலையின் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்!


ஏர்டெல்லின் அமே(சிங்)சான் ஆஃபர்!

ஏர்டெல் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு, அமேசான் ப்ரைம் உறுப்பினருக்கான ஒரு வருட சந்தாவை இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளது.

சாலையோரக் கடைகளுக்கும் ஆதார் கட்டாயம்!!!

சென்னையில் சாலையோரங்களில் பெட்டிக் கடைகளை வைக்க ஆதார் கட்டாயம் என சென்னை உயர் நீதிமன்றம் இன்று (ஜனவரி 13) உத்தரவிட்டுள்ளது.

முத்ரா திட்டத்தில் 50 லட்சம் பேருக்குக் கடன்!

கடந்த இரண்டாண்டுகளில் முத்ரா கடன் திட்டத்தின் கீழ் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 50 லட்சம் பேருக்குக் கடன் வழங்கப்பட்டுள்ளதாக அம்மாநில நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

அரசு செவிலியர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம்!!!!

‘அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் செவிலியர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை அரசு உறுதி செய்ய வேண்டும்’ எனத் தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வேலைவாய்ப்பு: நாமக்கல் நீதிமன்றத்தில் பணி!!!

நாமக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், மசால்சி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரிகள் அருகே பெட்டி கடைகளுக்கு தடை

பெட்டி கடைகளுக்கு உரிமம் பெற அணுக வேண்டிய அதிகாரிகள் விபரங்களை, அறிவிப்பு பலகையில், மாநகராட்சி வெளியிடும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போலியோ சொட்டு மருந்து வரும், 28ல் முகாம்

சென்னை:ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, போலியோ சொட்டு மருந்து முகாம், ஜன., 28ல் நடைபெற உள்ளது.

அரசு தொடக்கபள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்களின் எண்ணிக்கை எவ்வளவு?

2016-17 ஆம் கல்வியாண்டு நிலவரப்படி தொடக்கக்கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு தொடக்கபள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்களின் எண்ணிக்கை எவ்வளவு?

Today Rasipalan 14.1.2018

மேஷம் மதியம் 2.55 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதனால் எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும்.

பதவி உயர்வுக்கு தர எண் மட்டுமே கணக்கில் கொள்ளப்படும்.


பதவி உயர்வுக்கு தர எண்  மட்டுமே கணக்கில் கொள்ளப்படும்.

எந்த ஊரில் என்ன வாங்கலாம்...???

எந்த ஊரில் என்ன வாங்கலாம்...???
நிச்சயம் அனைவரும் அறிய வேண்டிய விசயம்...
சுற்றுலா செல்லும் போது ரொம்ப உதவியாக இருக்கும்....

அரசு தொழில்நுட்பத் தேர்வு முடிவுகள் வெளியீடு

அரசு தொழில்நுட்பத் தேர்வு முடிவுகள் முதல்முறையாக தேர்வர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படுகின்றன.இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி கூறியது:

அரசு பணியில் சேர்ந்த ஒருவர் ஓராண்டு காலத்திற்குள் இறந்துப்போனால் அவருடைய விதவை மனைவிக்கு ஒய்வு ஊதியம் வழங்க வேண்டுமா?

தமிழ்நாடு ஓய்வூதிய விதிகள் 1978 ல் விதி 45(3)(a) மற்றும் (b)  ன்படி ஓராண்டுக்கு குறைவாக பணியாற்றி இறந்த அரசு ஊழியருக்கு இறப்பு மற்றும் ஓய்வுகால பயனாக இரண்டு மாத காலச் சம்பளம் மட்டுமே வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

TNPSC Group 4 Exam 2018 - Tamil Seiyul Model Question Papers with Answer Key

Latest - TNPSC Group 4 VAO Exam - Useful Study Materials

* TNPSC Group 4 - Tamil Seiyul Model Question Papers with Answer Key | Srimaan
* TNPSC Group 4 - Social Model Question Papers with Answer Key | Srimaan

TNSET Exam 2018 - Physics Study Materials

TNSET Exam 2018 - Physics Study Materials
  • Physics | PGTRB & TNSET Exam Study Material 4 | Apex Care - English Medium
  • Physics | PGTRB & TNSET Exam Study Material 3 | Apex Care - English Medium

TN Police Exam2018 - GK Model Question Papers with Key Answers

TN Police Exam 2018 - Question Paper & Key Answers Download:
  • TN Police Exam 2018 - Question Papers with Key Answers | Chanakya Academy
 Click Here For Download
TN Police 2018 Exam Study Materials:
  • TN Police Exam - GK Model Question Papers with Key Answers | Srimaan

தொலைநிலை கல்வியில் 'ஆன்லைன்' கட்டணம்

தொலைநிலை கல்வி படிப்புக்கு, 'ஆன்லைனில்' கட்டணம் செலுத்தலாம் என, சென்னை பல்கலை அறிவித்துள்ளது.

பிளஸ் 1 தனி தேர்வு 17 முதல், 'தத்கல்' பதிவு

நேரடியாக, பிளஸ் 1 தேர்வு எழுத, வரும், 17 முதல், 19ம் தேதி வரை, தத்கல் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

CM CELL - Tamil University Regarding ...


DEE PROCEEDINGS - மாணவர்களிடையே முழு சுகாதாரம் மேம்படுத்தும் பொருட்டு விழிப்புணர்பு போட்டிகள் நடத்துதல் சார்பு

DEE PROCEEDINGS-சுவிஷ் பாரத் மிஷன்(கிராமின்) 2017-18 ஆம் கல்வியாண்டில் கிராமப்பள்ளி மாணவர்களிடையே முழு சுகாதாரம் மற்றும் தன் சுத்தத்தை மேம்படுத்தும் பொருட்டு விழிப்புணர்பு போட்டிகள் நடத்துதல் சார்பு

Pay Order

School Education-Temporary Posts B.T.Assistant,PG Assistant in the High Schools & Higher Secondary School-Sanctioned from Government-Certificate for a period of 3 months from 01.012018 issued-Regarding. Proceedings of the Director of School Education.

Today Rasipalan 13.1.2018

மேஷம் சந்திராஷ்டமம் நீடிப்பதால் ஒரே முயற்சியில் முடிக்க வேண்டிய விஷயங்களை பல முறை அலைந்து முடிப்பீர்கள்.

DGE-DEE - 2017 - Scan / Retotal Application Form

போக்குவரத்துத் துறைக்குக் கூடுதலாக ரூ. 2,519 கோடி!

தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையில் போக்குவரத்துத் துறைக்குக்கூடுதலாக ரூ. 2519 கோடி ஒதுக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஜனவரி 31ம் நாள் உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் சவான் உத்தரவிட்டுள்ளார்.

வேலைவாய்ப்பு: என்ஐஆர்டியில் பணி!!!

தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள Project Technician பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive