Printfriendly

www.Padasalai.Net

www.Padasalai.Net

Menu (Please wait for Full Loading)

மத்திய பிளாஸ்டிக் இன்ஜி.,கல்லூரியில் இலவச பயிற்சி

            மத்திய பிளாஸ்டிக் இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி யில், இளைஞர்களுக்கு, இலவச தொழில்நுட்ப பயிற்சி, வரும், 12ல் துவங்குகிறது.
 
             சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள, மத்திய பிளாஸ்டிக் இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியில், இளைஞர்களுக்கு, லேத் மெஷின் ஆப்பரேட்டர் மற்றும் பிளாஸ்டிக் தொழில்நுட்பம் குறித்து, ஆறு மாதம் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இதற்கு கட்டணம் இல்லை; 10ம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ., முடித்தோர் இதில் பங்கேற்கலாம்.பயிற்சியை பெற விரும்புவோர், வரும், 2ம் தேதிக்குள், பிளாஸ்டிக் தொழில்நுட்ப கல்லுாரிக்கு, பெயர், சான்றிதழ் விபரங்கள் மற்றும் புகைப்படத்துடன் விண்ணப்பிக்கலாம்.
வரும், 12 முதல் வகுப்புகள் துவங்க உள்ளன. கூடுதல் விபரங்களுக்கு, 044 - 2225 4701, 02, 03 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Follow by Email

 

Follow by Email

Tamil Writer

Blogger news

Blogroll

Total Pageviews

Most Reading