Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TET Study Materials - 4th Schedule


TET - Collection - New -

 

TET - Tamil 6-12th Std Notes - Prepared By Mr. Siva, B.T.Asst., Thiruvannamalai

TET - Tamil Prepared By Mr. Siva,B.T Asst., Tiruvannamalai.

TET - Tamil 6th to 12th Std Full Notes.

 

குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறைகள் 

Guidence & counselling

Mental Health & Hygiene

Personality and Assessment 

Psy Learn 

Skinners

Social, Emotional and Moral Development 

கற்றல் 

நுண்ணறிவு ஈவு 

மனவெழுச்சிகளும் உடல்நலமும் 



Child Development & Psychology
  1. CD&P -4
  2. Psychology
  3. Psychology
  4. Psychology
  5. Psychology
  6. CD&P-1
  7. CD&P-2
  8. CD&P-3
Tamil
  1. Tamil Material
  2. Tamil
  3. Works & Authors
  4. 6-10th Std Tamil * New *
English
  1. Synonyms
  2. Antonyms
  3. Spell Word
  4. Phrases
  5. Adjective
  6. Noun
  7. Pronoun
  8. Tense
  9. English Test Materials
Maths
  1. Maths
  2. Maths - EM
  3. Maths - EM
  4. Maths - TM - 7th Std * New *
  5. TET-Maths Paper 1 - வாழ்வியல் கணக்குகள்-Prepared By Mr. O.Sankar, B.T.Asst., Karur District.

    TET-Maths Paper 1 - வடிவியல்-Prepared By Mr. O.Sankar, B.T.Asst., Karur District

    TET-Maths Paper 2- Prepaed By Mr.Siva, B.T.Asst., Tiruvannamalai. 

    TET - Maths Prepared By Mr. Siva,B.T Asst., Tiruvannamalai.

     
Science
  1. Physics
  2. Physics-11th Std
  3. Physics-12th Std
  4. Chemistry-12th Std
  5. Chemistry-9th Std
  6. Biology-8th Std
  7. Science - 1
  8. Science - 2
  9. Science - 3 
  10. Science - 4 * New *
  11. 10th Science - EM * New *
GK 
  1. Important Days




30 Comments:

  1. அன்புள்ள பாடசாலை நண்பருக்கு வணக்கம். தங்களது ஆ.த.தே மெட்டீரியல்ஸ் மிகவும் அருமை எனினும் தாங்கள் அதை பாடவாரியாக., அதாவது தமிழ்.,ஆங்கிலம்.,கணிதம்.,அறிவியல்.,சமூக அறிவியல் எனவும் அதனுள் வகுப்புவாரியாகவும் தொகுத்து அளித்தால் அது படிப்போர் பலருக்கு பொன்னான நேரத்தை சேமித்துக் கொடுக்கும்.
    எனவே.,
    எங்கள் அனைவருக்கும் மேற்கண்டவாறு தொகுத்து வழங்கவும்.--------நன்றியுடன்
    ப்ரியன் ஏ.செ.பி

    ReplyDelete
  2. இடஒதுக்கீடு கொள்கைக்கு முக்கியத்துவம் தர ஆசிரியர் தகுதி தேர்வில் மதிப்பெண்களில் மாற்றம் தேவை-கருணாநிதி
    சென்னை : திமுக தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட கேள்வி, பதில்கள் அறிக்கை: ஆகஸ்ட் 17, 18 தேதிகளில், ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசின் ஆசிரியர் தேர்வு வாரியம்அறிவித்துள்ளதே? 3ம்முறையாக இந்த தேர்வு நடத்தப்படவுள்ளது. இதில் 7 லட்சத்துக்கும் அதிகமான பட்டதாரிகள் தேர்வு எழுதுவர்என்று எதிர்பார்ப்பதால், 15 லட்சம் விண்ணப்பங்களை அச்சடித்து விநியோகிக்க போவதாகவும் தெரிகிறது. அனைத்து வகை பள்ளிகளிலும் முதலாம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பணி நியமனம் செய்யப்படும் ஆசிரியர்கள், இந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டுமென்பது,இலவச மற்றும் கட்டாயக் கல்வி சட்டத்தின்படியான விதியாகும். அரசு பள்ளிகளில் சுமார் 23,000 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காககடந்த ஆண்டு, ஜூலை மற்றும் அக்டோபரில் ஆசிரியர் தகுதித் தேர்வை 2 முறை தேர்வு வாரியம் நடத்தியது. முதலில் நடைபெற்ற தேர்வில் வெறும் 2,448 பேர்மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இதனால் அக்டோபரில் மீண்டும் தேர்வு நடத்தப்பட்டது. அப்போது தேர்வு நேரத்தை ஒன்றரை மணி நேரத்திலிருந்து 3 மணி நேரமாக அதிகரித்ததுடன், கேள்வித்தாள் கடினமாகஇல்லாத அளவில் பார்த்துக் கொள்ளப்பட்டது. ஏறத்தாழ 6.5 லட்சம் ஆசிரியர்கள் தேர்வு எழுதியதில், 10,397 இடைநிலை ஆசிரியர்களும், 8,849 பட்டதாரி ஆசிரியர்களும் தேர்வு பெற்றனர். காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை அடுத்த தகுதித் தேர்வு மூலமாக நிரப்பப்படும் என்று அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படிதான் தற்போது அந்த தேர்வுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இடைநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வு ஆகஸ்ட் 17ம் தேதியும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு ஆகஸ்ட் 18ம்தேதியும் நடக்கவுள்ளன. தகுதித் தேர்வுக்கு மொத்த மதிப்பெண் 150. தேர்ச்சி பெறுவதற்கு 90மதிப்பெண்கள் பெற வேண்டும், அதாவது 60சதவீதம். 2 முறை ஏற்கனவே நடத்தப்பட்ட தகுதித்தேர்வில் தேர்ச்சி விகிதம் குறைவாக இருந்ததால், அதிலும் குறிப்பாக தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் மிகக்குறைந்த எண்ணிக்கையில் இருந்ததால், குறைந்தபட்சம் இடஒதுக்கீட்டு பிரிவினருக்காவது சலுகை வழங்கப்படும்என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும், தேர்ச்சி மதிப்பெண்ணில் எந்தவித மாற்றமும் செய்யப்பட வில்லை. தேர்ச்சிபெற அனைத்து பிரிவினருமே 90 மதிப்பெண்கள் பெற வேண்டும் என்றுதான்வைக்கப்பட்டது. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் ஆகியோர், உயர் வகுப்பினரை போலவே 60 சதவீதம் மதிப்பெண் பெற வேண்டும் என்பது தமிழகத்தில்நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இது,தேசிய ஆசிரியர் கல்விக் கழகத்தின் வழிகாட்டுதலுக்கு விரோதமானதாகும். ஆந்திராவில்உயர் சாதியினருக்கு 60, பிற்படுத்தப்பட்டோருக்கு 50, தாழ்த்தப்பட்டோருக்கு 40 சதவீதம் மதிப்பெண்கள் என்றும், அஸ்ஸாமில் உயர் சாதியினருக்கு 60, மற்றவர்களுக்கு 55 என்றும், ஒடிசாவில்உயர் சாதியினருக்கு 60, மற்றவர்களுக்கு 50 சதவீதம் மதிப்பெண்கள் என்றும் தகுதி மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் அதிமுக அரசு அனைத்து பிரிவினருக்கும்60 சதவீதம் மதிப்பெண் என்று நிர்ணயித்துள்ளது என்பது, பெரியாரின்சமூகநீதி கொள்கைக்கு எதிரானதும், இடஒதுக்கீட்டு கொள்கைக்கு விரோதமானதுமாகும். எனவே, ஆசிரியர் தகுதித் தேர்வை ஆகஸ்ட்டில் நடத்தப் போவதாக அறிவித்துள்ள தமிழக அரசு, இந்தமுறையாவது இடஒதுக்கீட்டு கொள்கைக்கு முக்கியத்துவம் அளித்து, தேர்வுக்கானமதிப்பெண்களில் மாற்றம் செய்ய முன் வரவேண்டும்.

    ReplyDelete
  3. I want child devolpment and psychology study material in english..plz post it..

    ReplyDelete
  4. please post english material lessonwise like tamil subject sir.

    ReplyDelete
  5. பாடக்குறிப்புகள் அனைத்தும் ஆங்கில வழியிலும் post செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

    ReplyDelete
  6. அன்புள்ள பாடசாலை நண்பருக்கு வணக்கம். தங்களது ஆ.த.தே மெட்டீரியல்ஸ் மிகவும் அருமை எனினும் தாங்கள் அதை பாடவாரியாக., அதாவது தமிழ்.,ஆங்கிலம்.,கணிதம்.,அறிவியல்.,சமூக அறிவியல் எனவும் அதனுள் வகுப்புவாரியாகவும் தொகுத்து அளித்தால் அது படிப்போர் பலருக்கு பொன்னான நேரத்தை சேமித்துக் கொடுக்கும்.
    எனவே.,
    எங்கள் அனைவருக்கும் மேற்கண்டவாறு தொகுத்து வழங்கவும்.--------நன்றியுடன் padmanaban

    ReplyDelete
  7. this is wonderful site most useful for TET students thak to paadasalai - Padmanaban

    ReplyDelete
  8. Sir i want 6-12 standard HISTORY subject all lessons material......

    ReplyDelete
  9. Its very useful for all tet students thanks ys

    ReplyDelete
  10. sir
    i want bed psychology notes

    ReplyDelete
  11. நன்றி . தொடரட்டும் உமது அரிய பணி

    ReplyDelete
  12. ungalukku en manamaarndha nandrigal.

    ReplyDelete
  13. Respected Sir, It will be useful to the candidates who are appearing for the TET exams. My best wishes sir.

    ReplyDelete
  14. sir judgement about b.t posting it is invidual judgement or common judgement for 32000 candidates? plese tell me

    ReplyDelete
  15. sir no link for tamil tet material prepared by MR siva B.T asst .

    ReplyDelete
  16. sir No link for TET - Tamil 6-12th Std Notes - Prepared By Mr. Siva, B.T.Asst., Thiruvannamalai . please give the link

    ReplyDelete
  17. தங்கள் சேவைக்கு நன்றி !
    அறிவியலில் OBJECTIVE TYPE QUESTION கொடுத்தால்
    மிகவும் நன்றாக இருக்கும்

    ReplyDelete
  18. i completed my mca degree in 2011 and also i registered my mca degree in employment.now i want to do ba history in 2013 and b.ed degree in 2016.its possible pls kindly replay me.

    ReplyDelete
  19. i completed my mca degree in 2011 and also i registered my mca degree in employment.now i want to do ba history in 2013 and b.ed degree in 2016.its possible pls kindly replay me.

    ReplyDelete
  20. I want to history 6-12 th notes sir

    ReplyDelete
  21. I want to science 6-12 notes sir

    ReplyDelete
  22. i want to social science 6-12 notes sir pls post it

    ReplyDelete
  23. i want notes in english..plz hlp me out

    ReplyDelete
  24. Which psychology book is better study of TET sir please answer

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive