Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

டிச. 6 வரை பள்ளி கல்லூரி விடுமுறை

        வெள்ளப்பெருக்கால் சென்னை மாவட்ட பள்ளி, கல்லுாரிகளுக்கு டிச., 6 வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி நேற்று வெளியிட்டார்.விழுப்புரம் மற்றும் கடலுார் மாவட்ட பள்ளி, கல்லுாரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
 
         அண்ணா பல்கலையின் பிஎச்.டி., படிப்புக்கு, நாளை நடக்க இருந்த நுழைவுத்தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive