அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும் வை-ஃபை வசதி ஏற்படுத்தி தரப்படும் என
மத்திய அரசு அறிவித்துள்ளது.தகவல் தொழில்நுட்ப துறை மூலம் கல்வி என்ற
திட்டத்தின் கீழ் இந்தவசதி ஏற்படுத்தி தரப்படும் என மத்திய மனித வளத்துறை
அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறினார்.
Quarterly Exam Questions Answers
Home »
» அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும் வை-ஃபை வசதி







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...